Posts

Showing posts from June, 2021

F பட்டாவை தூய பட்டாவாக்க 20 ஆண்டுகால ஒரு வேள்வி

Image
  F பட்டாவை தூய பட்டாவாக்க 20 ஆண்டுகால ஒரு வேள்வி கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகான செழிப்பான அடிவாரம் மத்வராயபுரம் சாடிவயல், போளுவபட்டி கிராமங்கள்! மத்வராயபுரத்தில் காருண்யா கல்லூரியும் போளுவபட்டியில் ஈஷா சமய நிறுவனமும் இங்கிருக்கிற இயற்கை அன்னையின் அழகின் சிரிப்பை கண்டுதான் இடங்களை தேர்ந்தெடுத்து தங்கள் நிறுவனங்களை ஸ்தாபித்து இருக்கிறார்கள் . மலைக்கு மேலே சுவையான குடிநீருக்க பெயர் போன சிறுவாணி அணை, கோவை குற்றாலம் போன்ற சுற்றுலா தலம் அமைந்துள்ளது. எல்லா வயற்காடுகளிலும் மின் வேலிகள் காட்டுபன்றிகளை தடுக்க விவசாயிகள் போட்டு இருக்கிறார்கள். காணி நிலம் இருந்தால் விவசாயம் செய்து ஒரு குடும்பம் நல்வாழ்வு வாழலாம்! வானமும் பொய்க்காது பூமியும் பொய்க்காத மண்வளம்! இங்கு ஒரு காலத்தில் ஒரு சில குடும்பங்களே அதிக அளவு நிலங்களை வைத்து இருந்தார்கள்! நில சீர்திருத்த துறை நில உச்சவரம்பு போட்டு நிலங்களை கையகபடுத்தி அங்கிருக்கும் நிலமற்ற நலிந்தோருக்கு நிலங்களை F பட்டா மூலம் வழங்கி இருக்கிறது. இப்படி வழங்கியது தவறு என்று நீதி மன்றத்தில் வரும் வழக்கு ஒன்று அங்கிருக்கின்ற சிலர் போட்டு 20 ஆண்டுகளாக இழுத்த

ஜமீன்/இனாம் கிராமங்களில் சர்வே பிழைகள் இருக்கும்!-சர்வே பிழைகள் Part2

Image

பத்திரம் உருவாக்கல் என்பது தேர்ந்த கலை- சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Image

இந்து அறநிலைய துறையும் அதன் அக்கபோரும்!

Image
 இந்து அறநிலைய துறையும் அதன் அக்கபோரும்! நிலம் உங்கள் எதிர்காலம் என்று பல ஆண்டுகளாக நான் கூப்பாடு போட்டு வருகிறேன். சமய நிறுவனங்கள் எல்லாம் தங்கள் சொத்துக்களை காப்பாற்ற காலம் காலமாக கல்யாணம் ஆகாத சந்நியாசியை நியமித்து மடம் உருவாக்கி நிலங்களை பாதுகாத்து வருகிறது. நீதி கட்சிக்கு ஆட்சி பிறகு சமய நிறுவனங்களுக்கு அதன் சொத்துகளை நிர்வாகம் செய்ய அற நிலையதுறை உருவாக்கபட்டது. சமீப காலமாக இந்த அற நிலையதுறையினர் பேரில் பல்வேறு குற்ற சாட்டுகள் சொல்லபடுகிறது. கோவில் பூசாரிகள் அறங்காவலரோடு சேர்ந்து இந்து அறநிலையதுறை அதிகாரிகளோடு் சேர்ந்து சிலைகள் பாரம்பரிய தூண்கள் கதவுகள் எல்லாம் களவாடபட்டு வருகிறது என்று ஒரு திருச்சி பக்கம் ஒரு வாத்தியார் சாமி இரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பல வழக்குகள் போட்டு வருகிறார். யானைகளின் வாழ்க்கையிலும் அதன் பாதையிலும் குறுக்கிட்ட ஈஷா நிறுவனத்தின் முதலாளி ஜக்கியும் அற நிலையதுறையை மீட்டு தனி நபர்களிடம் ஓப்படைக்க போராடினார். அவருடன் வலதுசாரி உயர் சாதி இந்துக்களும் கூப்பாடு போட்டார்கள்! அறநிலையதுறை அதிகாரிகள் பலர் பொன்மாணிக்கவேல் அய்யாவால் ஜெயில் பெயில் என்று போய்விட்டு ஜம்முன்

சர்வே மயக்கம் -அடியும் ஜாதிஅடியும் ஒன்றா?-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Image

 அயோத்தியில் பெரிய Flipping Real Estate ஏஜெண்டுகள் இருப்பார்கள்! போல

Image
   அயோத்தியில் பெரிய Flipping Real Estate ஏஜெண்டுகள் இருப்பார்கள்! போல உண்மையில் அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை! ஊடகங்களில் வருகின்ற தகவல்களை பொறுத்து கொஞ்சம் காசு பணம் துட்டு மணி மணி என்ற மனபூத்தின் எருச்சியில் எழுதுகிறேன். ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் Buyer க்கு தெரியாமல் buffer வைத்து ஐவேஜி வைத்து வியாபாரம் முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் பார்ட்னர் ஏஜெண்ட் சொதப்பிடுவான்! டாகுமெண்ட் ரைட்டர் கசிய விட்டுவிடுவார்கள்! Buyer இடம் இருக்கும் பெரும் ரொக்கத்தில் நம்ம கட்டிங் எவேஜி மட்டும் அவருக்கு தெரியாம எடுக்க என்ன பாடு படுவோம். சில நேரம் seller சப்போர்ட் செய்வார் சில நேரம் அவரும் கைக்கு பணம் வந்த பிறகு மாத்தி பேசுவார். பத்து காசு வீட்டுக்கு எடுத்துகொண்டு போக பெரும் ரோதனையாக சவாலாக இருக்கும். இங்கே பாருங்க அயோத்தியில் கோயிலுக்கு வாங்க வேண்டிய இடம் 5.8 கோடி மதிப்புள்ள 12,080 சதுரமீட்டர் விஸ்தீரணமுள்ள நிலம் மார்ச் 18 அன்று இரவு 7.10 மணிக்கு 2 கோடிக்கு வாங்கி பதியபட்டது. அதே நிலம் இரவு 7.15 மணிக்கு ராம் மந்திர் அறக்கட்டளைக்கு 18.5 கோடிக்கு விற்கப்பட்டு பதியபடுகிறது. அட அட எவ்வள

