என்னை கவர்ந்துவிட்ட படம்(my favorite)

என்னை கவர்ந்துவிட்ட படம்(my favorite) நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை பெற்ற நண்பர்கள் அன்பர்கள் அனைவரும் புத்தகத்தை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்அப் டெலகிராம் மூலமாக அனுப்புவார்கள். பார்க்க பார்க்க மனம் குதூகலம் ஆகும் சிலர் படித்து தெளிவான ரிவியூ மெயிலுக்கு அனுப்புவார்கள் அது இன்னும் மகிழ்ச்சியை தரும். டெலகிராம் குழுவில் உள்ள அண்ணன் இராம்தாஸ் அவர்கள் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை வாங்கி விட்டதாகவும் அனைத்து தகவலும் இருக்கிறது என்ற பாரட்டும் இணைத்து அனுப்பி இருந்தார் படத்தை பார்த்தவுடன் எனக்கு ஜிவ்வென்று ஆகிவிட்டது. நல்ல லைட்டிங்கில் இரண்டு புத்தகத்தையும் அழகாக படம் எடுத்து இருக்கிறார். நன்றி அண்ணன் இராம்தாஸ் அவர்களுக்கு இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothi_pandian #nilam_ungal_ethirkalam #author #trainer #writer #consulting