Posts

Showing posts from November, 2022

செட்டியாரும் முறுக்கு! சரக்கும் முறுக்கு!

Image
  செட்டியாரும் முறுக்கு!  சரக்கும் முறுக்கு! பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் பசுமையான மலையடிவாரத்தின் கீழ் சின்ன வெங்காயம் விளையும் பள்ளத்தாக்கில் விளம்பரமில்லாத அழகு பிரதேசத்தில் எனக்கான ஆசான்களில் ஒருவரான ஸ்ரீமான் தங்கமாமுனி அவர்களை சந்தித்தேன். நின்னு நிதானாமாக நேரம் செலவழித்து நிறைய நேரம் பேசி அவரிடம் இருந்து நிறைய கற்றுகொள்ள வேண்டும் என்று சொன்னாலும் வாடிக்கையாளர் களபணியின் ஊடே சந்தித்ததால் கற்று கொள்ள முடியாமல் கிளம்பிவிட்டேன். இப்பொழுதுதான் என் ஆசான் கடைவிரித்து இருக்கிறார்! கொள்வாருண்டா தெரியவில்லை! இனிதான் பார்க்க வேண்டும்! என் தொழில் முனைவு பயணத்தில் புரிந்து கொண்டது என்னவென்றால் "செட்டியாரும் முறுக்கு! சரக்கும் முறுக்கு!   என்று சொல்வார்கள். அதாவது விற்கப்படுகிற   சரக்கும் நல்லா இருக்க வேண்டும்! விற்கின்ற செட்டியாரின் மார்க்கெட்டிங் பேச்சும் நல்லா இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பொருள் மக்களிடம் போய் சேரும்! ஆசானின் சரக்கு முறுக்குதான். ஆனால் அது அறிவு வசப்பட்டது ... செட்டியார் முறுக்கா என்பது மனிதர்களின் உணர்ச்சி சம்மந்தபட்டது , சாதாரண மனிதர்களின் உணர்ச்சி அறிவை ஜெயித

பூமியை அளந்த கதைகள்

Image
  பூமியை அளந்த கதைகள்: தன் கோலால் உலகின் சுற்றளவை அளந்த எரஸ்தோனிஸ் - இன்று நிலத்தை சர்வே செய்வதை மிக எளிதாக பல்வேறு நவீன கருவிகள் வைத்து செய்து விடுகிறோம். இனி வரும் காலங்களிலும்   பல விதமான அதிநுட்ப கருவிகள் வந்து விடும். அதை வைத்து சூரிய குடும்பத்தை பால்வெளி மண்டலத்தை கூட அளந்து விடுவார்கள் எதிர்கால தலைமுறையினர் ஆனால் கி.மு. 200 களில் பண்டைய கிரேக்கத்தில் நைல் நதி நாகரீகத்தில் அலெக்சாண்டிரியா மாநகரின் பெரும் நூலகத்தின் நூலகர் எரஸ்தோனிஸ் , கணிதவியலாளர் , அவருக்கு முன்பே பண்டைய கிரேக்கத்தில் சாக்ரடீஸ் , பிளாட்டோ, பித்தாகரஸ், ஹிப்பாகிரிட்டிஸ் என்று மூளை வலிமைகள் பெருத்தவர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் பூமி உருண்டையானது தட்டையானது அல்ல என்பதை உறுதி செய்துவிட்டு சென்று விட்டார்கள் என்று எரஸ்தோனிஸ் புரிந்து வைத்து இருந்தார். இந்த நூலகர் அலெச்சாண்டிரியா என்ற அவரது நூலகம் இருக்கும் ஊரில் ஒரு காலி மனையில் ஐந்தடி உயர கோலை சரியாக 12 மணி வெயிலில் நட்டு வைத்து வெயில் கோலின் தலையில் பட்டு கீழே விழும் கொம்பின் நிழலை அளந்து ஒரு முக்கோணத்தை உருவாக்கினார். அதாவது சூரியான் கொம்ப

