Posts

Showing posts from November, 2020

பிரெஞ்சு-ஆங்கிலோ அதிகார சண்டை-பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு-தொடர்ச்சி பா...

Image
பிரெஞ்சு-ஆங்கிலோ அதிகார சண்டை-பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு-தொடர்ச்சி பாகம் 5 #french #pondicherry #land #history #paranjothipandian #realestateconsultancy #shortvideos #chitta #patta #realestateservices #plotsforsale #landsale #plots #realestatetraining

காலாபேட்,கருவடிகுப்பம்,வழுதாவூர்,பாகூர்,வில்லியனூர்-பாண்டிசேரி நில நிர்வ...

Image
காலாபேட்,கருவடிகுப்பம்,வழுதாவூர்,பாகூர்,வில்லியனூர்-பாண்டிசேரி நில நிர்வ... https:// youtu.be/o2ysiuZdpUc via @YouTube #land #plots #realestate #realestateconsultant #realestateservices #realestatebooks #realestatecoach #Entrepreneur #author #property #propertylaw #cmda_plots

காலாபேட்,கருவடிகுப்பம்,வழுதாவூர்,பாகூர்,வில்லியனூர்-பாண்டிசேரி நில நிர்வ...

Image
காலாபேட்,கருவடிகுப்பம்,வழுதாவூர்,பாகூர்,வில்லியனூர்-பாண்டிசேரி நில நிர்வ... https:// youtu.be/o2ysiuZdpUc via @YouTube   #land #plots #realestate #realestateconsultant #realestateservices #realestatebooks #realestatecoach #Entrepreneur #author #property #propertylaw #cmda_plots  

பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு-தொடர்ச்சி 3- மராத்தியர்களால் நிலைநிறுத்தபட...

Image

பாண்டிசேரி மாநிலத்தின் நில நிர்வாக வரலாறு தொடர்ச்சி -2

Image

கிராமம்தோறும் இருக்கும் பூமிதான நிலங்களின் தகவல்கள் பெறும் முயற்சி!!

Image
கிராமம்தோறும் இருக்கும் பூமிதான நிலங்களின் தகவல்கள் பெறும் முயற்சி!! மக்களிடம் ஒப்படைக்கபடாத ஏழாயிரம் ஏக்கர் பூமிதான நிலங்களின் கிராமங்கள் அதன் சர்வே எண்கள் கேட்டு தகவல் பெறும் உரிமைசட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட பூமிதான பிரிவிற்கும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை சார்பாக தகவல்கள கேட்டு அனுப்பி உள்ளேன். முழு தகவல்கள் வந்த பிறகு விவசாயம் செய்ய விரும்பும் ஆயிரம் நபர்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் பூமி தானம் வேண்டி மொத்தமாக மனு செய்கிற முடிவில் இருக்கிறேன்.அரசிடம் இருக்கும் அனாதீனம் நிலங்களை கேட்பதை விட விவசாயத்திற்கு மட்டும் ஓதுக்கபட்டு இருக்கும் பூமிதான நிலங்களை பெற முயற்சிப்பது சீக்கிரம் பலித்துவிடும்.அந்த நிலங்களின் நோக்கமே நிலமற்றவர்களுக்கு பயிர் செய்ய நிலம் ஒப்படைப்பது ஆனால் அவை எங்கெங்கு இருக்கிறது என்ற தகவல்கள் தான் இல்லை அதற்கான முயற்சி தான் இந்த வேலை இந்த வேலைகளுக்கு எல்லாம் ஆகும் தபால் செலவுகள் மனு செலவுகள் எல்லாம் ஏற்றுகொண்டு உள்ள புருனே வாழ் அண்ணன் திலக்ராஜ் முன்னாள் இராணுவ வீரர் திரு ஆகியவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்

பாண்டிசேரி மாநில நில நிர்வாக வரலாறு-பாகம் 1

Image

Revenue Land Records by Author Pranjothi Pandian IOV Puducherry Part 5

Image
#revenue #land #records #paranjothi_pandian #author

Revenue Land Records by Author Pranjothi Pandian IOV Puducherry Part 4

Image

Revenue Land Records by Author Pranjothi Pandian IOV Puducherry part 3

Image

Revenue Land Records by Author Pranjothi Pandian IOV Puducherry part 2

Image

Revenue Land Records by Author Paranjothi Pandian IOV Puducherry part 1

Image

புத்தக விற்பனை முன் பதிவு திட்டம் ஆரம்பம்!!!

