நத்தம், யூ.டி.ஆர் செட்டில்மெண்ட் நிலச்சிக்கல் சம்பந்தமான மேல்முறையீட்டு மனுக்கள் எழுதுவது எப்படி? பயிற்சி வகுப்பு - சேலம்

  

















ஜூன்15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சேலம் மாநகரில் LIC காலனி ரோடு, புதிய பேருந்து நிலையம் எதிரில் பாரதி இன்ஸ்டிடியூட்டில்

RTI சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு நிதி திரட்டும் நோக்கில் 


💫🥳 நத்தம், யூ.டி.ஆர் செட்டில்மெண்ட் நிலச்சிக்கல் சம்பந்தமான மேல்முறையீட்டு மனுக்கள் எழுதுவது எப்படி?💫🥳 என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 


வகுப்பில் வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள், RTI ஆர்வலர்கள் என்று 30 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


அதை தொடர்ந்து நில சிக்கலுக்கான ஆலோசனை முகாமும் நடைபெற்றது!


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர் 

9841665836

www.paranjothipandian.com


#Selam #training #realestateacademy #nathamland #basic #Natham #Tax #Scheme #Adangal #Chitta #FMB #Errorsinnaththamaccount #Guidelines #Solutions #Titleissue #Legalflow #Court #Cases #Policestation #Complaints #Precautions #Prevent

#Legal #Protection #UDR

#Dissolve #Mistakes 

#Appealpatta 

#unlawful

#Settlementrecord 

#Townsurvey_settlement

#Minorinam_settlement 

#Estate #Abolition #Settlement #camp #landissues

Comments

Popular posts from this blog

சார்பதிவகத்தின் 5 புத்தகமும் 4 அனுபந்தமும்