Posts

Showing posts from September 15, 2024

2J யின் கீழ் ஆவணங்கள் நேரடியாக ஆய்வு செய்த தருணம்!!

Image
திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நில சீர்திருத்ததுறை ஆவணங்கள் சம்மந்தமாக தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 2J யின் கீழ் ஆவணங்கள் நேரடியாக ஆய்வு செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tirunelveli   #nellai   #2j   #rti   #RTI   #landreformdepartment   #document   #exploration

அண்ணன் ஹென்றி அவர்களிடமிருந்து அடையாள அட்டை பெற்ற தருணம்!!

Image
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) புதுச்சேரி மாநில ஆலோசனை கூட்டத்தில் அண்ணன் ஹென்றி அவர்களிடமிருந்து அடையாள அட்டை பெற்ற தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Puducherry   #state   #council   #meeting   #FAIRA   #allindiarealestate   #Federation   #Pondicherry   #receiving   #identitycard

கும்பகோணம் FAIRA மாநில நிர்வாக செயலாளர் S.பாலாஜி அவர்களுக்கு நினைவு பரிசு அளித்தேன்

Image
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் தஞ்சை மண்டல மாநாடு அண்ணன் ஹென்றி அவர்களின் தலைமையில் கும்பகோணத்தில் நடந்தது அதில் கும்பகோணம் FAIRA மாநில நிர்வாக செயலாளர் S.பாலாஜி அவர்களுக்கு நிலம் உங்கள் எதில்காலம் பாகம் -4 நினைவு பரிசு அளித்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Thanjavur   #allindianrealestateassociation   #realestate   #association   #Regional   #Conference   #regionalconference   #hentry   #Henry   #Kumbakonam   #faira   #stateexecutivesecretary   #balaji   #nilamungalethirgalam   #book   #tamilbook   #partfour   #maniyakkorikkai

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் அவர்களுக்கு நினைவு பரிசு அளித்தேன்.

Image
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தஞ்சை மண்டல மாநாடு அண்ணன் ஹென்றி அவர்களின் தலைமையில் நடந்தது அதில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதில்காலம் பாகம் -4 நினைவு பரிசு அளித்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Thanjavur   #allindianrealestateassociation   #realestate   #association   #Regional   #Conference   #regionalconference   #hentry   #Henry   #Kumbakonam   #Memberoflegislativeassembly   #sakkottaianbalagan   #anbalagan   #nilamungalethirgalam   #book   #tamilbook   #partfour   #maniyakkorikkai

கும்பகோணம் டிடிசிபி இயக்குனர் அவர்களுக்கு நினைவு பரிசு அளித்தேன்

Image
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் தஞ்சை மண்டல மாநாடு அண்ணன் ஹென்றி அவர்களின் தலைமையில் நடந்தது அதில் கும்பகோணம் டிடிசிபி இயக்குனர் அவர்களுக்கு நிலம் உங்கள் எதில்காலம் பாகம் -4 நினைவு பரிசு அளித்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Thanjavur   #allindianrealestateassociation   #realestate   #association   #Regional   #Conference   #regionalconference   #hentry   #Henry   #Kumbakonam   #DTCP   #Director   #nilamungalethirgalam   #book   #tamilbook   #partfour   #maniyakkorikkai

உண்மையான ஆம்பள இந்த தோழர்!!💪🏻

Image
கம்யூனிஸ்டு கட்சி தோழர் காந்தராஜ் என்ற இயக்க பெயரில் 1940 இலிருந்து 1960 வரை தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்காக அதிகார வர்க்கத்திடம் போராடியவர் தோழர்.சீனிவாச ராவ். குத்தகை விவசாயிகளுக்கு நிலத்தை விட்டு கட்டாய வெளியேற்றத்திற்கு எதிராக அவர் வகுத்த வியூகங்கள் சட்டமாயின! நிலசீர்திருத்த சட்டம் நடைமுறைபடுத்த அவர் முன்னெடுத்த நடைபயணம் என்று சாமானியனுக்கு நில உரிமை இறங்குவதற்கு கடுமையாக உழைத்து இருக்கிறார். அவரின் உழைப்பால் தஞ்சாவூர் கள்ளர் சமுதாய மக்களுக்கு அதிக அளவில் செட்டில்மெண்டிலும், யுடிஆரிலும், RTR இலும் நிலங்கள் இறங்கி இருக்கிறது. அவரின் புத்தகங்கள், கடிதங்கள் என்னுடைய சிந்தனையில் நிறைய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இன்றைய மில்லினியம் தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது என்னை போன்றோரின் சமூக கடமை! தென் கன்னடத்தில் பிராமண சமூகத்தில் பிறந்து கீழத்தஞ்சையில் விவசாய பாட்டாளிகளோடு வாழ்ந்து திருத்துறைபூண்டியில் சமாதி ஆகியிருக்கிறார். தஞ்சை மாவட்ட களப்பணியின் போது அவருடைய நினைவிடத்திற்கு சென்றேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 ...