கற்றுகொள்ளுதல் இருந்தால் தான் பெற்றுகொள்ளுதல் இருக்கும்…என் கள அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்!!!

நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிற சொத்துக்களையும் வாங்கி போட்ட சொத்துக்களையும்
சின்ன சின்ன அலட்சியங்களால் கவனிக்காமல் விடும்போது தீராத தலைவலியும் முதலுக்கே மோசமாகவும் போகின்ற நிலைமையில் பலர் இருக்கின்றனர்.
பல ரியல்எஸ்டேட் முதலீடுகளில் தவறுகள் வாங்குபவர் இடமே இருக்கிறது.கற்றுகொள்ளுதல் இருந்தால் தான் பெற்றுகொள்ளுதல் இருக்கும்
என் கள அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.வாய்ப்பு கிடைப்வர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
தொடர்புக்கு : 9841665836
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#ரியல் #எஸ்டேட் #முதலீடு #சொத்து # நிலம் #real #estate #invesment #land #asset #realtors #paranjothipandian
Comments
Post a Comment