துவரங்குறிச்சியில் ரியல் எஸ்டேட் களப்பணி செல்லும் பொழுது அங்கு கந்திரி விழாவிற்கான வேலைகள் படுஜோராக நடந்து கொண்டு இருந்தது. அங்குள்ள இஸ்லாமிய சகோதரர்கள் ஒவ்வொரு குடத்திலும் 10 கிலோ மட்டன் போட்டு வேகவைத்து கொண்டு இருந்தார்கள். இப்படி 2500 கிலோ மட்டன் குழம்பு தயாராகி கொண்டு இருந்தது. பார்க்கவே பிரமாண்டம் முதல்முறை பார்ப்பதால் மனகிளர்ச்சி ஆகிவிட்டது. மொத்தமாக ஆக்கி ஊரே பிரித்து கொள்வது என்பது ஊர் ஒற்றுமையை வளர்க்கும் என்பதே உண்மை! மேலும் இந்த கந்திரியில் இந்துக்களும் வரி கட்டி பங்கெடுத்து கொள்வார்கள் என்பது மகிழ்ச்சிகரமானது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Tiruchirappalli_district #Thuvarankurichi #realestate #fieldwork #muslim #muslim_festival #Kanthuri #unityoftown