Posts

Showing posts from August 23, 2024

நாரா சந்து, நாராசம்

Image
 அந்தகாலத்தில் வீட்டிற்கு பின்புறம் நார சந்து விடுவார்கள் அதில் பெண்கள் முதியோர்கள் அதிகாலையில் மலம் கழிப்பார்கள். அந்த சந்து நாரா சந்து, நாராசம் என்பார்கள் அது தனிபட்ட நபரின் சொத்து ஆனால் நத்தம் நிலவரிதிட்டத்தில் பொதுப்பாதை என பதிவிட்டுவிட்டு விடுவார்கள். அதுபோல் ஒரு சிக்கலை திருநெல்வேலி சேரன்மகாதேவி கிராமத்தில் இருந்தது அதனை நேரடியாக வந்து களஆய்வு செய்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tirunelveli #Cheranmahadevi #village #visited #conducted #field #survey #fieldsurvey

நெல்லையில் இனிய சந்திப்பு

Image
 திருநெல்வேலி கோகுல் நரேந்திரன் அண்ணனுடன் நெல்லையில் இனிய சந்திப்பு! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #nicemeeting #tirunelveli #nellai #திருநெல்வேலி #நெல்லை #gokulnarentran

படம் பார்த்து திமுக கதை சொல்!

Image
 படம் பார்த்து திமுக கதை சொல்! சேரன்மகாதேவி அருகில் நத்தம் சிக்கலுக்காக கள ஆய்வுக்கு சென்ற பொழுது இந்த படம் சட்டகம் போட்டு மாட்டி வைத்து இருந்தார்கள். திராவிடர் முன்னேற்ற கழக ஆரம்பகாலகட்ட தலைவர்களை ஒரு சேர அந்ந காலத்து பிரிண்டிங்  மிஷினில் அச்சடித்து மாட்டி இருந்தார்கள். இது யார் மாட்டினார்கள் என்று கேட்டேன். எனது அப்பா அந்த காலத்து திமுக என்றார்.அவசரத்தில் போட்டோ எடுத்ததால் கீழே உள்ள எ.ஜி.ஆர் படம் சரியாக விழவில்லை. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #cheranmadevi #naththam #issue #naththamissue #dmk #dmkstory #picture #framed #dravidarmunnetrakazham #mgr #MGR