இராமநாதபுரம் அயூப் பாய் முன்னோர் இழந்த சொத்தை மீண்டும் வசப்படுத்த அயாராது காய் நகர்த்துகிறார்.

இராமநாதபுரம் அயூப் பாய். சாதாரண சைக்கிளில் பட்டாணி, வேர்கடலை வியாபரம் செய்யும்  மனிதர். முன்னோர் இழந்த சொத்தை மீண்டும் வசப்படுத்த அயாராது காய் நகர்த்துகிறார்.பாண்டிச்சேரி தேடி வந்து விடுவார். இப்பொழுது சிவகங்கை வந்துவிட்டார். அவருடைய Effort. அவருக்கு வெற்றியை தரும்.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

Paranjothipandian.in

#paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #sivagangai #dtcp #DTCP #களப்பணி #சிவகங்கை #மனை #land #இராமநாதபுரம் #ramanathapuram #Pondicherry #பாண்டிச்சேரி #sivagangai  #effort #success 

Comments