தேனியில் ஒரு தேன் குடும்பத்துடன் சந்திப்பு!!!

 தேனியில் ஒரு தேன் குடும்பத்துடன் சந்திப்பு!!!



தேனியில் தம்பி கார்த்திக் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு கொரானாவுக்கு முன்பு அணுகி இருந்தார். ஆவணங்களை எல்லாம் வாசித்துவிட்டேன். இன்னும் தெளிவான புரிதலுக்காக நேரடியாக சைட்டை பார்வையிட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். சமீப களபணியில் தேனிக்குத் தான் முதலில் சென்றேன்.

நல்ல வரவேற்பும் விருந்தோம்பலுடன் சைட்டை பார்யிட்டு மதுரைக்கு கிளம்பினேன். வருங்காலத்தில் சிறந்த இரு வழக்கறிஞர்கள் இந்த குடும்பத்தில் இருந்து தேனி மக்களுக்கு கிடைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்/தொழில் முனைவர்

#theni #family #field #consultancy #advocate #paranjothi_pandian #trainer @#author #writer #sitevisit

Comments

Popular posts from this blog

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!

பதிவு – 7 தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் (TNCDBR ) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!