Posts

Showing posts from September, 2023

உயில் கோர்வை செய்யபட்ட புத்தகத்தை பார்வையிட மறுத்த பொது தகவல் அலுவலர்

Image
உயில் மோசடியில் பாதிக்கபட்டவருக்காக உயில் கோர்வை செய்யபட்ட புத்தகத்தை நேரடியாக ஆய்வு செய்ய தகவல்பெறும் உரிமைசட்டம் -2005 பிரிவு 2J யின் கீழ் ஆய்வு செய்ய மனுசெய்து இருந்தேன். நேரடியாக வர சொல்லி ஜாயிண்ட் 1 சேலத்தில் வர சொல்லி இருந்தனர். கோப்புகளை எடுத்துகொண்டு என் முன் வைத்தனர். ஆரம்பத்தில் மிடுக்காக இருந்த அரசு பொது ஊழியர்கள். நான் ஒவ்வொரு கோப்பின் கோர்வை செய்த பக்கங்களை எண்ணி பார்த்தவுடன் 120 பக்கம் இருக்க வேண்டிய கோப்பில் பல பக்க எண்களை காணவில்லை. என்னை கவனித்த சார்பதிவாளர் மிடுக்கு குறைந்து கன்னத்தில் கைவைத்து விட்டார். இன்னும் பக்க குறிப்புகளை பார்த்து எழுதியவுடன் கோப்புகளை அவரே திரும்ப பெற்றுக்கொண்டு நான் சரியாக அடுக்கி கொண்டு வருகிறேன் என்று என்னை பார்வைவிட மறுத்து விட்டார். நான் தகவல் எப்படி இருக்கிறதோ அப்படியே காட்டவேண்டும் நீங்கள் புதிய தகவலை உருவாக்கி கொடுக்கிறீர்கள் என்று சொன்னேன் அப்படி இருந்தும் கோப்புகளை உள்ளே எடுத்து சென்றுவிட்டார், அடுக்கிவிட்டு வருகிறேன் என்று எங்களை 4மணி நேரமாக உட்கார வைத்து இருக்காறார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர்

நாலு பக்கம் தான் பார்த்தேன் திருப்பி கொண்டு போய்விட்டார் பொது தகவல் அலுவலர்- சேலம்

Image
நாலு பக்கம் தான் பார்த்தேன் திருப்பி கொண்டு போய்விட்டார் பொது தகவல் அலுவலர். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #salem #salemcollectoroffice #சேலம் #publicinformationofficer #பொதுதகவல்அலுவலர்   

சென்னை எழும்பூர் 10 ரூபாய் இயக்க கருத்தரங்கில் RTI நிலசிக்கலை தீர்க்கும் ஆயுதம்! என்று கருத்துரையாற்றினேன்.

Image
சென்னை எழும்பூர் 10 ரூபாய் இயக்க கருத்தரங்கில் RTI நிலசிக்கலை தீர்க்கும் ஆயுதம்! என்று கருத்துரையாற்றினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #seminar #Chennai #Elumbur #egmore #rti #RTI #rtiweapon #solvethelandproblem #speech  

10ரூபாய் இயக்க கருத்தரங்கில் நிலசிக்கலுக்கான வழிகாட்டுதல்

Image
சென்னை-எழும்பூர் 10ரூபாய் இயக்க கருத்தரங்கில் நிலசிக்கலுக்கான வழிகாட்டுதல் 20 நபர்களுக்கு இரவு 8.30 மணி வரை வழங்கிய பொறுப்பான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்,தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #seminar #Chennai #Elumbur #egmore #Responsible #moment #Guidance #landissue #landissues  

சென்னை எழும்பூர் 10ரூபாய் இயக்க கருத்தரங்கில் குழுபடம்.