மாநில தகவல் ஆணையர்களை நியமிக்கும்பொழுது பாகுபாடற்ற முறையில் நேர்மையான, துடிப்பான, தகவல் அறியும் உரிமை சட்டம் நன்கு அறிந்த அதிகாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம்

Image
                                     மாநில தகவல் ஆணையர்களை நியமிக்கும்பொழுது பாகுபாடற்ற முறையில் நேர்மையான, துடிப்பான, தகவல் அறியும் உரிமை சட்டம் நன்கு அறிந்த அதிகாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம் தமிழ்நாடுதகவல்ஆணையத்தின்ஆணையர்களில்நான்குபேர்கள்வருகின்ற -2022டிசம்பர்மாதத்தில்ஓய்வுபெற்றுபுதியஆணையர்களைநியமிக்கபடஇருக்கிறார்கள்.அப்படிநியமிக்கும்அதிகாரம்உள்ளமரியாதைக்குரியமாநிலகவர்னர்,மாண்புமிகுமுதலமைச்சர்மாண்புமிகுஎதிர்கட்சிதலைவர்அவர்களுக்குபணிந்துவைக்கும்கோரிக்கைஎன்னவென்றால் 1) தகவல்பெறும்உரிமைசட்டம்அடிதட்டுமற்றும்நடுத்தரமக்களுக்குஒருவரப்பிரசாதம்.இந்தசட்டத்தால்சாமானியமக்களின்சொத்துஆவணங்கள்அதில்நடந்தமாற்றங்கள்பற்றியதகவல்கள்வெளிப்படையாகதெரிந்துகொள்வதால்நிலமோசடிகள்தடுக்கபடுகிறது. 2) யு.டி.ஆர்“அ”பதிவேட்டில்இருக்கின்றவர்களின்பெயரைதிருத்தம்செய்யவேண்டுமென்றால்மாவட்டவருவாய்அலுவலர்உத்தரவுபெறவேண்டும்.ஆனால்அவரின்உத்தரவுபெறாமலேயேதமிழ்நிலஇணையதளத்தில்கணிணிசிட்டாவைவட்டாட்சியருக்குகீழானஅதிகாரிகளேசட்டத்திற்குவிரோதமாகமாற்றிஅந்தகணிணிசிட்டாவைமுன்ஆவணமாகவைத்துபலமோசடிபத்திரங்கள்சார்பதிவகத்தில்பதிந்துஇருக்கிறார்க

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல்பெறும் உரிமை சட்டம்

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல்பெறும் உரிமை சட்டம் பிரிவு 2J யின் கீழ் Land reform ஆவணங்கள் ஆய்வு செய்யபட்டது. இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836

நகர்புற உச்ச வரம்பு அலுவலகம் மாதவரம் மண்டலம்

நகர்புற உச்ச வரம்பு அலுவலகம் மாதவரம் மண்டலம் நகர்புற உச்ச வரம்பு சம்மந்தமாக தகவல் பெறும் உரிமை சட்டம் 2j யில் சில கோப்புக்களை ஆய்வு செய்து குறிப்பு எடுத்திருக்கிறேன் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 #paranjothipandian   #author   #trainer   #wreiter   #consulting   #town   #village   #2j   #research   #notes  

விஞ்ஞானி சதீஷ் நாராயணன் அவர்களை மரியாதை செய்த பொழுது

விஞ்ஞானி சதீஷ் நாராயணன் அவர்களை மரியாதை செய்த பொழுது இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #salem   #training   #asset   #paranjothipandian   #author   #trainer   #writer   #problem   #issue  

சொத்து சிக்கல் யாரால் வருகிறது என்று பயிற்சியின் போது எடுத்த சில படங்கள்

சொத்து சிக்கல் யாரால் வருகிறது என்று பயிற்சியின் போது எடுத்த சில படங்கள் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 

ஆர்டிஐ ஹக்கீம், சேலம் காமராஜ், கன்ஸூயுமர் ரைட்ஸ் பூபதி, வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜி மற்றும் நான்