கிராமத்தை எப்படி அளந்து இருப்பார்கள்..? - part - 4

Image

பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கிய பத்திரத்தை தாக்கல் செய்ய கால அவகா...

Image

ஆளவந்தார் நில மறு அளக்கை !

Image
   ஆளவந்தார் நில மறு அளக்கை ! ஆயிரங்காணி ஆளவந்தார் நிலங்களை அளக்கை செய்கிறார்கள் !என்ற செய்து கொரானா லாக்-டவுன் பொழுது வந்தது. நான சென்ற வருடம் யூடியுபில் இந்த நிலங்கள் பற்றி பேசி இருந்தேன் https://youtu.be/lfVKtSq6GyQ அதில் இந்த நிலங்களை துல்லியமாக அளந்து இருக்க வாய்ப்பில்லை சிறு சுற்றுபுலம் அளக்கை (small circuit filed survey) தான் செய்து இருப்பார்கள்.இதையே இரண்டு மூன்று துண்டாமாக பிரித்து அளந்தார்களா என்று தெரியவில்லை என்று சொல்லி்இருந்தேன்.இப்பொழுது மறு நில அளக்கை செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கின்ற சர்வே கற்று கொள்ள விரும்புகிறவர்கள் போய் பார்க்கலாம் பெரும்பாலும் காலை 8மணி யில் இருந்து 12 மணிக்குள் களபணியை முடித்து விடுவார்கள், மாலை பேப்பர் வேலைகள் செய்வார்கள். நிறைய பேருக்கு ஆளவந்தார் என்றால் ஆளவந்தார் கொலை வழக்கு என்று என்னிடம் சொல்கிறார்கள். அந்த ஆளவந்தார் வேறு இந்த ஆளவந்தார் வேறுப்பா! அந்த ஆளவந்தார் சென்னை பாரிஸில் பேனா வியாபாரி, பல பேர வழி, ஒரு சேச்சிய பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சேச்சியும் அவர் கணவர் சேட்டனும் கொன்று தலை சென்னையிலும் முண்டம் மானாமதுரை இர

பதிவு செய்யாத உயிலா!! - சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

Image

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளையின் "நிலத்தின் நலமறிய ஆவல்"

Image
   நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளையின் "நிலத்தின் நலமறிய ஆவல்" ஒரு நாள் கருத்தரங்கம்: நாள் : 26-ஜீன்-2021 நேரம் : மாலை 3 முதல் 9 மணி வரை இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothi_pandian #trust #nilam_ungal_ethirkalam #land #issue #problem #meeting #Seminar #double_document #duplicate_document

பல்லடம் தாலுகாவில் விநியோகிக்க படாமல் இருக்கின்ற பூமி தான நிலங்கள்-அதனை ...

Image

பத்திர அலுவலகத்தில் பட்டா மாற்றம் மக்களுக்கான சாதனையா?சோதனையா?-சா.மு.பர...

Image

உங்கள் சொத்தையோ அல்லது சொத்தின் ஒரு பகுதியையோ வேறு நபர் தன் கிரய பத்திரத்தில் சேர்த்து பதிந்து விட்டாரா? செய்ய வேண்டிய 18 காரியங்கள்!!

Image
  உங்கள் சொத்தையோ அல்லது சொத்தின் ஒரு பகுதியையோ வேறு நபர் தன் கிரய பத்திரத்தில் சேர்த்து பதிந்து விட்டாரா? செய்ய வேண்டிய 18 காரியங்கள்!! http://paranjothipandian.in/.../has-another-person.../ இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836/9962265834 #land ​​​​​ #plots ​​​​​ #realestate ​​​​​ #realestateconsultant ​​​​​ #realestateservices ​​​​​ #realestatebooks ​​​​​ #realestatecoach ​​​​​ #Entrepreneur ​​​​​ #author ​​​​​ #property ​​​​​ #propertylaw ​​​​​ #cmda_plots ​​​​​ #residential_plots ​​​​​ #patta ​​​​​ #chitta ​​​​​ #plotsale ​​​​​ #deed ​​​​​ #Documentation ​​​​​ #EC ​​​​​ #survey ​​​​​ #asset ​​​​​ #patta_change ​​​​​ #consultancy ​​​​​ #training ​​​​​ #realestatetraining ​​​​​ #law ​​​​​ #paranjothi_pandian ​​​​​ #siteplan ​​​​​ #promoters ​​​​​ #plot_promoters ​​​​​ #DTCP​​​​​ #Approved_plots​​​​​ #DTCP_Approved_Plots​​​​​ #realtors​​​​​ #propertyforsale​​​​​ #realestate_service_provider​​​​​ #Nanjai​​​​​ #நிலம்_உங்கள்_எதிர்காலம்​​​​​ #punjai​​​