Image
சென்னை எழும்பூர் 10ரூபாய் இயக்க கருத்தரங்கில் குழுபடம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #seminar #Chennai #Elumbur #egmore #happy #moment #happymoment #photo #photos #groupphoto #groupphotos  

நல்வினை அய்யா சால்வையும் கேடயம் எனக்கு வழங்கிய மகிழ்வான தருணம்

Image
சென்னை எழும்பூரில் 10 ரூபாய் இயக்கம் நடத்திய கருத்தரங்கில் நல்வினை அய்யா சால்வையும் கேடயம் எனக்கு வழங்கிய மகிழ்வான தருணம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #seminar #Chennai #Elumbur #egmore #happy #moment #happymoment #Shawl #givenshield #shield  

பிதாமகன் நல்வினை அய்யா அவர்களுக்கு கண்ணாடிகுடுவை அழகு செடியை அன்பு பரிசாக அளித்த மகிழ்வான தருணம்.

Image
சென்னை-எழும்பூரில் 10 ரூபாய் இயக்கம் நடத்திய கருத்தரங்கில் நடந்த RTI பிதாமகன் நல்வினை அய்யா அவர்களுக்கு கண்ணாடிகுடுவை அழகு செடியை அன்பு பரிசாக அளித்த மகிழ்வான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #seminar #Chennai #Elumbur #10ரூபாய்இயக்கம் #rti #பிதாமகன் #gifted #glassjar #happy #moment #happymoment  

பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கணக்குககளை தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 2J யின் கீழ் ஆவண ஆய்வு

Image
பந்தலூர்  வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கணக்குகளை தகவல்   பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 2 J  யின் கீழ் ஆவண ஆய்வு இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #panthalgudi #districtcollectoroffice #rti #RTI #villageaccounts #2j #documentispection  

நீலகிரி மலையில் நூறு ஏக்கர் நில அளவை செய்ய எந்திர பறவை (ட்ரோன்) மூலம் சர்வே செய்யப்பட்டது.

Image
நீலகிரி மலையில் நூறு ஏக்கர் நில அளவை செய்ய எந்திர பறவை (ட்ரோன்) மூலம் சர்வே செய்யப்பட்டது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #nilgiri #dronesurvey #drone #mesure #hundredacres #land # நீலகிரி  # நிலஅளவை  # சர்வே   

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் RTI 2J கள ஆய்வு

Image
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் RTI 2J கள ஆய்வு இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #neelagiri #districtcollectoroffice #rti #2j #fieldinspection  

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் J யின் ஆவண ஆய்வு செய்த பொறுப்பான தருணம்.

Image
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1887 ஆம் ஆண்டு ஒரிஜினல் ரயத்துவாரி செட்டில்மெண்டு பதிவேட்டை தகவல் பெறும் உரிமை சட்டம் -2005 பிரிவு 2J யின் ஆவண ஆய்வு செய்த பொறுப்பான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #neelagiri #districtcollectoroffice #rti #2j #fieldinspection #ryatwari #ryatwarisettlement #documentinspection #நலகிரி #மாவட்டஆட்சியர்அலுவலகம் #ரயததுவாரி 

ஓசூர் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு.Y.பிரகாஷ் அவர்களிடம் நிலம் உங்கள் எதில்காலம் புத்தகத்தை பரிசளித்த இனிய தருணம்

Image
ஓசூர் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. Y. பிரகாஷ்  அவர்களிடம் நிலம் உங்கள் எதில்காலம் புத்தகத்தை பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமி இயக்குனர் திரு. உத்தம் குமார் அவர்கள் பரிசளித்த இனிய தருணம் . இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 Paranjothipandian.in #hosur # MemberofLegislativeAssembly  #MLA # pragash #nilamungalethirgalam #book #tamilbook #prapthamrealestateacademy #director #gifted #sweetmoment # சட்டமன்றஉறுப்பினர்  # ஓசூர்  # நிலம்உங்கள்எதில்காலம்  # புத்தகம் #தமிழ்புத்தகம்  

பொருளாதார நிபுணர் திரு.ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு சென்னையில் அவர் அலுவலகத்தில் சந்தித்து நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்1 மற்றும் பாகம்2 புத்தகத்தை அளித்து மகிழ்ந்த தருணம்.

