தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆர்வலர்கள் மாநாடு சிறப்பு இதழில் என்னுடைய ஆர்டிஐ அனுபவங்களை கட்டுரையாக பகிர்ந்து இருக்கிறேன் கண்டிப்பாக நண்பர்கள் வாசித்து கருத்துக்களை பகிரவும்
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் சாலைக்கு அருகிலேயே டி டி சி பி அங்கீகாரம் உள்ள நான்கு கிரவுண்ட் மனைகள் ஒரு சேர விற்பனைக்கு இருக்கின்றது. இரண்டு பக்கமும் 30 அடி உள்ளது. பில்டர்கள், தொழில் கூடங்கள், கல்லூரி விடுதிகள் போன்றவற்றிற்கு அருமையான வாய்ப்புள்ள இடம் தொடர்புக்கு -+91 96776 92003
நன்றிகள் பல Hakkim Rti மற்றும் தமிழ் நாடு ஆர். டி ஐ ஆர்வலர்கள் இயக்க முன்னணியினர் அனைவருக்கும்! இப்படி ஒரு மாநாட்டை தமுக்கம் மைதானம் கண்டிப்பாக கண்டு இருக்காது. தமிழ்நாட்டில் அரசு அதிகாரத்தில் ஊழல் செய்கின்ற அனைவருக்கும் எதிராக செயல் படுகின்ற ஆர்டியை ஆர்வலர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்து இருந்தார்கள்!மது பாட்டில், சிகரெட், இல்லாத மாநாடு தமிஸ்நாட்டில் இதுவே முதல் முறை
திருத்தணி தகவல் பெறும் உரிமை சட்டம் மாநாட்டிற்காக சுற்றுப்பயணம் செய்து தரவேண்டும் திருத்தணி பேருந்து நிலையத்தில் அலாவுதீன் என்ற நண்பர் வாட்ச் கடை வாட்ச் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நம்முடைய youtube சேனலை பார்த்து அவருடைய நத்தம நில சிக்கல்கள் புரிந்து கொண்டதாக சொன்னார். எனக்கு அவர தியானம் சம்பந்தமாக புத்தகங்களை பரிசளித்தார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி தாராபுரத்தில் ஒரு நாள் நிலச்சிக்கல்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெறவிருக்கிறது அதற்கான பிரச்சாரத்துண்ட அறிக்கையை தினசரி நாளிதழ்களுக்கு இடையில் வைத்து தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுப்பப்பட்டு கொண்டு இருக்கிறது
தகவல் பெறும் உரிமை சட்டம் ஆர்வலர்கள் மாநாடு மதுரையில் சிறப்பாக நடைபெற்றது மாநாடு நடைபெற ஒத்துழைத்த அனைத்து RTI ஆர்வலர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
மாநாட்டிற்காக மதுரை வந்தடைந்தேன். Hakkim Rti அவர்களை வந்து சந்தித்தது மன மகிழ்ச்சி அளித்தது. மஸ்தூர் கிசான் சக்தி சங்கத்தன் இயக்கத்தின் நிகில் டே அவர்களுடன்ஒரு க்ளிக்
மேக மூட்டத்துடன் வேலூர் மாநகரம் அனைத்து பேருந்துகளிலும் தகவல் தொடர்பு உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மாநாடு விழிப்புணர்விற்கான பரப்புரை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது
தகவல் பெறும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் மாநாடு ஆகஸ்ட் 10, 2025 ஞாயிறு அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது! எனவே மக்களின் விழிப்புணர்வுக்காக ஆகஸ்ட் 1 முதல் 9 வரை விழிப்புணர்வுக்கான பரப்புரை பயணம் செய்துகொண்டிருக்கிறோம்! - ஓரகடம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #rti #confrence #Awareness #Campaign #august2025 #madurai #oragadam
தகவல் பெறும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் மாநாடு ஆகஸ்ட் 10, 2025 ஞாயிறு அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது! எனவே மக்களின் விழிப்புணர்வுக்காக ஆகஸ்ட் 1 முதல் 9 வரை விழிப்புணர்வுக்கான பரப்புரை பயணம் செய்துகொண்டிருக்கிறோம்! -! படப்பைஇப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #rti #confrence #Awareness #Campaign #august2025 #madurai #Padappai
தகவல் பெறும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் மாநாடு ஆகஸ்ட் 10, 2025 ஞாயிறு அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது! எனவே மக்களின் விழிப்புணர்வுக்காக ஆகஸ்ட் 1 முதல் 9 வரை விழிப்புணர்வுக்கான பரப்புரை பயணம் செய்துகொண்டிருக்கிறோம்! - திருவள்ளூர்-திருத்தணி! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #rti #confrence #Awareness #Campaign #august2025 #madurai #thiruvallur #thiruththani
தகவல் பெறும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் மாநாடு ஆகஸ்ட் 10, 2025 ஞாயிறு அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது! எனவே மக்களின் விழிப்புணர்வுக்காக ஆகஸ்ட் 1 முதல் 9 வரை விழிப்புணர்வுக்கான பரப்புரை பயணம் செய்துகொண்டிருக்கிறோம்! - சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #rti #confrence #Awareness #Campaign #august2025 #madurai #Kelambakkam #bustand