Posts

Showing posts from November, 2019

பத்திரத்தில் நடக்க கூடிய தவறுகளும் வாங்குபவர் செய்ய வேண்டிய உபாயங்களும்!

Image
                   ஒரு விடுதலை பத்திரத்தில் ஒரு சகோதரி தன் அண்ணணுக்கு விடுதலை பத்திரம்   எழுதி கொடுக்கிறார் அதில் சொத்து விவரங்களே இல்லை . எனக்கான சொத்துக்கள் என்றுதான் பொதுவாக எழுதி இருக்கிறார்கள் . அந்த பதிவு செல்லும் அவை சாதாரண தவறுதான் . இது போல அனைத்து பத்திரங்களிலும் சொத்து விவரம் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அந்த பதிவு செல்லும். மேலும் சொத்து விவரத்தை முழுமையாக குறிப்பிடப்படபடாமல் எதாவது ஒரு விவரம் விடுபட்டு இருந்தாலும் அந்த பத்திரம் செல்லும் . ஆனால் மேற்படி சொத்தை நீங்கள் வாங்கும் பட்சத்தில் சொத்துவிவரத்தை காட்டாததற்கு காரணம் இயல்பான பிழையா கான்ஸியஸான தவறா என்று பார்க்க வேண்டும் . இயல்பான பிழை என்றால் எந்தவித சிக்கலும் இல்லை ! சில நேரத்தில் பத்திரம் எழுதி கொடுப்பவருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்று தெரியாமல் இருப்பதற்கு மறைக்கபட்டு இருக்கிறதா ? எழுதி கொடுத்தபிறகு எழுதி கொடுத்தவர் நீதிமன்றதில் எழுதிகொடுத்ந பத்திரத்திற்கு எதிராக வழக்கு ஏதாவது தாக்கல் செய்து இருக்கி