Posts

Showing posts from October 16, 2025

ஆர்.டி.ஐ மேளா என்ற தலைப்பில் விழா கொண்டாடப்பட்ட நிகழ்வு செய்திதாளில்!

Image
  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 அக்டோபர் 12 ஆம் தேதி யின் 20 வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இராஜஸ்தான் மாநிலம் பியாவர் மாவட்டம் மஸ்தூர் கிசான் சங்கந்தன் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்.டி.ஐ மேளா என்ற தலைப்பில் விழா கொண்டாடப்பட்ட நிகழ்வு செய்திதாளில்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Rajasthan #Beawar #district #celebrate #20th #anniversary #rti #Mela #Mazdoor #Kisan #Sangandan