Posts

Showing posts from December 12, 2016

பஞ்சாயித்து அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்றிதழ்N.O.C பெற்ற மனைகளை கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை தடைசெய்து DTCPஅடிமனைகளை தவிர வேறு எந்த மனைகளும் உருவாக்ககூடாது என்று கொள்கை முடிவை எடுக்க அரசிற்குவழிகாட்டுதலை கொடுத்துள்ளது.

Image
அன்புடையீர், பஞ்சாயித்து அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்றிதழ்N.O.C பெற்ற மனைகளை கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை தடைசெய்து DTCPஅடிமனைகளை தவிர வேறு எந்த மனைகளும் உருவாக்ககூடாது  என்று கொள்கை முடிவை எடுக்க அரசிற்குவழிகாட்டுதலை கொடுத்துள்ளது. இதன்பின் ஏற்கெனவேவிற்பனை செய்யப்பட்ட பஞ்சாயத்து மற்றும் N.O.Cமனைகளை  நெறி படுத்துவதற்காக தகுதியுள்ளமனைகளை நிம்பந்தனைகள் அடிப்படையில் வரன்முறைபடுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. இதனை அரசுநடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும்பொழுது அப்போது நம்நிறுவனத்தில் பஞ்சாயத்து மற்றும் N.O.C மனைகள்வாங்கிய வாடிக்கையாளர்கள் அவதிப்பட கூடாது  எனநினைத்து நிறுவனமே பொறுப்பேற்று நிறுவனத்தின்மூலமாக  மனைப்பிரிவுகள் வாங்கியவாடிக்கையாளர்களுக்கு எந்தவித கட்டணமும்* இல்லாமல் சேவையை அளிக்க முடிவு செய்து இருக்கிறோம். எனவே தற்பொழுது தங்களின் பதிவு செய்தபத்திரங்களை தெளிவாக  தெரியும்படி SCAN செய்துprapthampropcareoperation@gmail.com என்ற  மெயில்ஐடிக்கும், அல்லது SCAN செய்த காப்பியை 9841665837என்ற  எண்ணிற்கு Whats app மூலமாகவும், Praptham Realt

விவசாயத்தை காப்பாற்ற வழக்கறிஞர்யானை இராஜேந்திரன் அவர்கள் தன்வீட்டம்மாவுடன் வயல்காட்டிற்கு களைவெட்ட வருவாரா ?

விவசாயத்தை காப்பாற்ற வழக்கறிஞர்யானை இராஜேந்திரன் அவர்கள் தன்வீட்டம்மாவுடன் வயல்காட்டிற்கு களைவெட்ட வருவாரா ? சமீபத்திய பத்திரப்பதிவு தடை சம்மந்தமாகYouTube வீடியோக்களைபார்த்துக்கொண்டிருந்த போது அதில் ஒருசெய்தி சேனலின் ( NEWS 18) விவாதநிகழ்ச்சியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர்ரியல் எஸ்டேட் சங்க தலைவர் விருகைகண்ணன், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவழக்கறிஞர் பாலு, பத்திரப்பதிவு தடைக்கானநீதிமன்ற உத்தரவிற்க்கு காரணமானவழக்கறிஞர் யானை இராஜேந்திரன்அவர்கள் பங்கெடுத்து பேசி இருந்தனர்.நிகழ்ச்சியை செய்தியாளர் குணசேகரன்(NEWS 18) ஒருங்கிணைத்திருந்தார்.வழக்கறிஞர் பாலு மற்றும் சட்டப்பஞ்சாயத்துஇயக்கத்தினர் பேசிய கருத்துக்களில்களப்பணி அனுபவங்கள் குறைவாகஇருந்தன, வழக்கறிஞர் யானைஇராஜேந்திரன் ஒட்டுமொத்த விவசாயஅழிவிற்கே ரியல் எஸ்டேட் தான் காரணம்என்று மையப்படுத்தி பேசியிருந்தார்மேற்கண்டவை சம்மந்தமாக எனதுபுரிதல்களை இந்த பதிவின் மூலமாகசொல்ல விரும்புகிறேன். 1.சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் மற்றும்ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் அவர்கள்DTCP மற்றும் CMDA மனைகளுக்கு மட்டும்தான் LOAN வங்கிகள் கொடுக்கும் என்று சொல்லியிர