Posts

Showing posts from September, 2021

ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக நில நிர்வாக வரலாறு!!!

  ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக  நில நிர்வாக வரலாறு!!! பயிற்சி நாள்: 22.10.2021 -வெள்ளி, 23.10.2021 - சனி 24.10.2021 - ஞாயிறு நேரம் : மாலை 10.00  மணி முதல் இரவு 12.30 மணிவரை விண்ணப்பத்தை கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம் https://forms.gle/8vasrMVtibCe2Z2HA

ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி?

Image
  ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி? பயிற்சி நாள்: 22.10.2021 -வெள்ளி, 23.10.2021 - சனி 24.10.2021 - ஞாயிறு நேரம் :  மாலை 5.30 மணி முதல்  08.00 மணிவரை விண்ணப்பத்தை கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம் https://forms.gle/8vasrMVtibCe2Z2HA பயிற்சி அளிப்பவர்: நிலம் உங்கள் எதிர்காலம் என்ற best seller நூலின் ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர்/தொழில் முனைவர்/ரியல்எஸ்டேட் பயற்சியாளர்.. பத்திரம் உருவாக்குது ஒரு கலை, அதற்கு நல்ல மொழி வளம், எழுத்து ஆளுமை, அடிப்பட சட்ட அறிவு தேவை!! பேசப்படும் தலைப்புகள்: 1. பதிவு மற்றும் பதிவுதுறை வரலாறு 2. பதிவு செய்தால் சொத்தின் நிலை மாறுகிறது 3. எந்த எந்த ஆவணங்களை பதியலாம்? எங்கு பதியலாம் 4. அசையும் சொத்து அசையா சொத்து 5. வழிகாட்டு மதிப்பும் சிக்கல்களும் 6.சார்பதிவகத்தின் 5 புத்தகங்கள் 7. வில்லங்க சான்று வில்லங்கங்கள் 8. காப்பி ஆப்டி டாகுமென்ட்கள் 9. காலாவதி ஆகி போன நகல் எழுத்தர்கள் 10. ஆவண எழுத்தர்களின் தற்போதைய நிலை 11 வழக்கறிஞர்கள் 12. கிரய பத்திரம் 13. கிரய அக்கிரிமென்ட் 14. பாக்க பிரிவினை 15. தான பத்திரம் 16. குடும்ப ஏற்பாடு

INVESTIGATOR ஈரோடு கதிரேசன்!இப்பொழுது Boys Realtors Camp கதிரேசன்!!

Image
 INVESTIGATOR ஈரோடு கதிரேசன்!இப்பொழுது Boys Realtors Camp கதிரேசன்!! தனியார் நிறுவனங்கள் ,நீதிமன்ற வழக்குகள், ஆகியவற்றுக்கு களத்தில் உண்மை நிலவரத்தை ஊரஜித படுத்தி கொடுக்க களத்தில் செயல்வீர்களாக செயல்பட்டு ஆய்வு செய்துஅறிக்கை அளிக்கும் தனியார் இன்வெஸடிகேட்டராக இருந்து வருகிறார் சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகம்,அதன்பிறகு தொடர்முகமாயிற்று ஆழ்ந்த வினளைந்த சிந்தனையாளர்! நில மோசடி பத்திர மோசடிகளில் எப்படி மக்களை காக்க விழிப்பணரவு செய்யலாம் என்று இருவரும் நிறைய பேசி இருக்கிறோம் பழம் நழவி பாலில் விழுவது போல பேச்சுநடையாளர்! சாட்சி ஆதாரங்களை உங்களிடம் பேசிகொண்டே உருவாக்கிவிடும் வித்தகர் அடுத்து பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமியின் சார்பாக 13 முதல் 16 வயதின்ற்கு சனி ஞாயிறு இரண்டு நாள் எங்களுடன் தங்கி மாணவர்களுக்கான நடையில் பட்டா,பத்திரம்.நிலம்.களம்.அரசின் செயலபாடுகள் ஆகியவற்றை போதித்து வளர் இளம் பருவத்திலேயே நிலத்தை பற்றிய்விழிப்புணர்வு கொடுப்பதன் மூலம் தன்னுடைய பணம் சம்பாதிக்கும் 25 வது வயதிலேயே சூதானாமக நடந்து கொள்ளும் பக்குவம் வந்துவிடும்! இளைஞனாக ஆகும்போதே என் பால பாடம் அவர்கள் ஆழ்மனதில் ஏறிவ

