அறிவிப்பு அனுப்புதல் (Issuance of Show Cause Notice)! (பதிவு-2)


 அறிவிப்பு அனுப்புதல் (Issuance of Show Cause Notice)! (பதிவு-2)

ஆக்கிரமிப்புக்கான முதல்நிலை ஆதாரங்கள் இருப்பதாக இணை ஆணையர் குறிப்பிட்டுள்ளார். ஆக்கிரமிப்புதாரருக்கு ஒரு அறிவிப்பை அனுப்ப வேண்டும்.

இவ்வறிவிப்பில், ஆக்கிரமிப்பிலிருந்து அவரை ஏன் அகற்றக் கூடாது என்பதற்கான விளக்கத்தை ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் (எ.கா., 15 அல்லது 30 நாட்களில்) அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட வேண்டும்.

இவ்வறிவிப்பின் நகலை, சம்பந்தப்பட்ட சமய நிறுவனத்தின், அறக்கட்டளையின், அல்லது தர்ம நிறுவனத்தின் அறங்காவலருக்கு அனுப்ப வேண்டும்.

அறிவிப்பின் மூலம், சம்பந்தப்பட்ட நபருக்கு தன்னுடைய சட்டவியல் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.

-தொடரும்

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு +91 86100 63410

#hrnce #Hindu #religious #Charitable

Comments