திருநெல்வேலி த.நா.வீ.வ.வாரியத்தில் நில ஆர்ஜிதத்தில் போகும் எண்களை தெரிந்து கொள்ள வேண்டுமா ?

கே.டி.சி.நகர் பின்புறம் நிறைய பஞ்சாயத்து அங்கீகார மனைகள் இருக்கிறது. அனைத்திலும் வீடுகள்,கடைகள்,வந்துவிட்டது. ஆண்டுதோறும் மக்கள் அடர்த்தி கூடிக்கொண்டே இருக்கின்ற பகுதி..
மேற்படி பகுதிகளில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நில எடுப்பு சட்டத்தின் கீழ் நில ஆர்ஜிதம் செய்தது. நிலம் கையகபடுத்துதலை எதிர்த்து மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.
ஆனால் இன்னும் நிறைய பேர் கிரயம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.. புதிதாக இங்கு வாங்க விரும்புபவர்கள். த.நா.வீ.வ.வாரியத்தில் NOC வாங்குவது மிக நன்று.
கீழ்கண்ட படத்தில் திருநெல்வேலி த.நா.வீ.வ.வாரியத்தில் நில ஆர்ஜிதத்தில் போகும் எண்களை எழுதி வைத்து இருக்கிறார்கள்.தேவையானவர்கள் படத்தை கமெண்டில் இருந்து சேமித்து வைத்து கொள்ளவும்.
குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#திருநெல்வேலி #நில #ஆர்ஜிதம் #பஞ்சாயத்து #அங்கீகாரம் #வீட்டுவசதி #வாரியம் #த.நா.வீ.வ.வாரியம் #எண் #panjayat #approved dtcp #land #housing #tirunelveli #number #property #plot

Comments
Post a Comment