ஆவண எழுத்தரை உருவாக்காமல் ஆவண எழுத்தரை எப்படி ஒழுங்குபடுத்துவது! சா மு ப...

Image

சோளிங்கர் நகரத்தில் நிலத்தின் நலமறிய ஆவல் -2 வெற்றிகரமாக நடந்தது!

Image
  சோளிங்கர் நகரத்தில் நிலத்தின் நலமறிய ஆவல் -2 வெற்றிகரமாக நடந்தது!               அடுத்த மாதம் விழுப்புரத்தில்சோளிங்கர் நகரத்தில் நிலத்தின் நலமறிய ஆவல் -2  வெற்றிகரமாக நடந்தது! அடுத்த மாதம் விழுப்புரத்தில் நிலம் உங்கள் எதிர்கால அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் ஆர். கே. பேட்டை J .மோகன் அவர்களின் முன்முயற்சியில் சோளிங்கர் நகரில் 25.09.2021 தேதி வழி காட்டுதல் முகாம் மற்றும் கருத்தரங்கம் நடத்த கடந்த ஆகஸ்டு மாதமே நான் நேரடியாக சோளிங்கர் வந்து அரங்கம், பயனாளிகள் வந்து சேருவதற்கான பயண வசதி  எப்படி இருக்கின்றது, போன்ற அனைத்தையும் சோதித்து விட்டு நிகழ்ச்சி தேதியை உறுதி செய்தேன். அதன்பிறகு நிகழ்ச்சி நிரலை மற்றும் அறிவிப்பை சமூக ஊடகங்கள் மூலம் தெரியபடுத்தி வெளியிட்டு முன்பதிவை ஆரம்பித்தோம்! நிறைய அழைப்புகள்! நாங்கள் வருகிறோம் என்று வந்த வண்ணம் இருந்ததால் நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சிக்கு பலமான ஆதரவு தளம் உருவாகிவிட்டதை உணர ஆரம்பித்து விட்டேன். இனி அது மாதம் தோறும் தமிழகத்தின் பல இரண்டாம் மூன்றாம் நகரங்களில் தொடர்ந்து பயணித்து விடும் என்ற நல்நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்து விட்டது.   நிகழ்ச்சிக்கு தேவை

நிலம் உங்கள் எதிர்காலம் T - Shirt Available Sizes S, M, L, XL

Image
  நிலம் உங்கள் எதிர்காலம் T - Shirt Available Sizes S, M, L, XL மேலும் விவரங்களுக்கு 9841665836/9962265834 இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் #paranjothipandian #tshirt #author #trainer #writer #consulting #land #field

நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 2 பற்றி நல் விமர்சனம் கொடுத்த சென்னை பதிப்பகம் தின மலருக்கு நன்றி!!!

Image
  நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 2 பற்றி நல் விமர்சனம் கொடுத்த சென்னை பதிப்பகம் தின மலருக்கு நன்றி!!! இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர்9841665836/9962265834 #dinamalar #author #trainer #consulting #paranjothipandian #book #nilam_ungal_ethirkalam #land #problem #publishing

சோளிங்கர் நகருக்கு வாருங்கள்!நிலத்தின் நலமறிய ஆவல் -2வது கருத்தரங்கு-வழி...

Image

மாதிரிகளை பார்த்து பத்திரம் தயாரிப்பதால் வரும் குழப்பங்கள்!!-சா.மு.பரஞ்ச...

Image

பட்டாவில் உங்கள் இடத்தின் அளவு குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?-சா.மு.பரஞ...

