Posts

Showing posts from December, 2021

கண்டிசனுடன் கூடிய தனிநபர்இனாம் ரெகுலரைஸ் செய்ய அரசு வாய்ப்பு அளிக்கவேண்ட...

Image

ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர் 2 நாள் பயிற்சி வகுப்பு

Image
  ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர் 2 நாள் பயிற்சி வகுப்பு இடம் :எழுத்தாளர் அரங்கம்,பாண்டிசேரி நாள்:28.01.2022, 29-01-2022 சர்வே சம்மந்தமாக பயிற்சியிளிப்பவர் திரு.சந்தோஷ்குமார்-BE Founder-Global Property Survey -Prundurai ரெவின்யு சம்மந்தமாக பயிற்சிஅளிப்பவர் பாபாநாசம் ஜெயகுமார் -Bsc-IE,MBA.MA(HR)MA(History)MA-(PS)MA (Physiology) Founder-SDP RealtyConsultacy நிலம் சம்மந்தமாக பயிற்சியளிப்பவர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் ஆசிரியர் -நிலம் உங்கள் எதிர்காலம் சனிக்கிழமை காலை-10 மணி முதல் மாலை 2மணிவரை அதன்பிறகு ஓய்வு பின்பு மாலை 5 மணி முதல்இரவு 9 .30 மணி வரை பயிற்சி ஞாயிற்று கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்பு தங்குமிடம் ,உணவு,தேநீர்,பயிற்சி ஏடு சான்றிதழ் உட்பட ரூபாய் 5000 மட்டும் எடுக்கபடும் தலைப்புகள் 1)ரியல்எஸ்டேட் மற்றும் நிலம் சம்மந்தமான அனைத்து சட்டங்களும் 2)சர்வே மற்றும் சர்வே சிக்கல்கள் 3)ரெவினயூ சம்மந்தமாக சிக்கல்கள் 4)வியாபார உளவியல் சம்மந்தமாக 5)மார்க்கெட்டிங் சேல்ஸ் சம்மந்தமாக 6)தொழில் முனைவு சம்மந்தமாக முன்பதிவு கட்டாயம் பத்து நபர்களுக்கு மட்டுமே இருக்கை ஏற்பாடு பிராப்தம் ரிய

தூய தனிநபர் இனாம்களுக்கு நோட்டீஸ் வழங்குவது HRNCE யின் பக்கா manipulatio...

Image

HRNCE யில் வாதியும் நீதிபதியும் ஒருவரா!HRNCE வழக்குகளை சிவில் நீதிமன்றம்...

Image

பாண்டிசேரி நிலத்தின் நலமறிய ஆவல்-5 சிறப்பாக நடந்தது!

Image
   பாண்டிசேரி நிலத்தின் நலமறிய ஆவல்-5 சிறப்பாக நடந்தது! 25.12.2021 அன்று கிறிஸ்துமஸ் நாளில் பாண்டிசேரியில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளையின் நிலத்தின் நலமறிய ஆவல் என்ற நிலசிக்கலுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதற்கு அறகட்டளை குழுவினர்களும் சமூக ஊடக நண்பர்களும் அன்பான ஒத்துழைப்பை தொடர்ந்து கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை பொறியாளரும் குளோபல் பிராபர்ட்டி சர்வே நிறுவனத்தின் உரிமையாளரும் திரு.C.சந்தோஷ் குமார் அவர்களை சர்வே சம்மந்தமான expert talk ற்காக அழைத்து இருந்தோம் இந்த முறை அரங்கம் நமது பாண்டிசேரி அலுவலகத்திலேயே உருவாக்கியிருந்தோம்!அதனால் அரங்க வாடகை கையை கடிக்கும் என்று நிலை இல்லை காலை ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள் சேலம் பெங்களூர் கோவை திருவண்ணாமலை மரக்காணம் ஆகிய பகுதிகளில் இருந்து நண்பர்கள் வந்து இருந்தார்கள். வந்தவர்கள் நிலசிக்கல்கள் ஆவணபடுத்தபட்டு அதற்கேற்ற வழிமுறைகள் எழுத்துமூலமாக கொடுக்கப்பட்டது! மேடை மரியாதை நிகழ்ச்சியில் வரவேற்புரை சோளிங்கர் மோகன் அவர்கள் ஆற்றினார். அதனை அடுத்து நிலம் உங்கள் எதிர்காலம் அறகட்டளை செயலாளர் பாப

ஆஜர் பட்டா உள்ளவருக்கு எதிராக பத்திரங்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்-...

Image

3வகை சிலபஸ்கள் நில நிர்வாக உரிமையில் இருக்கிறது-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Image

Rose🌹Garden Decision களை ஆர்டிஓ/டிஆர்ஓ பட்டா வழக்குகளில் எடுத்தல் வேண்டு...

Image

சொத்துக்கள் எல்லை, அளவு, சிக்கல் மற்றும் ஆவணபடுத்துதல் எவ்வளவு முக்கியம் ?

Image

டைட்டில் எது என்ற குழப்பத்தில் பத்திரம் பட்டாவும் மக்களிடம் பாடாய் படுகி...

