Posts

Showing posts from February, 2023

அய்யா செந்தமிழ் கிழாரின் புகழ் வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு

Image
நீ வாழ நீயே வாதாடு என்று அடிதட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு அறிவு சுடரை ஏற்றிய அய்யா செந்தமிழ் கிழாரின் புகழ் வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு பாதிக்கபட்டோர் கழகத்தின் சார்பில் விழுப்புரம் நகரத்தில் நேற்று நடைபெற்றது!கலந்து கொள்ள வேண்டும் நினைத்து கொண்டு இருந்த நிகழ்வு! ஓசூர் பகுதியில் களப்பணியில் உடனடியாக அவிழ்த்துவிட்டு வெளிவர முடியாமல் போய்விட்டதால் வர முடியவில்லை!இறுதி நேரத்திலாவது கலந்து கொள்ள காரை விரைவு படுத்தினாலும் மாலை 6மணிக்கு செஞ்சிதான் வரமுடிந்தது! செந்தமிழ்கிழார் நூல்கள் வழக்கறிஞர் திண்டிவணம் ராஜா அண்ணன் நூல்களின் பாதிப்பு என் பேச்சிலும் எழுத்திலும் வெளிபடும்!அதற்கு நன்றிகளை உரித்தாக்கி கொண்டே இருக்கிறேன். பாதிகக்கபட்ட கழகத்தோருக்கும் நன்றிகள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் 9841665836 #paranjothi_pandian #author #writer #trainer #consulting # #field #sentamzhil #dindivanam  

போச்சம்பள்ளி சூரியகாந்தி மில் அருகே ஒப்படை பட்டா வேண்டி வழிகாட்டுதல்

Image
போச்சம்பள்ளி சூரியகாந்தி மில் அருகே ஒப்படை பட்டா வேண்டி வழிகாட்டுதல் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836

ஓசூர்-ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் ஆவண கூராய்வு பணி

Image
 ஓசூர்-ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் ஆவண கூராய்வு பணி இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836

நிறுத்தபட்ட நத்தம் நிலங்களுக்கு பட்டா கொடுக்க சிறப்பு முகாம் கொடுமுடி,பெருந்துறை,பவானி,ஈரோடு தாலுக்காவில் நடைபெறுகிறது!

Image
நிறுத்தபட்ட நத்தம் நிலங்களுக்கு பட்டா கொடுக்க சிறப்பு முகாம் கொடுமுடி,பெருந்துறை,பவானி,ஈரோடு தாலுக்காவில் நடைபெறுகிறது! பயன்படுத்தி கொள்ளுங்கள்.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர்  9841665836  

தகவல் ஆணையராக வந்தால் எனக்கு நிறைய நில ஆவண தகவல் கிடைக்கும் என நம்புவோம்!

Image
தகவல் ஆணையராக வந்தால் எனக்கு நிறைய நில ஆவண தகவல் கிடைக்கும் என நம்புவோம்!   இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன்  எழுத்தாளர், தொழில்முனைவர்.  9841665836

சார்பதிவாளர்கள் கவனஈர்ப்பு செய்கிறார்கள்! வைத்திருக்கும் கோரிக்கைகள் பாராட்டுகுரியது

Image
சார்பதிவாளர்கள் கவனஈர்ப்பு செய்கிறார்கள்! வைத்திருக்கும் கோரிக்கைகள் பாராட்டுகுரியது. 22A வில் நிறைய பத்திரம் பதிந்து இருக்கிறார்கள்! அதனால் நடவடிக்கை வரும் என்பதற்காக முன்கூட்டியே சங்கத்தை முடுக்கி விட்டு இருக்கிறார்கள் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர். 9841665836

அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் அவர்களின் பிறந்தநாளில் நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினர் சார்பாக நினைவுபரிசு நானும் திரு.ரவீந்திரன் பொதியாமலையும் வழங்கினோம்.

Image
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் அவர்களின் பிறந்தநாளில் நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினர் சார்பாக நினைவுபரிசு நானும் திரு.ரவீந்திரன் பொதியாமலையும் வழங்கினோம். இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர் தொழில்முனைவர், 9841665836 #paranjothipandian   #realestate   #realestateagent   #author   #trainer   #writter   #consultancy   #consultancyservices   #booksale   #tamilbooks   #எழுச்சிதினம்   #ஹென்றி   #leader   #faira   #வாழ்த்துரை   #memorableaward   #nilamungalethirgalam

அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஆ.ஹென்றி அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்துரை வழங்கினேன்.

Image
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஆ.ஹென்றி அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்துரை வழங்கினேன். இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர் தொழில்முனைவர், 9841665836 #paranjothipandian   #realestate   #realestateagent   #author   #trainer   #writter   #consultancy   #consultancyservices   #booksale   #tamilbooks   #எழுச்சிதினம்   #ஹென்றி   #leader   #faira   #வாழ்த்துரை

💫கொண்டாடுவோம்! ரியல் எஸ்டேட் எழுச்சி💪🏻 தினத்தை!!

Image
💫கொண்டாடுவோம்! ரியல் எஸ்டேட் எழுச்சி💪🏻 தினத்தை!! கட்டுமான உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் தலைவர்களுக்கு தலைவர் Dr.ஆ.ஹென்றி அவர்களின் 🎊🎉பிறந்த நாள்🎊🎉 13.02.2023 ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்களின் எழுச்சி தினமாக கொண்டாடுவோம்... இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர் தொழில்முனைவர், 9841665836 #paranjothipandian   #realestate   #realestateagent   #author   #trainer   #writter   #consultancy   #consultancyservices   #booksale   #tamilbooks   #எழுச்சிதினம்   #ஹென்றி   #leader   #faira

திருவண்ணாமலை -தண்ராம்பட்டு அருகில் உள்ள வீட்டு தவணைதிட்டத்தில் வாங்கிய வாடிக்கையாளருக்கு இன்று பத்திர பதிவு.

Image
திருவண்ணாமலை -தண்ராம்பட்டு அருகில் உள்ள வீட்டு தவணைதிட்டத்தில் வாங்கிய வாடிக்கையாளருக்கு இன்று பத்திர பதிவு. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர், தொழில்முனைவர், 9841665836