Image
 புத்தக விற்பனை முன் பதிவு திட்டம் ஆரம்பம்!!! நிலத்தின் பயன்கள் அனைத்து பிரிவினருக்கும் போய் சேர வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் 17 ஆண்டுகால இலட்சிய பயணத்தில் கிடைத்த அனுபவங்களை பாமர நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதியிருக்கின்ற சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் 3 ஆம் பதிப்பிற்கான முன் பதிவு திட்டம் இரண்டு பாகங்கள் 12 தொகுதிகள் 196 கட்டுரைகள் 1100 பக்கங்கள் 5000 பக்கங்கள் உள்ள அரசு உத்தரவுகள் ஆவணங்கள் பற்றிய free pdf தரமான தாள்கள் நல்ல கெட்டி அட்டை பைண்டிங் முன்பதிவு செய்யும் ஆரம்ப நாள்:01.11.2020 புத்தகம் வெளிவரும் நாள் 07.12.2020 முன்பதிவு செய்வோருக்கான சிறப்பு சலுகை 1.புத்தகத்தின் விலை ரூ.1099 முன்பதிவோருக்கு ரூ.549 மட்டும் 2)10 புத்தகம் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு நூலாசிரியரின் தமிழகம் பாண்டிசேரி நில நிரவாக வரலாறு 7.30 மணி நேர zoom மூலாமன நேரடி பயிற்சி இலவசம் 3)25 புத்தகங்கள் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு நூலாசிரியரின் பத்திர எழுத்தர் ஆவது எப்படி?தமிழகம் பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்ற இரண்டு ஆன்லைன் 14 மணிநேர பய

ரயத்துவாரி நிலவரிதிட்ட செய்த வேளாளர்களின் நாயகன் சர் தாமஸ் மன்றோ!!

Image
ரயத்துவாரி நிலவரிதிட்ட செய்த வேளாளர்களின் நாயகன் சர் தாமஸ் மன்றோ!! யாருப்பா இது சிலையாக கம்பீரமா குதிரை மேல் அமர்ந்து இருக்கிறார் என்று நினைத்துவிட்டு அடியில் இருக்கும் கல்வெட்டை படித்துவிட்டு சர் தாமஸ் மன்றோ என்ற பெயரை மட்டும் படித்து விட்டு நகரும் நண்பர்களுக்கு இந்த பதிவு!! 1800 களில் தற்போதைய சேலம் மாவட்டம் அப்போதைய பாராமஹால் ஜில்லா அதற்கு கலெக்டர் அதற்கு பிறகு பாராமஹாலுக்கு வடக்கே கன்னட ஜில்லாவுக்கு கலெக்டர் அதன்பிறகு ஹைதராபாத் நிஜாம் பாயிடம் இருந்து ஒப்படைக்கபட்ட கர்நூல் கடப்பா பெல்லாரி பகுதிகளை ஒப்புவிக்கபட்ட ஜில்லாக்களின் கலெக்டர் அதன்பிறகு மும்பை மாகாணத்தில் மராத்திய ஜில்லா கலெக்டர் இறுதியா மெட்ராஸ் ராஜஸ்தானியின் கவர்னர் என்று பிரிட்டிஷ் இந்தியாவை நிர்வாகம் செய்தவர். இந்த பெருமகன் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் ரயத்துவாரி சர்வே செய்து ஜமீன் பாளையகாரர்,ஜாகிர்தாரர்களின் எதிர்ப்புகள் கலவரங்கள் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்படி நபர்களின் கட்டுபாட்டில் இருந்த பல கிராமங்களை குடியானவர்களுக்கு நிரந்தரமாக ஒப்படைத்தார். முதன்முதலில் இரயத்துவாரி பாராமஹால் மாவட்டத்திலும் அதன்பின அவர் எங்கெ

வடக்கு பெங்களூர் தாலுகாவில் முதலீட்டிற்கான மனை விற்பனை!!

Image
 வடக்கு பெங்களூர் தாலுகாவில முதலீட்டிற்கான மனை விற்பனை!! முதலீட்டிற்கான மனை விற்பனைக்கு இருக்கிறது விற்பவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் ! விலை அந்த பகுதியில் என்ன போகிறதோ அதனை வியாபரம் பேசி வாங்கலாம். எனக்கு அங்கு என்ன விலைவாசி என்று தெரியவில்லை ! பெங்களூர் நட்புகள் உதவி செய்யவும் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர www.paranjothipandian.in 9841665836,9841665837,9962265834 #North. #banglore #plot #இலங்கா

நிலங்களை பற்றி Self learning செய்யும் இரயில்வே அதிகாரி!!

