Posts

Showing posts from May 15, 2025

ஆலய தரிசனம் மன பலம் கொடுத்து இருக்கிறது!!

Image
 தமிழக முழுவதும் நில சிக்கல்கள்  சம்பந்தமாக பயணப்படுகிறேன் அடித்தட்டு மக்களில் இருந்து எலைட் மக்கள் வரை சந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.  அரசின் கொள்கை முடிவுகள் பாலிசிகள் சட்டங்கள் கடைசி மனிதனை எங்கு? எப்படி? பாதிக்கிறது என்று புரிந்து வைத்திருக்கிறேன். நில சிக்கல்களில் இருக்கின்ற மர்ம முடிச்சுகளை ஆழமாக புரிந்து கொண்டிருக்கின்றேன்! இந்த நிலையில் நில சிக்கல்களுக்கும் ஆன்மீக காரணங்களுக்கு சம்பந்தம் இருப்பதாக களப்பணிகளில் பார்க்கும் பொழுது சில விஷயங்கள் உணர்வு ரீதியாக உணரப்படுகிறது. திருச்சி அருகில் மணச்சநல்லூர் என்ற சிறிய நகரில் நிலசிக்களுக்கான களப்பணி சென்ற பொழுது அங்கு இருக்கின்ற புவனேஸ்வரர்   கோவிலுக்கு நண்பர் கஜேந்திரன் அவர்கள் அழைத்துச் சென்றார். அங்கு 1)வீடு கட்டும் யோகம் 2) வீட்டு எண்யோகம் 3 )வீடு மனை நிலம் விற்கும் யோகம் 4) பூமி தோஷம் 5) பில்லி 6) சூனியம் 7) ஏவல் 8) எந்திரம்,தந்திரம்,மந்திரம் தோஷம் 9) தென் மூலை உயரம் 10) வடமூலை உயரமும் 11) சொத்து பாக பிரச்சன 12) ஜென்ம பாப சாவத தோஷம் 13)வாஸ்து தோஷம் 14) வீடு மனை நிலம் வாங்கும யோகம் 15) பழையதை புதுப்பிக்கும்...

களப்பணி - மனச்சநல்லூர்!

Image
 மனச்சநல்லூரில் நில சிக்கல் சம்பந்தமான களப்பணி செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tiruchirappalli #Manachanallur #fieldwork #landissue #மனச்சநல்லூர் #களப்பணி