2j யின் கள ஆய்வு - (09.10.2025) அன்று சென்னை சேப்பாக்கம்

(09.10.2025) அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நில சீர்திருத்த துறை அலுவலகத்தில் பூமிதானம் சம்பந்தமாக தகவல் பெறும் உரிமை சட்டம் 2j யின் கள ஆய்வு செய்துவிட்டு திரும்பிய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Chennai #Chepauk #landreforms #landreformsdepartment #office #2j #rti #inspection