வியாபர உலகம் கடந்த 10 ஆண்டுகளில் தலைகீழாக மாறிவிட்டது என்பதை தினமும் அதில் பயணபட்டு கொண்டு இருக்கும் தொழில் முனைவர்களுக்கு நன்கு தெரியும்.

லீட் ஜெனரேசன், லீட் மேனேஜ்மெண்ட், சேம்பிள் மார்க்கெட்டிங்,பெர்சனல் பிராண்டிங், கன்டெண்ட் மார்க்கெட்டிங், தரமான ஆலோசனை மற்றும் தரமான சேவை விற்பனை, மனைகள் விற்பனை என்று அனைத்தும் இப்போது ஆன்லைனும் சமூக ஊடகங்களில் செய்து வருகிறேன்.ஆனால் இவற்றிற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான சட்ட நடைமுறைகள் ஒவ்வொரு விதமான வரி விகிதங்கள் என்று இருப்பதால் தனி தனி நிறுவனங்களும் தனி தனி குழுவும் தேவைபடுகிறது.
அதனால் ஒரே தொழிலில் சீரியல் தொழில் முனைவராக என்னை இப்பொழுது வளர்த்து எடுத்து கொண்டு இருக்கிறேன் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வகையில் எனக்கு உணர்வு ரீதியாக இருக்கின்றது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொன்றாக உருவாக்கி இருக்கிறேன்.நிறைய சவால்களுடன் இன்னும் நிறைய தூரம் பயணப்பட வேண்டி இருக்கிறது.
ஒவ்வொரு அலுவலகம் தமிழகத்தில் ஒவ்வொரு இடத்தில் இருந்து என்னால் ஒருங்கிணைப்பதை விட இப்பொழுது அனைத்தையும் ஓரிடத்தில் இருந்து நிர்வாகம் செய்ய சென்னை மவுண்ட்ரோடு ஸ்பென்சர் பிளாசாவில் எனக்கென்று ஒரு அலுவலகம் எடுத்து இருக்கிறேன்.
இரண்டு ஷிப்டாக காலை 9 to 5 மற்றும் மாலை 5 to என அலுவலகத்தில் இருந்து அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்கலாம் என்று இருக்கிறேன்.நண்பர்களும் நலவிரும்பிகளும் வாழ்த்துமாறு வேண்டிகிறேன்.எதிர்மறை குறை கூறுவோர்கள், எதிர்ப்புகளாக தடைகாளாக இருக்கும் நண்பர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொடர் தொழில் முனைவர
9962265834
சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள:9841665836
குறிப்பு:அன்பு வாசகர்களே!!நான் எழுதியுள்ள நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை வாங்கி என்னையும் என் டீமையும் ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.அதன்மூலம் இன்னும் பலரின் சொத்துகளை காப்பாற்றியும் வளர்த்தும் கொடுக்க என்னாலும் என் குழுவினாலும் தொடர்ந்து செயல்பட முடியும்-
புத்தகம வேண்டுவோர்:8344489222
#Lead generation # Lead management #Sample marketing # Personal branding #Content Marketing #Consulting #Services #Land sales #Online Marketing

Comments
Post a Comment