Image
பொருளாதார நிபுணர் திரு.ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு சென்னையில் அவர் அலுவலகத்தில் சந்தித்து நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்1 மற்றும் பாகம்2 புத்தகத்தை அளித்து மகிழ்ந்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #economist #anandsrinivasan #chennai #office #nilamungalethirgalam #book #tamilbook #happymoment #பொருளாதாரநிபுணர் #ஆனந்த்சீனிவாசன் #சென்னை #நிலம்உங்கள்எதிர்காலம்  

அண்ணன் T.வேல்முருகன் அவர்களை சந்தித்து வெளிவர போகின்ற ரியல்எஸ்டேட் அகராதி நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்-3 வெளியீட்டு விழாவிற்கு வருகைதர கேட்டு இருக்கிறேன்.

Image
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் அண்ணன் T.வேல்முருகன் அவர்களை சந்தித்து நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1மற்றும் 2புத்தகத்தை வழங்கி வெளிவர போகின்ற ரியல்எஸ்டேட் அகராதி நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்-3 வெளியீட்டு விழாவிற்கு வருகைதர கேட்டு இருக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் , தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consulting #consultant #fieldwork #தமிழகவாழ்வுரிமைகட்சி #தலைவர் #வேல்முருகன் #நிலம்உங்கள் எதிர்காலம் #ரியல்எஸ்டேட் அகராதி #launchceremony  

சேலம் மாநகர டெபுடி கமிசனர் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை திரு. உத்தம் குமார் அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்

Image
சேலம் மாநகர டெபுடி கமிசனர் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை திரு. உத்தம் குமார் அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #field_work #SalemCity #DeputyCommissioner #gifted #book #நிலம்உங்கள்எதிர்காலம்  

Deputy Commissioner of Bangalore City அவர்களுக்கு ஓசூர் 24 து மாமன்ற உறுப்பினர் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

Image
Deputy Commissioner of Bangalore City அவர்களுக்கு ஓசூர் 24 து மாமன்ற உறுப்பினர் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்,  தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #field_work #deputycommissioner #Bangalore #city #gifted #book #நிலம்உங்கள்எதிர்காலம் #Hosur #memberofparliament

திரு.கந்தவேல் அண்ணா GSK developers -ஒசூர் அவர்கள் ஓசூர் அலுவலகத்தில் தேடி வந்து அன்பினை பகிர்ந்து கொண்டார்.

Image
திரு.கந்தவேல் அண்ணா GSK developers -ஒசூர் அவர்கள் ஓசூர் அலுவலகத்தில் தேடி வந்து அன்பினை பகிர்ந்து கொண்டார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #field_work #kanthavel #gskdevelopers #gsk #GSK #hosur #hosuroffice #sharedhislove #love  

சூளகிரி தாலுகாவில் 2J கள ஆய்வு

Image
 சூளகிரி தாலுகாவில் 2J கள ஆய்வு இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #field_service # கள_ஆய்வு #கிரிஷ்ணகிரிமாவட்டம் #சூளகிரி #தாலுகா #சூளகிரிதாலுகா #Shoolagiri #taluk #2j #Shoolagiritaluk #kirishnakiridistrict 

தருமபுரி சட்ட கல்லூரி பின்புறம் மனைபிரிவு தல தணிக்கை

Image
தருமபுரி சட்ட கல்லூரி பின்புறம் மனைபிரிவு தல தணிக்கை இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #plotfordharmapuri #lawcollege #plot #plotforinvestment #investmentplotsale #landforinvestment #lowbudgetplotsale #realestateinvesting #budjetplots #landforsale #monthlyemiplots #dtcpapprovalplots #approvalplots #dtcpplots #goodplotsales #InvestmentOpportunity  

சேலம் மண்டல மாநில பதிவுத்துறை துணைதலைவர் முன்பு மோசடி பத்திர விசாரணை வாடிக்கையாளருக்காக அதற்கு நானே வாதங்களை முன் வைத்தேன்.

