ஒரு முட்டை பிரச்சினைக்காக நீதிமன்றம் போனால் கோழியையே கொடுக்க வேண்டி வரும்

ஒரு முட்டை பிரச்சினைக்காக நீதிமன்றம் போனால் கோழியையே கொடுக்க வேண்டி வரும் என்பது அய்யா செந்தமிழ் கிழார் பொன்மொழி அது போல நில மதிப்பைவிட அதிகம் செலவு செய்துவிட்டார்கள்! டிசி நில சிக்கலில் தம்பிக்கு நீதி கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் அவருக்கு எதிராக வந்துவிட்டது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது தீர்ப்பு தான் கிடைக்கும் அதற்கேற்றார்போல் இந்த நிலசிக்கல் விளையாட்டை விளையாட வேண்டும் என்று புரிய வைக்கவே வெகுநேரம் ஆகிறது! கடைசியாய் கிளம்பும் போது பேர்என்ன என்று கேட்டேன். "மனுநீதி"என்று சொன்னார். பேரை கேட்டாலே எனக்கு மண்டை காயுது!

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவோர்

9841665836

#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks #fieldwork #senthamil kizhar #moto #land value #  #justice #dc land #manu neethi

Comments

Popular posts from this blog

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!