Posts

களப்பணி - ஸ்ரீபெரும்புதூர்

Image
   ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் அருகில் நில சிக்கலுக்கான களப்பணிக்கு நேரடியாக சென்ற தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Sriperumbudur #Pillaipakkam #land #dispute #fieldwork

பள்ளி பருவத்தில் இருந்து இன்றுவரை நண்பன்🫂❤️

Image
   பள்ளி பருவத்தில் இருந்து இன்றுவரை நண்பன் ❤️🫂என்று சொல்லக்கூடிய தோழன் டேவிட் பெரியார் அவர்களுடன் சென்னை கூடுவாஞ்சேரி அருகில் களப்பணியின் பொழுது சந்தித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Chennai #Guduvancheri #meet #friend #schoolfriend

களப்பணி -கூடுவாஞ்சேரி

Image
   சென்னை கூடுவாஞ்சேரி அருகில் களப்பணி செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #chennai #kooduvanjeri #fieldwork #களப்பணி

முரண்பாடு இல்லாத சந்தை மதிப்பு வழிகாட்டி – சாமானியர்களின் லட்சியம்" வெளியீட்டு விழா!!

Image
   பெரியாரிய சிந்தனையாளர் குணசேகரன் அவர்களுக்கு  சிறப்பு செய்து கௌரவித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #special #moment #book #launch #ceremony #nilamungalethirgalam #partfive

வந்தவாசி கொடுங்கலூர் கிராமத்தில் ஒரு புதிய சங்கம் உருவாகி இருக்கிறது!!

Image
   சாமானியர்கள் பட்டா வாங்க முடியாத நிலையில் இருக்கின்ற நிலங்களுக்கெல்லாம் பட்டா வாங்குவதற்காக  முயற்சி எடுக்கும்போது அவர்களை குடியிருப்பு சங்கம் ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்திதான் அதன் பிறகு அந்த சங்கத்தின் பேரில் மனுக்களை அரசு இயந்திரத்திற்கு அனுப்புகிறேன். அப்படி வந்தவாசி அருகில் கொடுங்கலூர் கிராமத்தில் ஒரு புதிய சங்கம் உருவாகி இருக்கிறது. அந்த சாமானியர்களின் முயற்சி வெற்றி பெற துணை நிற்கிறேன்!! இப்படிக்கு சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Vandavasi #Kodungallur #association #formed #hosuingassociation

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில்!!

Image
   சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Chidambaram #Thillai #Nataraja #Temple #thillainatarajatemple

வழக்கறிஞர் நல்வினை விசுவராஜ் அவர்களுக்கு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கிய தருணம்!!

Image
   முரண்பாடு அற்ற வழிகாட்டு மதிப்பு சாமானியனின் லட்சியம் என்ற எனது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை பத்து ரூபாய் இயக்கம் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் நல்வினை விசுவராஜ் அவர்களிடம் கொடுத்த மகிழ்வான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #invitation #presented #10rs #iyakkam #advocate #launch #book #tamilbook #nilamungalethirgalam