இந்து சமய அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கைகளால் அல்லல் பட்ட தந்தையும் மகனும்!!
இந்து சமய அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கைகளால் அல்லல் பட்ட தந்தையும் மகனும் அவர்களின் சிக்கல்களை பகிர்ந்து கொண்ட தருணம். இந்து சமய அறநிலையத்துறை எந்தவித நோட்டீஸும் கொடுக்கவில்லை. இவர்களே இந்து சமய அறநிலையத்துறை சன்னிதானத்திற்கு சென்று எங்கள் சொத்து அறநிலையத்துறை என்று ஆவணத்தை தேடி போய் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு தான் அவர்கள் தங்களுடைய சட்ட அதிகாரத்தை சாமானியனுக்கு பாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Hindu #religious #Endowments #Department #shrine #auspicious #legal #authority #detriment
Comments
Post a Comment