Posts

Showing posts from August 16, 2023

சேலத்து மாம்பழத்தை மரத்தோடு வலைபோட்டு கட்டி பாதுகாத்த காட்சி!

Image
திருவில்லிபுத்தூரில் மாம்பழ தோட்டங்களில் பழம் வெளியே தெரியாது இருக்க புடவையை வேலியோரம் கட்டி மறைத்து இருப்பார்கள்.ஆனால் ஏற்காட்டில் எனது ஆசிரியர் சேலத்து மாம்பழத்தை மரத்தோடு வலைபோட்டு கட்டி பாதுகாத்த காட்சி! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #திருவில்லிபுத்தூர் #thiruviliputhur #yercaud #net #protected #fruit #mango #orchards #mango_tree # 

இந்த மலையெல்லாம் வெள்ளைகாரர்கள் எப்படி அளந்து இருப்பார்கள்

Image
ஏற்காடு தனியார் பள்ளி சர்வே சம்மந்தமாக Mind Map போடுகின்ற பொழுது இந்த மலையெல்லாம் வெள்ளைகாரர்கள் எப்படி அளந்து இருப்பார்கள் என்று யோசிக்கும் பொழுது அவ்வளவு ஆச்சர்யம் ஒரு மலை முகட்டையும் இன்னொரு மலை முகட்டையும் மேக்னடிக் காம்பஸ் வைத்து கோணங்கள் கண்டுபிடித்து முக்கோணங்கள் ஆக்கி செயின் பிடித்து அளக்கின்ற செயின் சர்வே செய்யாமல் மொத்த மலையின் விஸ்தீரணமும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். வெள்ளையன் உருவாக்கிய படத்தை மாற்றாமல் அப்படியே  இன்றும் நாம் பயன்படுத்திகொண்டு இருக்கிறோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #survey #mountain #magnetic_campus #angles #triangles #mind_map #chain_survey #map #surprise 

இனி மோசடி பதிவு விசாரணை விரைவில் நடத்தி முடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

Image
பதிவுத்துறை அலுவலகத்தில் 77A மோசடி பத்திரத்திற்கு மனுக்கள் அதிகமாக குவிந்து இருக்கிறது. அவற்றை தொகுத்து வைப்பதே பெரிய வேலை. இதற்கு முன் மூன்றாவது தளத்தில் இயங்கிய மோசடி பத்திர விசாரணை தற்பொழுது அதிக அளவில் குவிந்து வருவதால் தற்பொழுது அடிதளத்திலேயே குளிரூட்டபட்ட அறையில் இதற்கென்று தனி அலுவலகம் அமைத்து இருக்கிறார்கள். இனி மோசடி பதிவு விசாரணை விரைவில் நடத்தி முடிப்பார்கள் என்று நம்புகிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #paranjothipandian #writer #author #consultant #consulting #fieldwork #realestate #real_estate #land #buyer #seller #சென்னை #chennai #77a #fraudulent_deed #registration #investigation #மோசடி_பத்திரப்பதிவு #விசாரணை  

சென்னை Rera அலுவலகத்தில் ஆவணப்பணி

Image
சென்னை Rera அலுவலகத்தில் ஆவணப்பணி இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #paranjothipandian #writer #author #consultant #consulting #fieldwork #realestate #real_estate #land #buyer #seller #சென்னை #chennai #rera #real_estate_requlation_act #paper_work #rera_office 

அன்பும் நன்றியும் திரு.சாக்ய மோகன் அவர்களுக்கு..

Image
அன்பும் நன்றியும் திரு.சாக்ய மோகன் அவர்களுக்கு.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #paranjothipandian #writer #author #consultant #consulting #fieldwork #realestate #real_estate #land #buyer #seller #sakyamohan #tamil_american #articles #social_ariticle #website