புத்தகத்திற்கு பங்குதாரர் முதலீட்டாளர் தேவை
நிலம் உங்கள் எதிர்காலம் என்ற என்னுடைய புத்தகம் 375 பக்கங்களில் மிகசிறப்பாக விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது.அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலம் சம்மந்தபட்ட விஷயங்களை எளிமையாக புரியும்படி சொல்லி இருக்கிறேன்.

இனிவருகின்ற மூன்றாவது பதிப்பில் இன்னும் 300 பக்கங்கள் கூட்டி 675 பக்கத்திற்கும் மேல் அதிக தகவல்களை கொடுக்க விருக்கிறேன்.அதே விலைக்கு கொடுக்க விருக்கிறேன்.ஏற்கனவே 3500 பக்கங்கள் ஆன்லைன் pdf மூலமாக அரசு ஆணைகள் உத்தரவுகள் இலவசமாக கொடுத்து இருக்கிறேன்.இந்த பதிப்பில் அதனை 5000 pdf பக்கங்களாக கொடுக்கவிருக்கறேன்.
புத்தகம் வெளிவர முதலீட்டாளர்கள் அல்லது பங்குதாரர்கள் தேவை
Proof Reading,Editing,book layout work,book cover designing, printing and shipping போன்ற வேலைகளுக்கு தோராயமாக 2,10,000 இரண்டு. இலட்சத்து பத்தாயிரம் ஆகிறது.
மேலும் புத்தகத்தின் பின் அட்டையிலும உள் அட்டை மற்றும் இடையில் உள்ள தாள்களில் நிலவணிக வீடு வணிக அது சார்ந்த தொழில் நிறுவனங்களின் நண்பர்கள் sponsor செய்தாலும் நன்றாக இருக்கும்.புத்தகம் அடக்க விலையிலே மக்களுக்கு சென்று சேரும்.ரூபாய் 5000 த்தில் இருந்து ரூபாய் 20000 வரை ஸ்பானசர் தான் செய்ய வேண்டி இருக்கும் மேலும் லிமிடெட் ஸ்பான்சர்கள் தான்.
தொடர்புக்கு
என் தனி செயலர் மீனாட்சி இசக்கிராஜா
அவர்களை தொடர்பு கொண்டால் நான் உடனே தங்கள் லைனுக்கு வந்து விளக்கம் அளிக்கிறேன்-9962265834
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் ஆலோசகர்
சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள:9841665836
குறிப்பு:அன்பு வாசகரகளே!!நான் எழுதியுள்ள நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகத்தை வாங்கி என்னையும் என் டீமையும் ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.அதன்மூலம் இன்னும் பலரின் சொத்துகளை காப்பாற்றியும் வளரத்தும் கொடுக்க என்னாலும் என் குழுவினாலும் தொடர்ந்துசெயல்பட முடியும்-
புத்தகம வேண்டுவோர்:8344489222
#book #share-holder #partner #land #printing #designing #shipping

Comments
Post a Comment