Image

செக்ஸ்,காதல்-அது சம்மந்தமான நிலசிக்கல்கள் தவிர்க்க நீங்கள் செய்யவேண்டியத...

Image

தன்னலம்ஓம்பும் விஷமிகளை சொத்து விஷயங்களில் வைக்க வேண்டிய இடத்தில் வையுங்...

Image

நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!!

Image
   நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!! பாண்டிசேரி -செந்தில் முருகன் பிறந்து வளர்ந்தது விழுப்புரம் நகரத்தில் செட்டில்ஆனது பாண்டிசேரியில் !அரசு ஊழியாராக இருந்து ஓய்வு பெற்றவர்! மிகவும் பக்குவபட்டவர்! மனிதர்களை கையாளுவதில் திறனாளர்விழுப்புரத்தில் நடந்த நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து கலந்து கொண்டவர் அதன்பிறகு என்னை இரண்டு மூன்று முறை சந்தித்து அன்பை பரிமாறிகொண்டோம்! அடுத்து கடலூரில் நடந்த வழிகாட்டுதல் முகாமிற்கு நேரடியாக வந்து தன்னார்வலாராக சிரம தானம் செய்தார் .நிகழ்ச்சிக்கு தேவையான சால்வைகள் நன்கொடையாக எடுத்து வந்தார்அன்னாருடன் ஒரு வேலையாக விழுப்புரம் பயணபடும் பொழது விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தேனிர் அருந்தினோம். அப்பொழுது அவர் பேச்சு வாக்கில் பழைய விழுப்புரத்தை படம் பிடித்து காட்டினார்!விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்,கலெக்டர் ஆபிஸ்,கோர்ட் என்று இருக்கின்ற இந்த பெரிய வளாகம் முழுதும் வழுதரெட்டி ஏரி இந்த ஏரியில் நான் குளித்து இருக்கிறேன்! இதோ நாம் இன்று டீ குடிக்கும் இந்த டிரெயினேஜ் பாதை ஒரு காலத்தில் வாய்க்கால்! இந்த இடமெல்லாம

Boys Realtors Training Programme பயிற்சி முகாம நடத்த தன்னார்வலர்கள் ஒத்த...

Image

முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!

Image
   முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் !!! அண்ணன் இர.கிளியப்பன் வழக்கறிஞர் அரசியலாளர் முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக அந்த கிராம மக்களால் தேர்ந்து எடுக்கபட்டு இருக்கிறார்! அன்னாரை வாழ்த்தி சால்வையும் பரிசு கேடயமும் வழங்கினேன் கிளியப்பன் அந்த ஊரில் தவிர்க்க முடியாத ஆளுமை! Go Getter தனக்கு தேவையானதை தானே தேடி கொள்ளும் ஆற்றல் படைத்தவர் கிராமத்திற்கு நிறைய செய்ய வேண்டும்! தொண்டு நிறுவனங்கள் மற்றும் என்னுடைய வெளி தொடர்புகளை கிராமத்திற்கு அறிமுகபடுத்த கேட்டு கொண்டார்! நானும் கிராமத்தின் மொத்த ஜாதகத்தையும் சேகரித்து கொடுங்கள் நிறைய வேலைகள் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறேன் நீடித்த ஆயுளும் ஐஸ்வர்யமும் பெற்று தானும் நன்றாக இருந்து கிராமத்தையும் நன்றாக வைத்து இருக்க வாழ்த்துகிறேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 #paranjothipandian #writer #consulting #trainer #field #document #agent #realestate #village #agent

சார்பதிவகத்தில் பியூடலிசம் ஒழிக்க ஆவண எழுத்தர்கள் வாருங்கள்!-சா.மு.பரஞ்ச...

Image

அருங்குணம் -ஊராட்சிமன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள்

Image
   அருங்குணம் -ஊராட்சிமன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் மதுராந்தகம்-அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக திரு.வி.யோகேஷ் பாபு அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டதை வாழ்த்தி சால்வை மற்றும் அவர் பெயர் படம் பொறித்த வாழ்த்து கேடயம் நான் வழங்கினேன் திரு.யோகேஷ் பாபு இளைஞர்,வழக்கறிஞர் நல்ல வாசிப்பாளர். இந்த மழைகாலத்திலும் இரவு முழுதும் பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்கி களபணியாற்றும் தோழர்! ஒரு வகையில் எனக்கு தம்பி! நிச்சயம் சமூகத்தை அடுத்த கட்ட நகர்விற்கு கொண்டு செல்லும் தலைவர்களில் யோகேஷ் பாபுவும் ஒரு வருங்கால நம்பிக்கை அன்பை முன்வைத்து செய்யும் பக்குவம் அறிவை பின்பற்றும் நிதானம் இருக்கிறது! இன்னும் தன்னை ஆழமாக உணர்ந்து அதில் வேர்விட்டு கிளைத்து பலருக்கு நிழல் தர தன்னை தகுதி படுத்திக்கொள்ளும் களமாக ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் ஊராட்சியின் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பயன்பட வாழ்த்துகிறேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #writer #consulting #trainer #field #document #agent #realestate #village #agent