Posts

Showing posts from July 27, 2025

எனக்கு சிறப்பு செய்த தருணம்!! -கோவை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மாநாடு

Image
 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கோவையில் நடந்த மாநாட்டில் எனக்கு சிறப்பு செய்த தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #specialmoment #forme #for_me #All_india #realestate #Federation #conference #Coimbatore

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மாநாடு - கோவை

Image
 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்  கோவையில் நடந்த மாநாட்டில் ரியல் எஸ்டேட் தலைவர் ஹென்றி அண்ணன் மற்றும் தேசிய செயலாளர் கோவை செந்தில்குமார் ஓசூர் உத்தம குமார் மற்றும் கழுகுமலை கண்ணன் ஆகியோர்களுடன் இருந்த தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #All_india #realestate #Federation #conference #Coimbatore

மாநில தகவல் ஆணையத்தின் ஆணையாளர் திரு. பிரியக்குமார் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகங்களை வழங்கிய தருணம்!!

Image
 மாநில தகவல் ஆணையத்தின் ஆணையாளர் திரு. பிரியக்குமார் அவர்களுக்கு, ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்கள் முன்னிலையில் நிலம் உங்கள் எதிர்காலம் ஐந்து பாகங்களும் வழங்கிய தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #district_sessions_judge #judge #sessionjudge #tamilofficial #language #commissioner #nilamungalethirgalam #books #tamilbooks #presented

மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி &தமிழ் ஆட்சி மொழி ஆணையம் உறுப்பினர் திரு.ஜியாயூதீன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகங்களை வழங்கிய தருணம்!!

Image
 மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி &தமிழ் ஆட்சி மொழி   ஆணையம் உறுப்பினர் திரு.ஜியாயூதீன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 டு 5 வரை இருக்கின்ற புத்தகங்களை வழங்கிய தருணம். நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 3 ரியல் எஸ்டேட் அகராதி தமிழ் சட்ட ஆட்சி மொழி க்கு உறுதுணையாக இருக்கும் என்று சொல்லிக் கொடுத்தேன். உடன் ஆர்டி ஐ கமிஷ்னர் பிரியகுமார் அவர்களும் ரியல் எஸ்டேட் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்களும் இருந்த தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #district_sessions_judge #judge #sessionjudge #tamilofficial #language #commissioner #nilamungalethirgalam #books #tamilbooks #presented

சங்கரன்கோவில் மாரியப்பன் அவர்கள் சென்னையில் சந்தித்த தருணம்!!

Image
சங்கரன்கோவில் மாரியப்பன் அவர்கள் சென்னையில் மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #chennai #sankarankovil #mariyappan #courtesy

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயங்கிய அதே இடத்தில் பிராப்தம் ரியல் எஸ்டேட் அலுவலகம்!!

Image
 பிராப்தம் ரியல் எஸ்டேட் அலுவலகம் மதுராந்தகம் நகரில் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயங்கிய அதே இடத்தில்  இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #Madhuranthakam #pratham_realestate #office #reopen #reopening #afterfiveyears #newbegining