Posts

Showing posts from November 17, 2021

கந்தர்வ கோட்டையில் ஒரு நில வேள்வி!

Image
  கந்தர்வ கோட்டையில் ஒரு நில வேள்வி!   அரசு தனது நிலங்களை பாதுகாத்து கொள்ள பல்வேறு போர்டுகளை ஏற்படுத்தி அதனை நிர்வாகம் செய்ய பாதுகாத்து கொள்ள பல்வேறு கமிட்டுகளை உருவாக்கி அவர்களுக்கு சம்பளங்களும் கொடுத்து தனது சொத்துகளை பாதுகாத்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் மோசடி பத்திரங்கள் போலி பட்டாக்கள் போன்ற எந்தவிதமான பத்திரங்கள் அரசு சொத்துகளில் போட்டால் செல்லாது என்ற சட்ட பாதுகாப்போடு இருக்கிறது.   ஆனால் இந்த விழிப்புணர்வு அற்ற மக்களோ தான் வாழும் போதும் வீழும் போதும் எந்த வித முன் முயற்சி கற்றலும் இல்லாமல் இருக்கின்ற நிலங்களை பாதுகாத்து பத்திரங்களை ஒழுங்குபடுத்தி வைக்காமல் சொத்துகளை பயன்படுத்தி வருகிறார்கள் சொத்துக்கு சிக்கல் என்று வரும்பொழுது தான் பதறி அடித்து கொண்டு கனவில் இருந்து விழிப்பது போல விழிக்கிறார்கள்!   அப்படி பல இலட்சுகாந்தன்களின் கதை தான் கந்தரவ கோட்டையில் நேரடியாக சென்று விழிப்புணர்வு கொடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வும் கொடுத்துவிட்டு வந்தேன்.   இப்படிக்கு   சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 / 98416658...