ஆர்டிஐ ஹக்கீம், சேலம் காமராஜ், கன்ஸூயுமர் ரைட்ஸ் பூபதி, வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜி மற்றும் நான் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #salem   #training   #asset   #paranjothipandian   #author   #trainer   #writer   #problem   #issue  

சேலத்தில் பயிற்சி முடித்ததும் சொத்து சிக்கலுக்கான வழிகாட்டுதல்களை கொடுத்தேன் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #salem #training #asset #paranjothipandian #author #trainer #writer #problem #issue

சேலத்தில் பயிற்சி முடித்ததும் சொத்து சிக்கலுக்கான வழிகாட்டுதல்களை கொடுத்தேன் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #salem   #training   #asset   #paranjothipandian   #author   #trainer   #writer   #problem   #issue

தீனுக்கு எதிராக வக்ஃபோர்டு, தஜ்ஜல் போர்டு

 தீனுக்கு எதிராக வக்ஃபோர்டு, தஜ்ஜல் போர்டு என்ற இரண்டு வீடியோக்களை சமீபத்தில் நான் பதிவிட்டிருந்தேன். வக்ஃபோர்டு முறையற்று விவரம் புரியாமல் பழைய சர்வே நம்பர் எது? புது சர்வே நம்பர் எது? காசா நம்பர் எது? ரீ சர்வே நம்பர் எது? என்று புரியாமல் பொத்தாம் பொதுவாக நிலம் வைத்திருப்பவர்களிடம் சம வாய்ப்பளித்து விசாரிக்காமல் பதிவு சட்டம் 28 A யின் கீழ் பதிவு தடை என்று சொன்னதன் பிறகு நான் கண்டித்து வீடியோ பதிவிட்டதற்கு பிறகு இன்னும் பல சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுத்ததற்கு பிறகு தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வக்ஃபோர்டுக்கு எதிராக எல்லா மதத்தினரையும் உள்ளடக்கிய வக்ஃபோர்டு சீரமைப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting

தொழில் நண்பன் என்ற மாத இதழில்

தொழில் நண்பன் என்ற மாத இதழில் நில முதலீட்டில் நீடித்த வளர்ச்சி நிச்சயம் நிலவும் என்ற தலைப்பில் எனது நேர்காணல் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 

ஆர்.டிஐ பிரிவு 2J யில் ஆவணம் தேடுதலில் ஒரு கலவர வரலாற்றை வாசித்தேன்!!!

ஆர்.டிஐ பிரிவு 2J யில் ஆவணம் தேடுதலில் ஒரு கலவர வரலாற்றை வாசித்தேன்!!! 2J யில் நாம் தேடி போகும் ஆவணங்கள் ஒன்றாக இருக்கும் ஆனால் கண்ணுக்கு படும் ஆவணம் வேறொன்றாக இருக்கும். நான் எஸ்டேட் ஒழிப்பு ஆவணங்களை ஆராய்ச்சி செய்தேன். ஆனால் Law and Order சீக்கினாங்குப்பம் கலவரம் என்ற தலைப்பில் பழைய ஆவணத்தை பார்த்தேன். நிதானாமாக எடுத்து பக்கத்திற்கு பக்கம் வாசித்தேன் பழைய Black and White சினிமா பார்த்தது போல விறுவிறுப்பாக இருந்தது. இசிஆரில் நெய்தல் சொர்க்கம் இடைகழிநாட்டில் இருக்கிறது. இந்த சீக்கினாங்குப்பம் மார்க் சுவர்ணபூமி என்ற கம்பெனி சொகுசு மனைகளை விற்பனை செய்தது. நானும் கடைமடை புரோக்கராக அந்த புராஜக்டிற்கு ஸ்கூட்டரில் சுற்றி இருக்கிறேன். அந்த கிராமத்தில் 1970 களில் பெரிய கலவரம் 7 பறையர்களை காணவே இல்லை! கம்பத்தார்கள் (ரெட்டியார்கள்) மீது குற்றசாட்டு!மிராசு எதிர்ப்பு போராட்டம். அய்யா இளைய பெருமாள் மதுராந்தகம் உக்கம் சந்த் என்று பலர் அமைதி பேச்சு என்று போய் கொண்டே இருந்தது. முழுமையாய் படித்து முடித்தேன். இப்பொழுது இருக்கும் ஸ்வர்ணபூமி சைக்கோபூமியாக இருந்து இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண

