Posts

ஆவலுடன் தேடி கொண்டு இருக்கிறேன்!

Image
சென்னிமலை வேளாள தம்பிரான் சுவாமிகள் நூறாண்டுக்கு முன்பு வாழ்ந்தவர். சென்னிமலை, பழனி உட்பட இந்த மாட்டு வண்டியில் பயணம்  செய்து நிறைய நிலங்களை ஆன்மீக சேவைளுக்கு வாங்கி மடங்களை நிறுவியிருக்கிறார், தந்தை பெரியாரை (ஆத்திகராக இருந்த பொழுது) ஒரு அறங்காவலராக போட்டு சென்னிமலையில் சொத்துகளை உருவாக்கி டிரஸ்டு போட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனை ஆவலுடன் தேடி கொண்டு இருக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Chennimalai #Velalar #Thambiranswami #hundredyearsago #traveled #bullockcart #Palani #land #spiritual #services #established #monasteries #iameagerlylookingforit

இவங்க வைராக்கியமே பட்டா வாங்கிவிடும்!

Image
கோவை - செட்டிபாளையம் அருகே ஒரு கிராமத்தில்  பாதை இல்லாத 7 ஏக்கர் காட்டுக்கு அயன் பட்டா வாங்க மகன்களை விட்டு விட்டு தன்னந்தனியாக அனுபோகம் காட்ட வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அன்பான தாயார். இவங்க வைராக்கியமே பட்டா வாங்கிவிடும்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Coimbatore #Chettipalayam #village #lovingmother #7acres #roadless #forest #ayanpatta #patta

2J யின் கீழ் ஆவணங்கள் நேரடியாக ஆய்வு செய்த தருணம்!!

Image
திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நில சீர்திருத்ததுறை ஆவணங்கள் சம்மந்தமாக தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 2J யின் கீழ் ஆவணங்கள் நேரடியாக ஆய்வு செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tirunelveli   #nellai   #2j   #rti   #RTI   #landreformdepartment   #document   #exploration

அண்ணன் ஹென்றி அவர்களிடமிருந்து அடையாள அட்டை பெற்ற தருணம்!!

Image
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) புதுச்சேரி மாநில ஆலோசனை கூட்டத்தில் அண்ணன் ஹென்றி அவர்களிடமிருந்து அடையாள அட்டை பெற்ற தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Puducherry   #state   #council   #meeting   #FAIRA   #allindiarealestate   #Federation   #Pondicherry   #receiving   #identitycard

கும்பகோணம் FAIRA மாநில நிர்வாக செயலாளர் S.பாலாஜி அவர்களுக்கு நினைவு பரிசு அளித்தேன்

Image
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் தஞ்சை மண்டல மாநாடு அண்ணன் ஹென்றி அவர்களின் தலைமையில் கும்பகோணத்தில் நடந்தது அதில் கும்பகோணம் FAIRA மாநில நிர்வாக செயலாளர் S.பாலாஜி அவர்களுக்கு நிலம் உங்கள் எதில்காலம் பாகம் -4 நினைவு பரிசு அளித்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Thanjavur   #allindianrealestateassociation   #realestate   #association   #Regional   #Conference   #regionalconference   #hentry   #Henry   #Kumbakonam   #faira   #stateexecutivesecretary   #balaji   #nilamungalethirgalam   #book   #tamilbook   #partfour   #maniyakkorikkai

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் அவர்களுக்கு நினைவு பரிசு அளித்தேன்.

Image
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தஞ்சை மண்டல மாநாடு அண்ணன் ஹென்றி அவர்களின் தலைமையில் நடந்தது அதில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதில்காலம் பாகம் -4 நினைவு பரிசு அளித்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Thanjavur   #allindianrealestateassociation   #realestate   #association   #Regional   #Conference   #regionalconference   #hentry   #Henry   #Kumbakonam   #Memberoflegislativeassembly   #sakkottaianbalagan   #anbalagan   #nilamungalethirgalam   #book   #tamilbook   #partfour   #maniyakkorikkai

கும்பகோணம் டிடிசிபி இயக்குனர் அவர்களுக்கு நினைவு பரிசு அளித்தேன்

Image
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் தஞ்சை மண்டல மாநாடு அண்ணன் ஹென்றி அவர்களின் தலைமையில் நடந்தது அதில் கும்பகோணம் டிடிசிபி இயக்குனர் அவர்களுக்கு நிலம் உங்கள் எதில்காலம் பாகம் -4 நினைவு பரிசு அளித்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Thanjavur   #allindianrealestateassociation   #realestate   #association   #Regional   #Conference   #regionalconference   #hentry   #Henry   #Kumbakonam   #DTCP   #Director   #nilamungalethirgalam   #book   #tamilbook   #partfour   #maniyakkorikkai