Image
 நிலங்களை பற்றி Self learning செய்யும் இரயில்வே அதிகாரி!! சேகர் சார் மெங்களூர் இராஜாஜி நகரில் வசிப்பவர் .பூர்வீகம் தமிழநாடு சோளிங்கர் பக்கம்.ஓய்வு பெற போகும் இரயில்வே அதிகாரி நிலம் சம்மந்தபட்ட பல கேள்விகளை ஒரு தாளில் எழுதி வைத்துகொண்டு ஒவ்வொன்றாக கேட்கிறார் நானும் ஒவ்வொன்றாக விடையை அழிக்கிறேன்.அவரும் அனைத்தையும் எழுத்தால் குறிப்பெடுத்து கொள்கிறார். ஓய்வு இரயில்வே அரசு அதிகாரி கூட நிலங்களை பற்றி கற்றுகொள்ள மெனக்கெடுகிறார் .ஆனால் இன்றைய இளைஞர்கள் நிலங்களை கற்றுக்கொள்ள பால்மாறுகிறார்கள். நட்புகளே கற்று கொண்டால்தான் பெற்று கொள்ள முடியும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் www.paranjothipandian.in #learning  #education #realestate

பழைய மனைபிரிவுகளில் மனை உரிமையாளர்களை குழப்ப எங்காளுகளின் கை வண்ணம்!!

Image
 பழைய மனைபிரிவுகளில் மனை உரிமையாளர்களை குழப்ப எங்காளுகளின் கை வண்ணம்!! 1960 களில் இருந்தே சென்னை மற்றும் பிற புறநகர்களை சுற்றி மனை பிரிவுகள் உருவாக ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது அரக்கோணம் திண்டிவனத்தில் சென்னைகாரங்களை கூட்டிவந்து மனை விற்பது பெரிய சவால் இவ்ளோ தூரமாக இருக்கிறதே என்று சலித்து கொள்வார்கள். ஆனால் 1960 மற்றும் 1970 திருப்போருர் மறைமலை நகர் போன்ற ஊர்களில்  மனைபிரவுகள் போட்டு விற்ற ரியல்எஸ்டேட்காரர்களை பாராட்டிதான் ஆகவேண்டும். அப்படிபட்ட பல லே அவுட்கள் இப்பொழுது சூடாக சுட சுட மறுவிற்பனைகள் ஆகி கொண்டு இருக்கிறது. சதுரடி ரூ 1000 த்தில் இருந்து ரூ 2500 வரை விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது இப்படிபட்ட லேஅவுட்களில் எங்காட்கள் இப்பொழுது ஒரு ரியல்எஸ்டேட் ஆபிஸ் அல்லது ஒரு டீகடை பேக்கரி அல்லது வேறு ஏதாவது வியாபரம் செய்ய கடை போட்டுகொண்டு யார் லேஅவுட்குள் வருகிறார்கள் யார் லே அவுட்குள் போகிறார்கள் என்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள். பைனாகுலர் வைத்து வருகின்றவர்கள் எந்த மனையை தேடி வருகிறார்கள் என்றெல்லாம் பார்த்து வியாபாரத்தை பிடிக்கின்றார்கள். 1970 களில் மனை வாங்கியவர்கள் ரூ 100 அல்லது ரூ

புத்தக விற்பனை முன் பதிவு திட்டம் ஆரம்பம்!!!

Image
  புத்தக விற்பனை முன் பதிவு திட்டம் ஆரம்பம் நிலத்தின் பயன்கள் அனைத்து பிரிவினருக்கும் போய் சேர வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் 17 ஆண்டுகால இலட்சிய பயணத்தில் கிடைத்த அனுபவங்களை பாமர நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதியிருக்கின்ற சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் 3 ஆம் பதிப்பிற்கான முன் பதிவு திட்டம் இரண்டு பாகங்கள் 12 தொகுதிகள் 196 கட்டுரைகள் 1100 பக்கங்கள் 5000 பக்கங்கள் உள்ள அரசு உத்தரவுகள் ஆவணங்கள் பற்றிய free pdf தரமான தாள்கள் நல்ல கெட்டி அட்டை பைண்டிங் முன்பதிவு செய்யும் ஆரம்ப நாள்:01.11.2020 புத்தகம் வெளிவரும் நாள் 07.12.2020 முன்பதிவு செய்வோருக்கான சிறப்பு சலுகை 1.புத்தகத்தின் விலை ரூ.1099 முன்பதிவோருக்கு ரூ.549 மட்டும் 2)10 புத்தகம் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு நூலாசிரியரின் தமிழகம் பாண்டிசேரி நில நிரவாக வரலாறு 7.30 மணி நேர zoom மூலாமன நேரடி பயிற்சி இலவசம் 3)25 புத்தகங்கள் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு நூலாசிரியரின் பத்திர எழுத்தர் ஆவது எப்படி?தமிழகம் பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்ற இரண்டு ஆன்லைன் 14 மணிநேர பயிற

ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக நில நிர்வாக வரலாறு!!!

