வந்தவாசி கொடுங்கலூர் கிராமத்தில் ஒரு புதிய சங்கம் உருவாகி இருக்கிறது!!

சாமானியர்கள் பட்டா வாங்க முடியாத நிலையில் இருக்கின்ற நிலங்களுக்கெல்லாம் பட்டா வாங்குவதற்காக முயற்சி எடுக்கும்போது அவர்களை குடியிருப்பு சங்கம் ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்திதான் அதன் பிறகு அந்த சங்கத்தின் பேரில் மனுக்களை அரசு இயந்திரத்திற்கு அனுப்புகிறேன். அப்படி வந்தவாசி அருகில் கொடுங்கலூர் கிராமத்தில் ஒரு புதிய சங்கம் உருவாகி இருக்கிறது. அந்த சாமானியர்களின் முயற்சி வெற்றி பெற துணை நிற்கிறேன்!! இப்படிக்கு சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Vandavasi #Kodungallur #association #formed #hosuingassociation