Image

சொத்து சிக்கல்களில் பயன்படுத்திகொள்ளவேண்டிய RTI சட்டம்-சா.மு.பரஞ்சோதிபாண...

Image

ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.

Image
  ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களுக்கு வணக்கம். பொன்னான எதிர்காலத்தை அனைத்து தரப்பு மக்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் நூலின் அட்டை பக்க தலைப்பெழுத்தின் பொன்னெழுத்துக்களில் வெளிப்படுவதாய் உணர்கிறேன். தலைப்பும், அதன் எழுத்தின் வடிவமும், வண்ணமும், தாளின் தரமும் சிறப்பு! மேலும், இந்த நூலினை அப்படியே தங்களின் ஆசிரியருக்காக அர்ப்பணித்தது இன்னும் போற்றுதலுக்குரியது. ஒரு சொத்தை வாங்கவோ, விற்கவோ அல்லது அதன் ஆவணங்களை முறைப்படுத்திடவோ இக்காலகட்டத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு தெளிவுபடுத்தியதோடல்லாமல் அதனை களைந்திட சீர்மிகு தீர்வுகளையும், சிறந்த நெறிமுறைகளையும், மிக நேர்த்தியுடன் வழங்கியுள்ளீர்கள். இன்னும் ஒருபடி மேலே போய் மேற்படி பிரச்சனைகளின் தொடக்கத்தை பல கோணங்களில் கூராய்வு செய்து அதனை மக்கள் மற்றும் அரசு என இரு தரப்பிலும் சீரமைத்து கொள்ள வேண்டிய விஷயங்களை தொகுத்ததன் மூலம் தங்களின் அனுபவம் ஆழ்ந்தகன்றது என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளீர்கள். இந்நூலின் மூலம் நிலத்தின் / சொத்தின் பயனை அடையும் மக்களுக்கு, நம்மிடம் உள்ள சொத்தில் என்ன இருக்கிறது?

கிரயபத்திரம் போடும் போது கூடவே பணபற்று இரசீதும் போட வேண்டும் ஏன்?-சா.மு....

Image

பிராப்தம் ரியல்டர்ஸ் தவணைதிட்ட மனை விற்பனை அலுவலகம் கோவையில் திறக்கபட்டது!

Image
 பிராப்தம் ரியல்டர்ஸ் தவணைதிட்ட மனை விற்பனை அலுவலகம் கோவையில் திறக்கபட்டது! 12.09.2021 அன்று கோயம்புத்தூர் மாநகரில் கணபதி 3 நம்பர் பஷ் ஸடாப் எதிரில் இருக்கும் சின்னு காம்பளக்ஸ் இரண்டாவது மாடியில் மாத தவணை முறையில் மனைகள் உருவாக்கி கொடுக்கும் என்னுடைய பிராப்தம் ரியல்டர்ஸ் நிறுவனம் திறக்கபட்டுள்ளது 2012 இல் இருந்து 2019 வரை ஏற்கனவே அலுவலகம் கோவையில் இதே கணபதியில் வேறொரு காம்ளக்ஸில் இயங்கி வந்தது. நீதிமன்றத்தின் பத்திர பதிவு தடையும் மந்தமான பொருளாதார நிலையும் கொரானா நெருக்கடியும் சேர்ந்து கோவை அலுவலகத்தை தற்காலிகமாக மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இப்படியே போனால் தொழில் இயல்பு நிலைக்கு வராது என்பதால் இப்போழுது இந்த புதிய அலுவலகம் திறக்கபட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் தவணைதிட்ட வாடிக்கையாளருக்கும் கோவையில் நில சிக்கல் சம்மந்தமாக வருகின்ற வாடிக்கையாளருக்கும் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வேண்டி வருவோருக்கும் கோவையில் பயிற்சி நடந்தால் அதனை ஒருங்கிணைக்கவும் தொடர்புக்கான ஒரு அலுவலகமாக இந்த அலுவலகம் இயங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் -த

சொத்து சிக்கல் 5வகை!operation Error1-Tactic Error-2சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Image

நிலத்தின் நலம் அறிய ஆவல் ஒரு நாள் கருத்தரங்கம் கள்ளகுறிச்சி 14.08.2021 த...