Image
சேலம் மண்டல மாநில பதிவுத்துறை துணைதலைவர் முன்பு மோசடி பத்திர விசாரணை வாடிக்கையாளருக்காக அதற்கு நானே வாதங்களை முன் வைத்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #சேலம் #மாநிலபதிவுத்துறை #துணைத்தலைவர் #மோசடிபத்திரம் #விசாரணை #வாடிக்கையாளர்கள் #salem #regionel_state_registrar #fraudulent_deed #arquments #myself #client 

பொம்மிடி அருகே கேத்திரெட்டி பட்டியில் விவசாய நிலத்தில் மோசடிபத்திரம்

Image
பொம்மிடி அருகே கேத்திரெட்டி பட்டியில் விவசாய நிலத்தில் மோசடிபத்திரம். நேரடியாக தலதணிக்கைசெய்து புரிந்து கொண்டேன். இதற்கான எதிர்மனுதாரரும் அங்கு பக்கத்தில் நின்று கொண்டு தயங்கி தயங்கி காரையும் என்னையும் போட்டோ பிடித்து கொண்டு இருந்தார். அண்ணா நல்லா போட்டோ எடுத்து கொள்ளுங்கள் என்று போஸ் கொடுத்துவிட்டு வந்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #பொம்மிடி #கேத்திரெட்டிபட்டி #விவசாயநிலம் #மோசடிபத்திரம் #fradulent_deed #agricultural_land #katherepettypatti #pommidi  

முட்டை விலை 1 ரூபாயாம்!

Image
பிரம்மாண்ட சேரன் கோழிபண்ணை- இருட்டில் பகல் போன்ற வெளிச்சத்தை பீய்ச்சி முட்டை கோழிகளை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள். முட்டை விலை 1 ரூபாயாம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #சேரன்_கோழிபண்ணை # poultry_farm #egg #price #onerupee  

தமிழகத்தின் அழகான மறைவு பிரதேசங்களில் இதுவும் ஒன்று

Image
பாப்பிரெட்டிபட்டி வாணியாறு டேமிற்கு கீழே முள்ளி காடு பகுதியில் நில சிக்கலுக்காக இருட்டில் தலதணிக்கை. தமிழகத்தின் அழகான மறைவு பிரதேசங்களில் இதுவும் ஒன்று இங்கிருந்து ஏற்காட்டிற்கு ஒரு வழி இருக்கிறது என்று இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது. எட்டு வழி சாலை இதனை ஒட்டிதான் போட போகிறார்கள். இயற்கையை கரைக்க போகிறார்கள் என்று தெரிகிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #பாப்பிரெட்டிபட்டி #வாணியாறு #dam # முள்ளி_காடு #ஏற்காடு #தமிழ்நாடு #disolve_nature #Papriprettipatti # Vaniyaru_dam # Yercaud #tamilnadu 

திரு.சிற்றரசு தருமபுரி அரூர் பகுதியில் முக்கியஸ்தர்

Image
திரு.சிற்றரசு தருமபுரி அரூர் பகுதியில் முக்கியஸ்தர், எடுத்த வேலையை விடாது தொடர்ந்து முடிப்பதில் கைதேர்ந்தவர், நேரத்தை வீணாக்காத உழைப்பாளி. அவருடன் தொழில் பயணம் இனிமையானது. அவரிடம் இருந்து நிறைய கற்று கொள்ள கூடியது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #தருமபுரி #அரூர் #dharmapuri #arur #prominent_person #hard_worker #business_travel  

நில சிச்கல் குறித்து கூராய்வு இருக்கண்குடி ஊராட்சி தலைவருடன்.

Image
நில சிச்கல் குறித்து கூராய்வு இருக்கண்குடி ஊராட்சி தலைவருடன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #consultant #consulting #field_work #viruthunagar_district #irukkangudi #panchayat_president #mariamman_temple #village_boundary #problem #விருதுநகர் #இருக்கண்குடி #மாரியம்மன்கோவில் # ஊராட்சிமன்றதலைவர் #கிராமஎல்லைசிக்கல் #land_issue  

மாரியம்மன் சாமியின் அதிர்வுகளுக்குள் பிரவேசம் செய்து Spiritual அதிர்வை பெற்று திரும்பினோம்.

Image
இருக்கண்குடிக்கு ரியல் எஸ்டேட் களப்பணிக்கு களப்பணி மாரியம்மன் சாமியின் அதிர்வுகளுக்குள் பிரவேசம் செய்து Spiritual அதிர்வை பெற்று திரும்பினோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #consultant #consulting #field_work #viruthunagar_district #irukkangudi #ரியல்_எஸ்டேட் #களப்பணி #spiritual_vibration  

விருதுநகர் மாவட்ட நில அளவையில் தகவல் பெறும் உரிமை சட்டம் 2J கள ஆய்வு முடித்து தேவையான ஆவணங்களை எடுத்தோம்.