சென்னை கோடம்பாக்கத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட்

சென்னை கோடம்பாக்கத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ( FEDERATION OF ALL INDIA REALESTATE ASSOCIATION ) அகில இந்திய தலைவர் டாக்டர் திரு A. ஹென்றி அவர்களை அன்பின் நிமித்தமாக " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தக ஆசிரியர் சா. மு. பரஞ்சோதிபாண்டியன் அவர்கள் சந்தித்த பொழுது . உடன் திரு. பாலகிருஷ்ணன், திரு.கிருஷ்ணகிரி முத்து மற்றும் திரு. ரவீந்திரன் அவர்கள். இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 

தென்றல் தவழும் தென்காசி பொதிகை திருவிழா 2022

 தென்றல் தவழும் தென்காசி பொதிகை திருவிழா 2022 புத்தக திருவிழா 05.08.2022 to 14.08.2022 பராசக்தி மகளிர் கல்லூரி வளாகம் குற்றாலம் நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் தென்காசி புத்தக திருவிழாவில் விறபனைக்கு உள்ளது மேலும் விவரங்களுக்கு 9841665836 இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #paranjothipandian   #author   #trainer   #writer   #consutling   #book   #stall   #tenaksi   #parasaskthi_college

ஆரணியில் களபணி

ஆரணியில் களபணி நத்தம் நிலசிக்கல் சம்மந்தமாக நேரடி ஆய்வு செய்ய ஆரணி அருகே ஒரு கிராமத்திற்கு சென்று இருந்தேன்!வெள்ளந்தி மனிதர்களின் அன்பு உபசாரம்!ஆரணி ஜாகிரை இன்றும் மன்னர் ஆண்ட பகுதி என்றுதான் சொல்கிறார்கள்!ஆரணி கிராமங்களையும் அங்குள்ள நெசவையும் எழுதுவற்கு நிறைய வரலாறு இருக்கிறது!பக்கத்தில் இருக்கும் படவேடு ரேணுகாம்பாள் கோயிலும் மிக தொன்மங்களையும் சுமந்து நிற்கிறது.இவையெல்லாம் மனதில் படம்பிடித்து வைத்துகொண்டேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவோர் 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2J

 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2J நில சிக்கல் தொடர்பாக பழைய ஆவணங்களை தேடுதல் என்பது ஒரு கலை! ஓரு உயில் நிரூபித்தலை அனைவரும் நீதிமன்றத்தில் தேடுவார்கள்! சென்னை சொத்தை பொறுத்தவரை உயில் புரொபேட்செய்யபட்ட ஆவணத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவோடு பட்டா பெயர் மாற்றம் அறிவிப்பார் அந்த அறிவிப்பை புரோபேசன் என்று தொகுத்து வைப்பார்கள். அதனை இந்த 2J யில் தேடி பிடித்து விட்டேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் #paranjothipandian   #field   #worker   #land   #property   #2j   #issue   #problem

தகவல் ஆணைய சீரமைப்பு போராட்டத்திற்கான ஆயத்த பணிகள் கலந்துரையாடல் கூட்டம்

தகவல் ஆணைய சீரமைப்பு போராட்டத்திற்கான ஆயத்த பணிகள் கலந்துரையாடல் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 10.07.2022 மாலை 4 மணி முதல் நடைபெற்றது. அதில் பங்கேற்று தகவல் ஆணையம் சிறப்பாக செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் 9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #RTI #book 

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு!!!

