Posts

Showing posts from August, 2021

நிலத்தின்நலம்அறியஆவல்2துகருத்தரங்கம்சோளிங்கரில்செப்25தொடங்கஇருக்கிறதுஅதற...

Image

சொத்து சிக்கல் 5 வகை! Statergy Error -3 சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Image

டிடிசிபி அங்கீகாரம் மனைபிரிவு அமைத்து தருகிறோம்

Image
  டிடிசிபி அங்கீகாரம் மனைபிரிவு அமைத்து தருகிறோம் ஆவண ஆய்வு வேலைகள்! தேவையான ஆவணங்களை எடுத்தல் பிளான் வரைபடங்கள் தயாரித்தல் ,அரசிடம் பல்வேறு வகையான தடையின்மை சான்றிதழ்கள் பெறுதல், எல்லைகளை அளக்க செய்தல், மனைபிரிவுகளை சைட் பிரித்தல், சாலை அமைத்தல் என டிடிசிபி மனைபிரிவு அமைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து தருகிறோம் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665837,9841665836 #Document #map #DTCP #land #work #filed #clearance #plot #road #democration #boundaries #government #paranjothipandian #Problem #Issue #author #writer #consulting

டவுன் சர்வே ரிஜிஸ்டரில் 6வது நெடுவரிசையில் சர்க்கார் என்று வருகிறாதா?-சா...

Image

 சரியான டைட்டில் பார்க்க !

Image
   சரியான டைட்டில் பார்க்க ! வங்கி கடன் வசதிக்கு ,நீதிமன்ற வழக்கிற்கு பத்திர மொழிபெயர்ப்பு அவசியம்! உங்கள் தாய் பத்திரங்களில் பிறமொழி பத்திரங்கள் இருந்தால் முன்கூட்டியே மொழிபெயர்த்து வையுங்கள்! பிழையற்ற பத்திர மொழி பெயர்ப்பிற்கு பிரெஞ்சு to தமிழ் இந்தி to தமிழ் தெலுங்கு to தமிழ் கன்னடம் to தமிழ் மலையாளம் to தமிழ் ஆங்கிலம் to தமிழ் பழையதமிழ் to இன்றைய தமிழ் லா பர்ச்சூன் ரியல்டி&கன்சீல் 9841665836/9841665837 #document #parent_document #language #hindi #tamil #telungu #english #lafortune #malayalam #kannadam #paranjothipandian #court #author #trainer #writer #consulting

உங்கள் கிராமத்தில் SLR ,RSLR, கிடைக்கவில்லையா!தெரிந்து கொள்ளுங்கள் இதனை!...

Image

கள்ளக்குறிச்சி முதல் திருவள்ளூர் வரை களப்பணி

Image
  சேலம் -ஓமலூர் பக்கம் சுற்றிகொண்டு இருக்கிறேன். பணி முடிந்ததும் அப்படியே கள்ளகுறிச்சி -திருக்கோவிலூர் -திருவண்ணாமலை-ஆரணி-சோளிங்கர் திருவள்ளுர் என இந்த வாரம் திட்டமிடுகிறேன் ! புதிய நபர்களை புதிய நில சிக்கல்களை பார்க்க தயாராய் உள்ளேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 #paranjothipandian #KallakurichiSouthDMK #Thiruvannamalai #aarani #sholinganallur #field #land #problem #issue #trainer #consulting #author #writer

இனாம் கமிசன்!T.D.நம்பர்!இனாம் தன்மைகள் பற்றி-சா.மு.பரஞ்சோதி பாண்டியன் பா...

Image

கிரயபத்திரத்திலும் கண்டிசனா!!!! - சா.மு. பரஞ்சோதி பாண்டியன்

Image

தங்கள் நில சிக்கலை கூட தொகுத்து சொல்ல முடியாத மக்கள் பலர் இருக்கிறார்கள்!