Image
விருதுநகர் மாவட்ட நில அளவையில் தகவல் பெறும் உரிமை சட்டம் 2J கள ஆய்வு முடித்து தேவையான ஆவணங்களை எடுத்தோம். உடன் விருதுநகர் அன்பு தம்பி பாலாஜி உறுதுணையாக இருந்தார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #consultant #consulting #field_work #viruthunagar_district #right_to_information_act #rti #RTI #2j #land_survey #field_survey #document #விருதுநகர் #மாவட்டம் #நிலஅளவை #தகவல்பெறும்உரிமைசட்டம் #கள_ஆய்வு  

இருக்கண்குடியில் அதன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தாமரை அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றே

Image
விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இருக்கண்குடி மாரியம்மன் கோவில் வீற்றிருக்கும் இருக்கண்குடியில் அதன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தாமரை அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றேன். பஞ்சாயத்துக்கும் கிராம எல்லை சிக்கல் அதனை சரிசெய்ய வியூகம் கொடுத்தேன். பஞ்சாயத்து தலைவர் கட்சி சாராதவர் சிரிப்பு எப்பொழுதும் முகத்தில் ஒட்டிகொண்டு இருக்கிறது. மனிதர் சத்தம் இல்லாமல் பெரும் சோலையையே உருவாக்கி இருக்கிறார். நூறுநாள் வேலையை பயன்படுத்தி தோட்ட வேலை செய்ய வைத்து ஒரு இயற்கை படைப்பை உருவாக்கி இருக்கிறார். பாராட்ட படவேண்டிய அண்ணன் நம்ம செந்தாமரை. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #consultant #consulting #field_work #viruthunagar_district #irukkangudi #panchayat_president #mariamman_temple #village_boundary #problem #விருதுநகர் #இருக்கண்குடி #மாரியம்மன்கோவில் # ஊராட்சிமன்றதலைவர் #கிராமஎல்லை_சிக்கல்  

கோட்டை முகப்பு போல சிவகங்கை மன்னர் பள்ளிகூடம் !160 ஆண்டுகளாக கல்வி சேவை ஆற்றுகிறது.

Image
கோட்டை முகப்பு போல சிவகங்கை மன்னர் பள்ளிகூடம் !160 ஆண்டுகளாக கல்வி சேவை ஆற்றுகிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #sivagangai #dtcp #DTCP #களப்பணி #சிவகங்கை #மன்னர்_பள்ளி #mannar_school #like #fort_facade  

மன்னர் பள்ளிகூடம்

Image
பிரசாத் அண்ணன் சிவகங்கை மன்னர் பள்ளிகூட வாத்தியார். சிவகங்கை ரியல் எஸ்டேட் களப்பணி செய்ய போனபொழுது. அவர் மன்னர் பள்ளிகூடத்தை சுற்றி காட்டினார். இந்த பள்ளி 1856 இல் சிவகங்கை ராஜா போத குரு ராஜாவால் ஆரம்ப பள்ளி ஆகி வல்லப உடைய ராஜாவால் 1881 இல் மேல்நிலை பள்ளி ஆகி அதன் பிறகு உயர்நிலை பள்ளி மற்றும் நர்சரி பள்ளி என்று 2500 பேர் படிக்கிற பள்ளியாக உருவாக்கி இருக்கிறது. தமழகத்தில் பல ஜமீன்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு திட்மிடுதல் இல்லாமல் வாழ்ந்து சொத்துகளை இழந்து தங்கள் பாரம்பரியம் மறந்து மக்களோடு மக்களாக மக்கள் கூட்டத்தில் கரைந்துவிட்டார்கள். ஆனால் சிவகங்கை சீமை 1730 இல் சேது சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து இன்றுவரை தனது Legacy ஐ பாராம்பரியத்தை முதல் மன்னர் சசி வர்ண தேவர் முதல் இன்றைய சிவகங்கை இராணி டி.எஸ்.கே. மதுராந்தக நாச்சியார் வரை தொடர்கிறது. என்பதை பெருமைபடவே சொல்லலாம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #sivagangai #dtcp #DTCP #களப்பணி #சிவகங்கை #மன்னர்_பள

இராமநாதபுரம் அயூப் பாய் முன்னோர் இழந்த சொத்தை மீண்டும் வசப்படுத்த அயாராது காய் நகர்த்துகிறார்.

