Posts

Showing posts from April, 2021

சேலம் வழக்கறிஞர் இம்தியாஸ்கான் அவர்களுடன் மகிழ்ச்சி சந்திப்பு

Image
   சேலம் வழக்கறிஞர் இம்தியாஸ்கான் அவர்களுடன் மகிழ்ச்சி சந்திப்பு #selam #paranjothipandian #land #problem #issue #nilam_ungal_ethirkalam #advocate

சேலம் -கோட்டை பகுதி முன்னாள் கவுன்சிலர் சையது இஸ்மாயில் அவர்களுடன் சந்திப்பு

Image
    சேலம் -கோட்டை பகுதி முன்னாள் கவுன்சிலர் சையது இஸ்மாயில் அவர்களுடன் சந்திப்பும் நிலம் உங்கள் எதிர்காலம் இரண்டு பாகங்களையும் பெற்று கொள்ளுதலும் சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #solve #realesate #nilam_ungal_ethirkalam #trainer #writer #consulting #book #offer

தஞ்சை மாவட்டத்தில் எந்த எந்த கிராமத்தில் பூமிதான நிலம் நிலமற்றவர்களுக்கு...

Image

சேலம் -வழக்கறிஞர் அண்ணன் முருக.பாஸ்கரன் அவர்களுடன் சந்திப்பு

Image
சேலம் -வழக்கறிஞர் அண்ணன் முருக.பாஸ்கரன் அவர்களுடன் சந்திப்பும் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்1மற்றும் பாகம் 2 ஐ பெற்று கொள்ளுதலும் #paranjothipandian #land #problem #solve #realesate #nilam_ungal_ethirkalam #trainer #writer #consulting #book #offer

உங்கள் சொத்தை வேறு ஒருத்தர் பத்திரம் போட்டால் அந்தபத்திரத்தை உடைப்பது எப...

Image

பைமாஷ் சர்வே / பைமாஷ் நம்பர் என்றால் என்ன?-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Image

வெள்ளையன் மைல் கல்லில் தமிழ் எண்கள்!!

Image
 வெள்ளையன் மைல் கல்லில் தமிழ் எண்கள்!! தமிழகத்தின் மைல் கற்களில் இப்பொழுது தமிழ் எழுத்துகள் போடுவதற்கு நாம் டெல்லி நாட்டு காரர்களோடு அப்போதைக்கு அப்பொழுது சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் எண்களையே (numbers) தமிழில் மைல் கற்களில் போட்டு இருக்கிறார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #milesstone #field #paranjothipandian #author #trainer #consulting #writer #problem #issue #delhi

சம்மத பத்திரம்Ratification Deed -சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

Image

கிஸ்தி பேஷ்குஷ் வித்தியாசம் என்ன ? சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

Image

தென் தமிழகத்தில் களபணிகள்!!!

Image
  தென் தமிழகத்தில் களபணிகள்!!! மதுரை-திருநெல்வேலி தேனி , தூத்துகுடி. இராமநாதபுரம் பகுதிகளில் வாடிக்கையாளர் சேவை மற்றும் களபணிக்காக 21.04.2021 முதல் பத்து நாட்கள் சுற்றி வருகிறேன். புதிய தொடர்பாளர்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் /தொழில் முனைவர் 9841665836/9962265834 #realestate #plots #land #landsale #books #realestateservices #realestateconsultant #consultancy #paranjothipandian #nilam_ungal_ethirkalam

டைவர்ஸ் வழக்கு இருப்பவரிடம் சொத்து வாங்குகிறீர்களா! சா.மு.பரஞ்சோதி பாண்ட...

Image

சேலம் வெள்ளையர் ஜமீன்தார் கல்லறை!!!

