தமிழ் இந்து நாளிதழில் வில்லங்கச் சான்றிதழ் (EC) பற்றிய எனது கட்டுரை வெளியாகி இருக்கிறது.

தமிழ் இந்து நாளிதழின் புத்தக மதிப்புரை:

நான் எழுதி நல்ல வரவேற்பை பெற்றுள்ள “நிலம் உங்கள் எதிர்காலம்” என்ற புத்தகத்தை தமிழ் இந்து நாளிதழ் மதிப்பீடு செய்தும், அதில் உள்ள ஒரு தலைப்பான வில்லங்கச் சான்றிதழ் பற்றியும்  வெளியிட்டு உள்ளது. நன்றி தமிழ் இந்து நாளிதழ்..!


இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்.
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர்
9962265834.

(குறிப்பு) :சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

#இந்து #நாளிதழ் #வில்லங்கச்சான்றிதழ் #கட்டுரை #ec #paranjithipandian

Comments

Popular posts from this blog

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!

பதிவு – 7 தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் (TNCDBR ) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!