Image
இராமநாதபுரம் அயூப் பாய். சாதாரண சைக்கிளில் பட்டாணி, வேர்கடலை வியாபரம் செய்யும்  மனிதர். முன்னோர் இழந்த சொத்தை மீண்டும் வசப்படுத்த அயாராது காய் நகர்த்துகிறார்.பாண்டிச்சேரி தேடி வந்து விடுவார். இப்பொழுது சிவகங்கை வந்துவிட்டார். அவருடைய Effort. அவருக்கு வெற்றியை தரும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #sivagangai #dtcp #DTCP #களப்பணி #சிவகங்கை #மனை #land #இராமநாதபுரம் #ramanathapuram #Pondicherry #பாண்டிச்சேரி #sivagangai  #effort #success 

சிவகங்கை அருகில் நண்பர் ஒருவருக்கு டிடிசிபி மனை உருவாக்கிதர களப்பணி

Image
சிவகங்கை அருகில் நண்பர் ஒருவருக்கு டிடிசிபி மனை உருவாக்கிதர களப்பணி இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #sivagangai #dtcp #DTCP #களப்பணி #சிவகங்கை #மனை #land 

சிவகங்கை வழக்கறிஞர் ஜார்ஜ் அண்ணன் தேடி வந்து நிலம் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் எங்களின் களபணி பற்றியும் தேடி வந்து பாராட்டினார்,

Image
சிவகங்கை வழக்கறிஞர் ஜார்ஜ் அண்ணன் தேடி வந்து நிலம் உங்கள் எதிர்காலத்தை பற்றியும்   எங்களின் களபணி பற்றியும் தேடி வந்து பாராட்டினார், அன்பு செலுத்தினார். பாராட்டுவதற்கு பெரிய மனம் வேண்டும். அண்ணன் ஜார்ஜ் அவர்ளுக்கு லவ் யூ இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #lawer #sivagangai #appreciated #nilam_ungal_ethirgalam #love #loveyou  

தென்காசி டிடிசிபி உதவி இயக்குனரிடம் கேள்வி,பதில்

Image
 தென்காசி டிடிசிபி உதவி இயக்குனரிடம் கேள்வி,பதில் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #faira #president #realestate #real_estate #conference #dtcp #DTCP #tenkasi #உதவி_இயக்குனர் #கேள்வி #பதில் #QA #question #answer #assistant_director 

FAIRA தலைவர் ஆ.ஹென்றி அவர்கள் எனது வரபோகும் ரியல்எஸ்டேட் அகராதியின் டீசரை வெளியிட்டு ஊக்கபடுத்தினார்.

Image
தென்காசி ரியல் எஸ்டேட் கூட்டத்தில் FAIRA தலைவர் ஆ.ஹென்றி அவர்கள் எனது வரபோகும் ரியல்எஸ்டேட் அகராதியின் டீசரை வெளியிட்டு ஊக்கபடுத்தினார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #faira #president #realestate #real_estate #conference #happy_moment #tenkasi #released #teaser #real_estate_dictionary_book #ரியல்எஸ்டேட்அகராதி #புத்தகம் #தமிழ்_புத்தகம்  

தென்காசி டிடிசிபி உதவி இயக்குநர் அவர்களுக்கு நிலம் உங்கள் எதில்காலம் புத்தகம் நினைவு பரிசாக அளித்த மகிழ்வான தருணம்.