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு!!! சத்யமங்கலத்தில் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் முனைவோராக இருந்து மனை பிரிவுகளை உருவாக்கி இருக்கிறார்! பத்திர பதிவு வேலைக்காக ஊட்டி செல்லும் வழியில் அண்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836 #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting   #problem   #issue   #field   #realestate   #agent   #entrepreneur  

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பூமிதானநில சிக்கல் சம்மந்தமாக அதனை சரி செயவதற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தில் 2J மூலமாக சென்னை அலுவலகத்தில் உள்ள பூமிதானபோர்டில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்று இருந்தோம். 1960 ஆவணங்களை நிதானமாக முழுமையாக பார்த்து குறிப்பு எடுத்து கொண்டோம். என்னுடன் திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் இரவி அவர்கள் உடன் இருந்தார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர 9841665836 #rti  # #2j   #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting   #problem   #issue  

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம்

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூருக்கும் புதுகோட்டைக்கும் இடையில் உள்ள பெரிய ஊர் கந்தர்வ கோட்டை ஆகும்! சுதந்திரத்திற்கு முன்பு வரை இது கந்தரவகோட்டை ஐமீன் பகுதியாக எஸ்டேட் கிராம நில நிர்வாகத்தை கொண்டு இருந்தது கந்தர்வகோட்டை கள்ளர் சாதியினரின் ஜமீன் ஆக இருந்து இருக்கிறது. இந்த ஊர் முதல் செட்டில்மெண்டு சர்வே 1961 இல் நடந்து இருக்கிறது. இந்த ஊரில் அண்ணா குடியிருப்பு சங்கம் என்ற பெயரில் கோவிலூர் பகுதியில் ஆரம்பித்து அவர்களின் நில சிக்கல்களை இந்த சங்கம் மூலமாக பல கள வேலைகளை அதன் நிர்வாகிகள் செய்கிறார்கள்.அந்த சங்கத்தின் நானும் முதன்மை ஆலோசகராக இருக்கிறேன். கடந்த வாரம் சங்க முக்கியஸ்தர்களோடு அனைத்து வேலை திட்டங்களை விவாதித்தோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவோர் #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting   #field   #kandarvakottai   #problem   #issue  

வெள்ளை அறிக்கை இழப்புகளை முறையான நில நிர்வாகத்தினாலேயே மீட்டு விடலாம்!

வெள்ளை அறிக்கை இழப்புகளை முறையான நில நிர்வாகத்தினாலேயே மீட்டு விடலாம்! தமிழக அரசியலில் ஒரு வெளிப்படைதன்மையை இந்த மாநில அரசு கொண்டு வந்து இருக்கிறது.சட்டியில் என்ன இருக்கிறது!அகப்பையில் என்ன வரும் என்று தெளிவாக வரையறுத்து சொல்லி இருக்கிறார்கள்.இந்த வெள்ளை அறிக்கையை பொறுத்தவரை கடந்த கால ஆட்சியினரை குறை சொல்வதாக எடுத்து கொள்ள கூடாது என்பது என் பார்வை இது முழுக்க முழுக்க மாநிலத்தின் நலன் சாரந்த வெள்ளை அறிக்கை இப்பொழது நாம் எங்கு இருக்கிறோம் எதனை நோக்கி போகிறோம் என்பதை தெளிவபடுத்த வேண்டியதைதான் வெள்ளை அறிக்கை சொல்கிறது. இதனை வைத்து தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவார்களா?இந்த அறிக்கை கடந்த கால அரசை குறை சொல்கிறார்களா?என்றெல்லாம் நாம் பார்க்க தேவையில்லை!இன்றைய தமிழகத்தின் நல்ல வளர்ச்சிகளுக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் கிடைப்பதற்கு 1920 களில் இருந்து நீதிகட்சி ஆட்சியில் தொடங்கி காங்கிரஸின் அய்யா காமராஜர் செயல்படுத்தி நிறையை கொள்கை திட்டங்களை தமிழகத்தின் நீண்ட கால நோக்கில் கலைஞர் கருணாநிதி வகுத்து செயல்பட்டு அதனை புரட்சிதலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயல்லிதா அம்மையா

Wakf CEO வை அல்லா பார்த்துகொண்டு இருக்கிறார்.

