Posts

Showing posts from June 18, 2024

கைரேகை பதிவேடு களஆய்வு-2J-திருவாரூர் நீடாமங்கலம்

Image
திருவாரூர் நீடாமங்கலம் சார்பதிவகத்தில் மோசடி பத்திரம் கண்டுபிடிக்க தகவல் பெறும் உரிமை சட்டம் -2005 பிரிவு 2J யின் கைரேகை பதிவேடுகளை கள ஆய்வு செய்து ஆவணங்களை குறிப்பெடுத்துவிட்டு வந்தோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjohtipandian.com #Thiruvarur #Needamangalam #2j #rti #RTI #deed #Fraudulent_deed #subrigisteroffice #Fingerprint #records #Field_study

வெண்பஞ்சு வெடித்த பருத்தி காடுகள்

Image
காவேரியின் வெள்ளப் பெருக்கை கொள்கலனாக ஏற்றுக்கொள்ளும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் சீர்காழிக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு பச்சை பசேல் கிராமத்தில் நில அளவை செய்ய போகும் தருணத்தில் வெண்பஞ்சு வெடித்த பருத்தி காடுகள் மனதை கவர்ந்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Cauvery #River #Sirkazhi #cotton #cottonwoods #burst #landsurvey #survey #village #paranjothipandian #fieldwork #writer #author #entrapreners