Image
தென்காசியில் நடந்த FAIRA  ரியல் எஸ்டேட் கூட்டத்தில் ஹென்றி அண்ணண் முந்நிலையில் தென்காசி டிடிசிபி உதவி இயக்குநர் அவர்களுக்கு நிலம் உங்கள் எதில்காலம் புத்தகம் நினைவு பரிசாக அளித்த மகிழ்வான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #faira #realestate #real_estate #meeting #happy_moment #tenkasi #dtcp #DTCP #assistant_director #presented #nilam_ungal_ethirgalam #book #tamilbook  #நிலம்உங்கள்எதில்காலம் # புத்தகம் #ரியல்எஸ்டேட் # தென்காசி #டிடிசிபி #உதவிஇயக்குநர் # நினைவு_பரிசு 

ஓசூரில் அலுவலகத்தை சிறப்பாக செதுக்கி கொடுத்த அண்ணன் உத்தம் அவர்களுக்கு Love You

Image
ஓசூரில் அலுவலகத்தை சிறப்பாக செதுக்கி கொடுத்த அண்ணன் உத்தம் அவர்களுக்கு Love You இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in  #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #filed_work #hosur #carved_the_office #thankyou #loveyou  

ஓசூர் இராயல்சீமா உணவகத்தில் விருந்தளித்த மகிழ்வான தருணம்.

Image
ஓசூர் இராயல்சீமா உணவகத்தில் விருந்தளித்த மகிழ்வான தருணம். இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in  #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #filed_work #hosur #delightful_moment #rayalseema #restaurant  

ஓசூர் DJ Group திரு.கண்ணன் முத்துசாமி அவர்களுக்கு ரியல்எஸ்டேட் அகராதி டீசர் புத்தகம் வழங்கிய இனிய தருணம்

Image
ஓசூர் DJ Group  திரு.கண்ணன் முத்துசாமி அவர்களுக்கு ரியல்எஸ்டேட் அகராதி டீசர் புத்தகம் வழங்கிய இனிய தருணம்  இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in  #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #filed_work #hosur #djgroup #realestate #dictionary_book #tamilbook #teaser #happy_moment  #ரியல்எஸ்டேட்_அகராதி #டீசர் #புத்தகம்

தென்காசியில் FAIRA ரியல் எஸ்டேட் கூட்டத்திற்கான சுவரொட்டி

Image
தென்காசியில் FAIRA ரியல் எஸ்டேட் கூட்டத்திற்கான சுவரொட்டி இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in  #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #filed_work #tenkasi #faira #realestate #meeting #poster #தென்காசி  

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நினைவு சின்னம்

Image
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நினைவு சின்னம். சங்க காலத்து இலக்கியங்களில் சிறுபாணாற்றுபடை என்று அரசரை பார்க்க எப்படி போகவேண்டும் என்று வழி சொல்லும் கவிகள் எழுதியிருக்கிறார். அதில் இடைக்கழிநாட்டில் இருந்து ஒய்மா நாட்டிற்கு  தற்போதைய மரக்காணம் வழியாக போக வேண்டி வழி சொல்லி இருக்கிறார். அன்றைய மரக்காணத்திற்கு எயிற்பட்டினம் என்ற பெயரை சொல்லி இருக்கிறார். ஒய்மா நாடு என்பது இன்றைய திண்டிவனம்தான் ஆனால் அது இப்பொழுது இருக்கும் திண்டிவனம் இல்லை அது பாண்டிசேரிக்கும் திண்டிவனத்திற்கும் நடுவில் இருந்து இருக்கும். இதனை எழுதிய இந்த பாணனுக்கு சங்க காலத்தில் இருந்து இன்று வரை தன் பெயர் அழியாமல் நிலைத்து நிற்கிறது.இடைகழி நாடு என்ற இந்த பெயரும் சங்க காலத்தில் இருந்து அப்படியே இருக்கிறது.பெரும்பாலும் தேனி,கம்பம்,பொள்ளாச்சி பகுதிகளையே மிக அழகானது என்று திரைதுறையினர் காட்டி வருகின்றனர்.ஆனால் இந்த இடைகழிநாடும் நெய்தலின் பேரழகை வெளிபடுத்தி கொண்டே இருக்கும்.இந்த பகுதியை இன்னும் வெளிசொல்லாமலேயே இருக்கிறார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #pa

சென்னை நிலம் உங்கள் எதிர்காலம் திருவல்லிக்கேணி ரத்னா கபே எதிரில் அமீதியா காம்ப்ளக்ஸில்.

