2j - தென்காசி
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வைப்பறையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 2J இனாம் நில சிக்கல் சம்பந்தமாக ஆவணத்தை ஆய்வு செய்கின்ற களப்பணி முடிந்தது. உடன் ஆர் டி ஐ யை ஆர்வலர் தலைவன் கோட்டை கந்தசாமி அண்ணன் இருக்கிறார்!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில் முனைவர்
9841665836
#tenkasi #tenkasidistrict #rti #2j #fieldwork
Comments
Post a Comment