Image
Wakf CEO வை அல்லா பார்த்துகொண்டு இருக்கிறார். பெருந்துறையும் கருமாண்டி செல்லிபாளையம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புலங்களை 1912 ஆம் ஆண்டு ரீசெட்டில்மெண்டு சர்வேயின் பொழுது இந்த கிராமத்தில் இருந்து நிலங்களை அந்த கிராமத்திற்கும் அந்த கிராமத்தில் இருந்து இந்த கிராமத்திற்கும் Split and club செய்து இருக்கிறார்கள்.இந்த நிலையில் 1912 ஆம் ஆண்டுக்கு முந்தைய தவுகளை வைத்து வக்கப் போர்டு சமய கம்பெனி டைட்டில் எங்களுடையது என்று விவசாயம் செய்யும் சம்சாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது.அதனால் பல பேருக்கு பழைய சர்வே எண் புதிய சர்வே எண் வித்தியாசம் காட்டாமல் பொத்தாம் பொதுவாய் எல்லாம் வக்கப் சொத்து என்று அறிவித்து விட்டு மக்களை NOC விலைக்கு வாங்க வைக்க சென்னைக்கு அலைய வைக்க புராஜக்ட் போட்டு விட்டார்கள். அது சம்மந்தமாக பெருந்துறை சின்னாத்தாள் திருமண மண்டபத்தில் கலந்துரையாடல் நடந்தது ஊரின் முக்கியஸ்ர்கள் பாதிக்கபட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள். நான் விழிப்புரை ஆற்றி அவர்கள் சந்தேகங்களுக்கு எல்லாம் பதிலளித்தேன். இஸ்லாமியர்களுக்கு இறைவன் குரானை கொடுத்தான் எங்களுக்கு இன்னும் அதனை கொடுக்கவில்லை!அதனா

இந்து முண்னணி தமிழநாடு மாநில செயலர் மற்றும் புதுவை மாநில தலைவர் அவர்களுடன் சந்திப்பு

இந்து முண்னணி தமிழநாடு மாநில செயலர் மற்றும் புதுவை மாநில தலைவர் அவர்களுடன் சந்திப்பு அண்ணன் சனில்குமார்ஜி மாநில அளவிலான இந்து முண்னணி பொறுப்பாளர் ஆவார் அவர்களின் நணபர் ஒருவருக்கு அங்கீகார விஷயத்தில் நில சிக்கல்!அதனை தீர்ப்பதற்கு நண்பர் செந்தில் முருகன் ரெபரன்ஸில் பாண்டிசேரி புரொவிடனஸ் மாலில் சந்தித்தோம் ! என் கருப்பு சிந்தனைக்கு அவருன் பாலிசி உடன் பாடில்லை என்றாலும் உண்மையில் மனிதர் பழகுதற்கு இனியவர்! நிறைய விஷயங்கள் பேசினோம்! விடைபெற்றோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

கடும் உழைப்பாளி டாக்டர்-லூயி பாஸ்டர்!!

கடும் உழைப்பாளி டாக்டர்-லூயி பாஸ்டர் ஒரு பாக்டீரியா படாத இடத்தில் பட்டு விட்டால் ஒரு மனிதனின் தோல்களில் உள்ள திசுக்களை சாப்பிட ஆரம்பித்து விடும்.அந்த கெடுதி செய்யும் பாக்டீரியாவின் வளர்ச்சியை நிறுத்த நிறைய நரம்பூசிகள் போட்டால்தான்அ பாக்டீரியா கட்டுபடும் என்று டாக்டர் சொல்வதை கேட்டு இருப்பீர்கள்.இந்த பாக்டீரியாவில் நல்லது செய்யும் பாக்டீரியா கெடுதி செய்யும் பாக்டீரியா என்று இரண்டு இருக்கிறது!நமது வயிற்றில் இருக்கும் GUT பாக்டீரீயா நல்ல வகையிலானவை நமக்கு நோய்களை விளைவிப்பவை கெட்ட பாக்டீரியாவாகும். இந்த பாக்டீரியாக்களை பற்றி நமக்கு அறிவியல் பூர்வமாக உலகத்திற்கு அறிவித்தவர் பிரான்சு நாட்டை சேர்ந்த டாக்டர் லூயி பாஸ்டர் அவர்கள் ஆகும்.இவரை பாக்டீரியாவின் தந்தை என்று சொல்வார்கள். ஒயின் தயாரிப்பது பீர் தயாரிப்பது தயிர் தயாரிப்பது போன்றவற்றில் எல்லாம் பாக்டீரியாக்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம்!அதேபோல. பால் மிகபெரிய வணிகமாக காரணம் பச்சைபாலில் உள்ள கிருமிகளை அழிக்க பாலை சூடாக்கி ஆறவைத்து அதில் இருக்கும் பாக்டீரியாவை சாகவைத்தபிறகைதான் பாக்கெட்டில் பாட்டிலில் பால் அடை

