Posts

91 வயது நிறைவடைந்த ஈரோடு தமிழ்அன்பன் அவர்களுக்கு சிறப்பு செய்த தருணம்!!

Image
 VIT பல்கலைக்கழக துணைவேந்தர் கல்விக்கோ விசுவநாதன் அய்யா முன்னிலையில் 91 வயது நிறைவடைந்த ஈரோடு தமிழ்அன்பன் அவர்களுக்கு சிறப்பு செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டின் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Puducherry #Tamiliyakkam #7thanniversary #specialmoment #Erode #tamilanban #91yearsold #VIT #University #Vice #Chancellor #Education #Viswanathan

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் 7 ஆம் ஆண்டு விழா

Image
அய்யா பேராசிரியர் அப்துல்காதர், சிந்தனையாளர் சூர்யா சேவியர், பேராசிரியர் வணங்காமுடி, பார்ட்னர் உத்தம்குமார் அண்ணன் மணிவாசகம் உட்பட நண்பர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் 7 ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்ட தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டின் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Puducherry #Tamiliyakkam #7thanniversary #Professor #abdulkadar #thinker #Partner #friends #Abdulkader #suriyaxavier #Vanangamudi #uthamkumar #Manivasakam #attended

கழுகுமலையில் களப்பணி !!

Image
 கழுகுமலையில் மனைப்பிரிவு டிடிசிபி வாங்குவதற்காக வழிகாட்டுதல் கொடுப்பதற்காக களப்பணி செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Kalugumalai #fieldwork #dtcp #dtcpplot #purchase #plot #guidance #கழுகுமலை #களப்பணி #மனைப்பிரிவு

மும்பை கோட்டாளம் அவர்களுடன் பதிவு முடிந்த தருணம்!

Image
நாங்குநேரி சார்பதிவகத்தில் மும்பை கோட்டாளம் அவர்களுடன் பதிவு முடிந்த தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Nanguneri   #subdivisionoffice   #registration   #landregistration   #completed   #Mumbaikottalam

நாங்குநேரி சார்பதிவகத்தில் பிராப்தம் ரியல்டர்ஸ் இயக்குனர் ரவீந்திரன் பொதியாமலை கிரயபத்திரங்ளை மும்பை கோட்டாளம் அவர்களுக்கு வழங்கிய தருணம்

Image
நாங்குநேரி சார்பதிவகத்தில் பிராப்தம் ரியல்டர்ஸ் இயக்குனர் ரவீந்திரன் பொதியமலை கிரயபத்திரங்ளை மும்பை கோட்டாளம் அவர்களுக்கு வழங்கிய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Nanguneri   #subdivisionoffice   #registration   #landregistration   #completed   #Mumbaikottalam   #prapthamrealtors   #director   #document   #kirayapathiram

முருகானந்தம் -செந்துறை நீண்டகாலமாக IFR ஆவணத்தை ஆய்வு செய்துகொண்டு இருக்கிறார்

Image
முருகானந்தம் -செந்துறை நீண்டகாலமாக IFR ஆவணத்தை ஆய்வு செய்துகொண்டு இருக்கிறார்.அவரை சந்தித்து பேசிய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Senturai   #Muruganandam   #studyingifr   #IFR   #ifrdocument   #inamfairregister

கோவி.செழியன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்!!

Image
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராகி இருக்கும் டெல்டா பகுதியின் கதாநாயகன் கோவி.செழியன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com Congratulations #govichezhiaan #dmk #ministerofhighereducation #deltaregion