மேலப்பளையத்தில் களபணி!!!
 
   மேலப்பளையத்தில் களபணி!!! உச்சவரம்பு சம்மந்தாமான நில சிக்கல் திருநெல்வேலி மேலபாளையம் பகுதியில் 7ஏக்கர் நிலங்களை உச்சிவெயிலில் அதன் புவுண்டரி முழுவதும் சுற்றி வந்தேன். ஆர்டிஜ மூலம் தகவல்கள் எடுத்துளேன் இதன் கோப்புகள் மதுரை நகர்புற உச்சவரம்பு அலுவலகத்தில் இருக்கிறது. அதனையும் சென்று ஆய்வு செய்தல் வேண்டும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #tirunelveli  #field  #melapalayam #survey  #sitevitsit  #bountry  #melapalayam  #RTI  #ceiling  #madura  #district  #land  #realestate  #agent  #author  #writer  #consulting  #trainer  #issue