Image
சென்னை நிலம் உங்கள் எதிர்காலம் திருவல்லிக்கேணி ரத்னா கபே எதிரில் அமீதியா காம்ப்ளக்ஸில். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #நிலம்உங்கள்எதிர்காலம் #chennai #சென்னை #office #nilam_ungal_ethirgalam #திருவல்லிக்கேணி #ரத்னாகபே #அமீதியாகாம்ப்ளக்ஸ் #amethya_complex #Tiruvallikeni #Ratna_Cafe 

சென்னை- நிலம் உங்கள் எதிர்காலம் அலுவலகத்தில் வாடிக்கையாளர்ளுக்கு ஆலோசனை.

Image
சென்னை- நிலம் உங்கள் எதிர்காலம்  அலுவலகத்தில் வாடிக்கையாளர்ளுக்கு ஆலோசனை. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting field_work  #நிலம்உங்கள்எதிர்காலம் #chennai #land #advice #சென்னை #அலுவலகம் #வாடிக்கையாளர் #client #office #nilam_ungal_ethirgalam #ஆலோசனை  

மோசடி பத்திர இரத்து களப்பணியில் தருமபுரி மாவட்ட பதிவாளர் அலுவகத்தில் நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினர்

Image
மோசடி பத்திர இரத்து களப்பணியில் தருமபுரி மாவட்ட பதிவாளர் அலுவகத்தில் நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினர் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #trainer #author #consultant #consulting #field_work #களப்பணி #மோசடிபத்திரம் #ரத்து #land # தருமபுரி #மாவட்டம் #dharmapuri #district #registrar_office #மாவட்டபதிவாளர்அலுவலகம் #fraudulent_deed #cancellation #நிலம்உங்கள்_எதிர்காலம் #nilam_ungal_ehirgalam #team 

7 மீட்டர் அகல ரோடு இல்லன்னா டிடிசிபி வாங்குவது கஷ்டம்

Image
7 மீட்டர் அகல ரோடு இல்லன்னா டிடிசிபி வாங்குவது கஷ்டம். அதனால் அளந்தே  பார்த்துவிடுவது நல்லது என நிலம் உங்கள் எதிர்காலம் அளந்தே பார்த்து விடுகிறார்கள் (இடம்:விருதாச்சலம் அருகில்) இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #field_work #விருத்தாச்சலம் #virudhachalam #dtcp #DTCP #approval #survey #road_survey #நிலம்உங்கள்எதிர்காலம் #nilam_ungal_ethirgalam #team 

ஊடேரி பட்டா என்றால் தெரியுமா?

Image
ஊடேரி பட்டா என்றால் தெரியுமா? அய்யா பெயர் பூமாலை பெரம்பலூர் பிரம்ம தேசம். வழக்கறிஞர் தம்பி ஒருவர் பரிந்துரைத்து என்னிடம்  போனில் பேசினார். அவருக்கு நிலசிக்கல் எதிர்மனுதாரர் தவறான ஊடேரி பட்டா வைத்து கொண்டு  தொந்தரவு செய்வதாகவும் சொன்னார். எனக்கு அது  என்ன ஊடேரி பட்டா வீட்டில் குடியிருந்தால் கொடுப்பது வீடேரி பட்டாவா என்ற எழுவினா ஆழ்மனதில் ஓடியது. நான் பாண்டிச்சேரியில் இருந்து விருதாச்சலம் வருவேன் நீங்க தொழுதூர் வழியா விருத்தாச்சலம் வர சொல்லி பத்திரங்களை எல்லாம் பார்த்தேன். ஊடேரி பட்டா எதுவென்று தேடினேன். கிடைக்கவில்லை கொஞ்ச நேரம் கழித்துதான் UDR பட்டாவை ஊடேரிபட்டா என்று சொல்கிறார் என்று புரிந்தது. மக்கள் மொழியில் யுடிஆர் ஊடேரியாகிவிட்டது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #field_work #patta #பட்டா #பெரம்பலூர் #perambalur #chennai #சென்னை #பாண்டிச்சேரி #pondichery #விருத்தாச்சலம் #virudhachalam #udr #UDR  #யுடிஆர்