Image
   தங்கள் நில சிக்கலை கூட தொகுத்து சொல்ல முடியாத மக்கள் பலர் இருக்கிறார்கள்! பெருமாள்-பெங்களூரில் கட்டிட தொழிலாளி , மாற்று திறனாளி கள்ள குறிச்சி பக்கம் ஒரு கிராமத்தில் தந்தை வாங்கிய ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் கூட்டு கிணறு பாத்யதை சிக்கல்கள் இருக்கிறது. அது அடிதடி போலிஸ் பஞ்சாய்த்து வரை போயிருக்கிறது. கடந்த மாதம் ரூ 1000 போட்டு வீடியோ கால் ஆலோசனை வந்து இருந்தார். அவரால் நில சிக்கலை சொல்லவே முடியவில்லை ! எதிர்மனுதாரர்களின் குணங்களையும் இப்படி சொல்றாங்க அப்படி சொல்றாங்க என்று பிரச்சனையை சுத்தி சுத்தி நடக்கிற விஷயங்களை சொல்கிறார் பிரச்சினையை சொல்ல தெரியவில்லை! ஆவணங்கள் மெயிலில் அனுப்ப சொன்னேன் அனைத்தையும் ஒரு டிடிபி சென்டரில் இருந்து அனுப்பினார் .ஒரு இரவு முழுவதும் படித்து எனக்கு தோன்றுகின்ற எழு வினாக்களையும் போனில் கேட்டேன் அப்பொழுதும் சொல்ல தெரியவில்லை! ஆனால் அவர் ஐயா!ஐயா! என்று புலம்பதான் செய்கிறார்.கள்ள குறிச்சியில் கருத்தரங்கம் திட்டமிட்டவுடன் பெருமாள அண்ணனுக்கு போன் செய்து பெங்களூரில் இருந்து வாருங்கள் என்று சொல்லி நேரடியாக களத்திற்கு சென்றேன்.அந்த இடத்திற்கு சென்றவுடன் எதிர

மோகினி அலவன்ஸ்!தர்மதாயம்!தேவதாயம்! பற்றி-சா.மு.பரஞ்சோதி பாண்டியன் -பாகம் 10

Image

ஜீவிதம்!ஊம்பளக்கை!தசமந்தம் இனாம் பற்றி-சா.மு.பரஞ்சோதி பாண்டியன் பாகம் -9-

Image

 கோமுகி நதிதேவதையின் ஆசிர்வாத பூமி சின்ன கல்ராயன் சமவெளி!!!

Image
  கோமுகி நதிதேவதையின் ஆசிர்வாத பூமி சின்ன கல்ராயன் சமவெளி!!! கள்ளகுறிச்சியின் நிலத்தின் நலமறிய ஆவல் கருத்தரங்கம் மற்றும் களபணிக்காக சென்ற பொழுது கள்ளகுறிச்சியில் இருந்து 20 கி மீட்டர் தொலைவில் இருக்கும் பொட்டியம் என்ற சின்ன கல்ராயன் மலை அடிவார பகுதியில் எட்டு ஏக்கர் சர்வே சிக்கல் சம்மந்தமாக வழிகாட்ட ஆய்வு செய்ய சென்று இருந்தேன். காலை பத்து மணிக்கு கருத்தரங்கம் ஆரம்பம் அதனால் காலை 5.30 மணிக்கு கிளம்பிவிட்டேன். புல்லட்டில் கள்ள குறிச்சி நகரம் கடந்து சில ஊர்கள் கடந்து சில காப்பு காடுகள் கடந்து நுழைந்தால் கோமுகி ஆறும் அணையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் பச்சையாய் செழிப்பாய் வனப்பாய் இயற்கை தேவதை சிரித்து கொண்டு நிற்கிறாள். உண்மையில் அன்று இரவு முழுதும் தூங்காத்தால் ஒரு வகை அசதி இருந்தது, ஆனால் அங்கு போய் கண்ணகல மலையும் மலை சாரந்த அழகை பார்த்துவிட்டு அங்கு சின்ன பழங்குடி கிராமத்தில் வயற் காட்டு வேலைக்கு போகின்றவர்களுக்காக ஒரு டீகடையும் டிபன் கடையும், அதில் பாலில்லாத ஒரு டீ அமர்ந்து குடித்தவுடன் என் நாட்டின் அழகையும் என் நாட்டின் மக்களையும் இண்டு இடுக்கைல்லாம் சென்று இரசிக்க வாய்ப்பு கொடுத்