Image

UDR பட்டாவை நம்பி நீங்கள் சொத்து வாங்கலாமா??

Image

முறையான நில நிர்வாகமே தமிழ் நாடு அரசின் கடன் மீட்பு 

Image
   முறையான நில நிர்வாகமே தமிழ் நாடு அரசின் கடன் மீட்பு                                              ஆகஸ்டு மாதம் 2021 தொழில் நண்பன் மாத இதழில் ‘முறையான நில நிர்வாகம் தமிழ்நாடு அரசின் கடன் மீட்பு ‘என்ற மூன்று பக்க அளவிலான கட்டுரையை பிரசுரித்து இருக்கிறார்கள். தொழில் நண்பன் பத்திரிக்கை குழுவினருக்கு என்னுடைய அன்பும் நன்றியும்! தொழில் நண்பன் பத்திரிக்கை தமிழகம் முழுதும் உள்ள கடைகளிலும் தமிழக அரசின் நூலகங்களிலும் கிடைக்கிறது. வாய்ப்பு இருக்கிறவர்கள் வாசியுங்கள் !விமர்சியுங்கள்! பரிமாற்றம் செய்யுங்கள் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் 9962265834 #paranjothi_pandian #author #trainer #writer #consulting #land #problem #issue #exchange #book #nilam_ungal_ethirkalam #library #land_history

செட்டில்மெண்டு பட்டாவை இரத்து செய்ய கோட்டாட்சியருக்கு அதிகாரமில்லை!-சா.ம...

Image

பட்டா நம்பர் தெரியும்!T.D.நம்பர் என்றால் என்னெவன்று தெரியுமா?-சா.மு.பரஞ்...

Image

சிவப்பு முத்திரை(அல்ட்தமாங்)இனாம்!கிரவுன்(Crown)பட்டா இனாம் பற்றி-சா.மு....

Image

ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி?

Image
  ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி? பயிற்சி நாள்: 17.09.2021 -வெள்ளி, 18.09.2021 - சனி 18.09.2021 - ஞாயிறு நேரம் :  மாலை 5.30 மணி முதல்  08.00 மணிவரை பயிற்சி அளிப்பவர்: நிலம் உங்கள் எதிர்காலம் என்ற best seller நூலின் ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர்/தொழில் முனைவர்/ரியல்எஸ்டேட் பயற்சியாளர்.. பத்திரம் உருவாக்குது ஒரு கலை, அதற்கு நல்ல மொழி வளம், எழுத்து ஆளுமை, அடிப்பட சட்ட அறிவு தேவை!! பேசப்படும் தலைப்புகள்: 1. பதிவு மற்றும் பதிவுதுறை வரலாறு 2. பதிவு செய்தால் சொத்தின் நிலை மாறுகிறது 3. எந்த எந்த ஆவணங்களை பதியலாம்? எங்கு பதியலாம் 4. அசையும் சொத்து அசையா சொத்து 5. வழிகாட்டு மதிப்பும் சிக்கல்களும் 6.சார்பதிவகத்தின் 5 புத்தகங்கள் 7. வில்லங்க சான்று வில்லங்கங்கள் 8. காப்பி ஆப்டி டாகுமென்ட்கள் 9. காலாவதி ஆகி போன நகல் எழுத்தர்கள் 10. ஆவண எழுத்தர்களின் தற்போதைய நிலை 11 வழக்கறிஞர்கள் 12. கிரய பத்திரம் 13. கிரய அக்கிரிமென்ட் 14. பாக்க பிரிவினை 15. தான பத்திரம் 16. குடும்ப ஏற்பாடு பத்திரம் 17. விடுதலை பத்திரம் 18. சம்மத பத்திரம் 19. பரிவர்த்தனை பத்திரம் 20. பவர் பத்திரம் 21. உயில்

திருவண்ணாமலை மாவட்ட நல் நூலகர் திரு.வெங்கடேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!!