சாத்தான்குளம் மாடசாமி ஒரு மிதிவண்டி வீரன்!!

சாத்தான்குளம் மாடசாமி ஒரு மிதிவண்டி வீரன் மாடசாமி அண்ணன் ஒரு மிதிவண்டி வீரன் சைக்கிளில் தமிழ்நாடு முழுதும் பயணித்து் பல்வேறு தலைவர்ரகளின் பாராட்டுகளை பெற்று இருக்கிறார்.ந்த்தம் நிலத்தில் சிக்கல் சம்மந்தமாக ஏற்கனவே சந்தித்து இருந்தார் இப்பொழுது நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாமில் கலந்துகொண்டு தெளிவுகளை பெற்றார் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு சத்யமங்கலத்தில் பல ஆண்டுகளாக ரியலெஸ்டேட் தொழில் முனைவோராக இருந்து மனை பிரிவுகளை உருவாக்கி இருக்கிறார்!பத்திர பதிவு வேலைக்காக ஊட்டி செல்லும் வழியில் அண்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு

பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பூமிதானநில சிக்கல் சம்மந்தமாக அதனை சரி செயவதற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தில் 2J மூலமாக சென்னை எழிலகத்தில் உள்ள பூமிதானபோர்டில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்று இருந்தோம்.1960 ஆவணங்களை நிதானமாக முழுமையாக பார்த்நு குறிப்பு எடுத்துகொண்டோம்.என்னுடன் திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் இரவி அவர்ரகள் உடன் இருந்தார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues 

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம்

கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூருக்கும் புதுகோட்டைக்கும் இடையில் உள்ள பெரிய ஊர் கந்தர்வ கோட்டை ஆகும்!சுதந்திரத்திற்கு முன்பு வரை இது கந்தரவகோட்டை ஐமீன் பகுதியாக எஸ்டேட் கிராம நில நிர்வாகத்தை கொண்டு இருந்தது கந்தர்வகோட்டை கள்ளர் சாதியினரினரின் ஜமீன் ஆக இருந்து இருக்கிறது.இந்த ஊர் முதல் செட்டில்மெண்டு சர்வேவே 1961 இல் நடந்து இருக்கிறது.இந்த ஊரில் அண்ணா குடியிருப்பு சங்கம் என்ற பெயரில் கோவிலூர் பகுதியில் ஆரம்பித்து அவர்களின் நில சிக்கல்களை இந்த சங்கம் மூலமாக பல கள வேலைகளை அதன் நிர்வாகிகள் செய்கிறார்கள்.அந்த சங்கத்தின் நானும் முதன்மை ஆலோசகராக இருக்கிறேன்.கடந்த வாரம் சங்க முக்கியஸ்நர்களோடு அனைத்து வேலைதிட்டங்களை விவாதித்தோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்்-தொழில் முனைவோர் #paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolut

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் புதுச்சேரி துணை ஆளுநர் டேபிளில்

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் புதுச்சேரி துணை ஆளுநர் டேபிளில் சட்ட கல்லூரி மாணவியும் எனது பிசினஸ்குழுவின் உறுப்பினருமான க.அதிஷ்டலட்சுமி அவர்கள் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை சந்திக்கும் பொழுது நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை பரிசளித்துள்ளார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665837,9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #land #book #issue #tamizhisai #Puducherry #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues