காரணங்களைப் பதிவிட்டு ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றம்! (பதிவு -7)


 காரணங்களைப் பதிவிட்டு ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றம்! (பதிவு -7)

ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என இணை ஆணையர் முடிவு செய்தால், அந்த முடிவின் காரணங்களைத் தெளிவாகத் தமது உத்தரவில் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பை விட்டு வெளியேறவும், அதற்குரிய நிலத்தின் உரிமையை குறிப்பிட்ட நாளுக்குள் கோயிலின் அறங்காவலரிடம் ஒப்படைக்குமாறு இணை ஆணையர் உத்தரவிடலாம்.

இந்த செயல்முறைகள் அனைத்தும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம், 1959-இன் பிரிவு 78(2) முதல் பிரிவு 784 வரை உள்ள விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது சட்டத்தின் நியாயத்தன்மையையும், அறநிலையத்தின் உரிமைகளையும் உறுதிப்படுத்துதல் வேண்டும்.

-தொடரும்

இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு +91 86100 63410

#hrnce #Hindu #religious #Charitable #Endowments #Department
#hindureligiousandcharitableendowments

Comments

Popular posts from this blog

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!

பதிவு – 7 தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் (TNCDBR ) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!