Image
  திருவண்ணாமலை மாவட்ட நல் நூலகர் திரு.வெங்கடேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!! திரு.வெங்கடேசன் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட நூலகத்தின் நூலகர்!   பழகுதற்கு இனியவர். வா கண்ணு போ கண்ணு வா ராஜா போ ராஜா என்று அழைத்து தன்னை சுற்றி இருக்கின்ற உதவியாளர் பணியாளர்களை அழைத்து நூலக காரியங்களை நகர்த்தி விடுகிறார். என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை தமிழக அரசின் நூலக துறை தேர்வு செய்து அவரின் மாவட்ட நூலகத்திற்கு அனுப்பி வைத்தது. அதனை எடுத்து அடுக்கி வைக்கும் பொழுது படித்து பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து பாராட்டு மழை பொழுந்தார். நகை எல்லாம் அடமானம் வைத்து சேமிப்பு எல்லாம் சேர்த்து வைத்து சொத்து வாங்குகிறோம். நிலம் வாங்கும் பொழுது இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அறியாமலேயே இருக்கிறோம். மக்களுக்கு தேவையானதை எழுதி இருக்கிறீர்கள் என்று உளமார பாராட்டினார் சில நாட்கள் கழித்து நான் எழுதி கொண்டு இருக்கும் புத்தகத்திற்கு எனக்கு தேவையான reference புத்தகம் ஆன்லைனிலும் சென்னை பாண்டிசேரி நூலகங்களிலும் கிடைக்கவில்லை. தேடி பார்த்து தேடி பார்த்து கொஞ்சம் அலுத்து விட்டேன். அதன் பிறுகு அண்ணனுக்கு ஒரு வாட

சொத்துக்கள் எல்லை, அளவு, சிக்கல் மற்றும் ஆவணபடுத்துதல் எவ்வளவு முக்கியம் ?

Image

சேலம் ஓமலூரில் ஒரு தம்பி தொழில்முனைவர் ஆக்கிவிட்டேன்

Image
   சேலம் ஓமலூரில் ஒரு தம்பி தொழில்முனைவர் ஆக்கிவிட்டேன் தமிழசெல்வன் -பொறியியல் பட்டதாரி படித்து முடித்துவிட்டு சென்னையில் ஐடி உத்தியோகம் பார்த்துவிட்டு சென்னை வாழ்க்கை ஒத்துவராமல் மீண்டும் ஓமலூருக்கு வந்து என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்தபொழுது அவரின் மாமா.R.மணி,செல்லப்பன் போன்றவர்கள் ரியல் எஸ்டேட்டில் ஓமலூரில் சிறந்து விளங்குவதால் ரியல்எஸ்டேட் செய்யலாம் என்று முடிவு எடுத்து கற்று கொள்ள முடிவு செய்து யூடியூப் பார்க்கும் பொழுது நமது வீடியோக்கள் அனைத்தும் பார்த்து கற்றுக் கொண்டு சேலம் ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தையும் வாங்கி படித்துவிட்டு முழு நேர ரியல்எஸ்டேட் மற்றும் ஆவண எழுத்தராக மாறிவிட்டார். நாம் தயாரிக்கும் பத்திரங்கள் செல்லுமோ செல்லாதோ என்ற குழப்பங்கள் அனுபவம் இல்லாதவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.அந்த தடையுடன் தான் தமிழ் தொழில் செய்து கொண்டு இருந்தார்அந்த மன தடைகளை எல்லாம் நான் என்னுடைய பேச்சின் கலந்துரையாடல் மூலம் உடைத்துவிட்டேன் வேண்டுமென்றால் என் பெயரை பயன்படுத்திகொண்டு முன்னேற பாருங்கள் என்று அங்கீகரித்தேன்.இப்பொழுது ஓமலூர் சுற்றி நில