அறிவிப்பினை சார்வு செய்தல் (Notice shall be served in such manner as may be prescribed) - (பதிவு- 5)


 அறிவிப்பினை சார்வு செய்தல் (Notice shall be served in such manner as may be prescribed) - (பதிவு- 5)

ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்கு முன்பு அறிவிப்பு சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப சரியான முறையில் சார்வு செய்யப்பட வேண்டும். அறிவிப்பு சார்வு செய்யப்படாத நிலை ஏற்பட்டால், அதன் அடிப்படையில் நடைபெறும் விசாரணையும் பிறப்பிக்கப்படும் உத்தரவும் ஒரு தலைப்பட்சமான (ex-parte) உத்தரவாக மாறும் அபாயம் உள்ளது. இது நியாயத்தன்மைக்கு எதிரானதாக அமையக்கூடும். எனவே, அறிவிப்பை சரியாக சார்வு செய்து, அனைத்து தொடர்புடைய தரப்புகளுக்கும் அதுபற்றி முழுமையான தகவலை வழங்கி முடிவெடுக்க வேண்டும்.

- தொடரும்

இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு +91 86100 63410

#hrnce #Hindu #religious #Charitable #Endowments #Department
#hindureligiousandcharitableendowments

Comments