Image
 ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக நில நிர்வாக வரலாறு!!! பயிற்சி நாள்: 20.11.2020 21.11.2020 22.1.2020 நேரம் : மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி அளிப்பவர்: நிலம் உங்கள் எதிர்காலம் என்ற best seller நூலின் ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர்/தொழில் முனைவர்/ரியல்எஸ்டேட் பயற்சியாளர். பயிற்சி கட்டணம்:ரூ1500/-. கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம்: A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD, A/C NO: 433505000164, BRANCH: GP ROAD CHENNAI-2 BANK: ICICI, IFSC CODE: ICIC0004335 Gpay No - 9962265834 மேலும் விவரங்களுக்கு: 9841665836, 9841665837, 9962265834

நிலம் உங்கள் எதிர்காலம் best seller நோக்கி பயணிக்கிறது!

Image
 நிலம் உங்கள் எதிர்காலம் best seller  நோக்கி பயணிக்கிறது! சென்னையை சேர்ந்த நண்பர் அன்வர் கணியம் அறக்கட்டளை திரு.அன்வர் இந்த ஸ்கீரின் ஷாட்டை அனுப்பியிருந்தார். டெலகிராம் குழுக்களில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் கிடைக்குமா என்று உங்கள் புத்தகம் தேடப்படுகிறது என்று. ஏற்கெனவே என்னிடம் சொல்லி இருந்தார் நிறைய பேர் டெலகிராம் குழுக்களில் கேட்கிறார்கள் என்று இப்பொழுது இந்த ஸ்கீரீன் ஷாட் பார்த்ததும் மண்டைக்குள் பட்டாம் பூச்சி பறக்குது Best Seller அந்தஸ்து சீக்கிரம் என் உழைப்பிற்கு கிடைத்துவிடும் என்ன நம்பிக்கை துளிர்விட்டு கொண்டு இலுக்கிறது   இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில முனைவர் www.paranjothipandian.in #bestseller #book #land #realestate #nilamudan # vaazhga # praptham

தரிசை பயிர் செய்யும் நிலமற்றவர் குடும்பம்!!!

Image
    நிலமற்றவர்கள் ஊரில் தரிசை தேடுங்கள் பயிர் செய்யுங்கள் கிராம நிர்வாக அதிகாரி அடங்கலில் நீங்கள் சாகுபடிசெய்கிறீர்கள் என்று குறிப்புகள் ஆகட்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படை பட்டாகேளுங்கள் என்று நான் எழுதியும் பேசியும் வருகிறேன். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரின் ஒதுக்குபுறமாக சும்மா இருந்த தரிசை ஒடுக்கபட்ட சமூக குடும்பம் விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டது. இப்பொழுது களத்தில் இறங்கி மனு கொடுக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.ஏற்கனவே நான் களத்தில் சென்று பார்த்த இடம் தான் இப்பொழுது தலையாரி இதெல்லாம் செய்யகூடாது என்று குரல் குடுக்க ஆரம்பித்து விட்டார் என்று என்னிடம் சொன்னார்கள்.பயிர் செய்ய வேண்டாம் என்று நோட்டீஸ் கொடுக்க சொல்லுங்க போனில் பேசி மிரட்டும் தொனியில் பேச வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in #தரிசு #ஒப்படை #ஒடுக்கபட்டோர் #செங்கல்பட்டு #land #assignment

சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு

Image
  சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு தாத்தா சொத்துக்களை அப்பா அம்மாக்கள் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். இடங்களுக்கு எந்த எந்த சர்வே எண்கள் எங்கு எங்கு இருக்கிறது போன்ற விவரங்கள் எதுவும் தெரியாது. மேற்படி கண்டுக்காமல் விட்ட இடங்கள் எல்லாம் புதிய ஆவணங்களை உருவாக்கி சம்மந்தமில்லாதவர்கள் ஆண்டு அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் என்ற நிலையில் தாத்தா பாட்டி பெயர்கள் அ பதிவேட்டில் இருக்கிறதா என்று தேடிபார்க்க RTI யில் 2j மனு போட்டு இருந்தோம் .இரண்டு மணி நேரம் முழு கணக்கையும் தீர பார்த்து நமக்கு தேவையான குறிப்புகளை எடுத்து கொண்டோம். இப்பொழுது இதிலிருந்து நூல்பிடித்துகொண்டே சென்றால் கிடைக்கும் உறுதியான தகவல்கள் அடிப்படையில் சொத்து மீட்கும் படலம் ஆரம்பித்துவிடும். இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர் தொழில்முனைவர், www.paranjothipandian.in. #rti #2j #vao #nanthiyambakkam #asset #சொத்துமீட்டல் # property