Image
   சேலம் வெள்ளையர் ஜமீன்தார் கல்லறை!!! பிரிட்டிஷாரின் அடையாளம் அழுத்தமாக இருக்கின்ற ஊர் சேலம் ஆகும். தற்பொழுது இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பழைய கல்லறை இருக்கிறது. அன்றைய துரைமார் கலெக்டர் நீதிபதி பிரபுக்கள் குடும்பத்தினர் என்று அனைவரும் புதையுண்டு இருக்கின்றனர். எழுதி கொண்டு இருக்கும் நில நிர்வாக வரலாற்று புத்தகத்தில் சிறப்பிடம் வகிக்கும் சேலம் ஜமீன் வெள்ளைகார fisher ஜமீன்தார் இங்கு தான் புதையுண்டு இருக்கிறார். தமிழகத்தில் ஜமீன் அந்தஸ்து பெற்ற வெள்ளையர் குடும்பம் இந்த fisher குடும்பம். சேலத்தை ஆழமாக கவனிக்காத சேலம்வாசிகள் கொஞ்சம் இதனை போய் பார்ப்பார்கள் என்று நினைக்கின்றேன் அடுத்து கிறிஸ்தவத்திற்கு மாறிய சேலம் சிவில் கோர்ட் அரசு வழக்கறிஞர் இராமசாமி ஐயர் கல்லறையும் இங்கு இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #author #trainer #writer #consultancy #field #british #jameen #fisher #land #RealEstateServices #selam #Cemetery

சேலம் சாலைகளில் வெள்ளை துரைமார் பெயர்கள் !!!

Image
  சேலம் சாலைகளில் வெள்ளை துரைமார் பெயர்கள் !!! கலெக்டராக இருந்த ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் [Harry Augustus Bretts] நினைவாக கலெக்டர் ஆபீஸ் முதல் முள்ளுவாடி கேட் வரையிலான சாலைக்கு பிரட்ஸ் ரோடு என்று இருக்கறது.கலெக்டர் C .T .லாங்லி (C.T.LONGLY) நினைவாக செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதி சாலைக்கு லாங்லி ரோடு என்று இருக்கறது.1914 முதல் 1919 வரை கலெக்டராக இருந்த லீ ( Leigh) , தனியாக ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார். அதற்கு அவர் பெயரே லீ பஜார் ஆகும். 1857 முதல் 1866 வரை சேலம் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ஜே.டபுள்யூ.செரி (J.W.Cherry) . நீதி துறைக்கென சேலம் மாவட்டம் முழுவதும் கட்டிடங்கள் கட்டினார் . சிறப்பாக பணியாற்றிய அவரின் நினைவாக சேலம் அஸ்தம்பட்டி முதல் வள்ளுவர் சிலை வரை உள்ள சாலைக்கு செரி ரோடு (Cherry Road) என பெயரிடப்பட்டு இருக்கிறது. இவை மற்றும் அன்றி இன்று உள்ள ஜான்சன் குடியிருப்பு லைன் ரோடு , பென்சன் லைன் , மிலிட்டரி ரோடு , ஜட்ஜ் ரோடு , பேர்லேண்ட்ஸ், கன் பயரிங் ஸ்ட்ரீட் (குண்டு போடும் தெரு) போன்ற பல பெயர்களை வெள்ளைதுரைமார் சேலம் புகுதிகளுக்கு வைத்துள்ளனர். இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

தெரிந்துகொள்ள வேண்டிய 56 ஏர்உழவர்கள் கூட்டுறவு சங்க நிலங்கள்-சா.மு.பரஞ்ச...

Image

சரபங்கா நதி பாயும் இடைப்பாடி இப்பொழுது வட்டசாலை பாயும் நகரமான எடப்பாடி!!!

Image
  சரபங்கா நதி பாயும் இடைப்பாடி இப்பொழுது வட்டசாலை பாயும் நகரமான எடப்பாடி!!! சேலத்தில் ரியல்எஸ்டேட் களபணி வேலையாக சுற்றி கொண்டு இருந்த பொழுது எடப்பாடி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது. நம் தமிழக முதல்வரின் சொந்த ஊர் சொந்த தொகுதி எப்படி வைத்து இருக்கிறார் என்று இயல்பான ஆர்வம்! பேருராட்சி மதிப்பு தான் என்னால் போட முடியும் ஆனால் நகராட்சியாக இருக்கிறது. (பெருந்துறை போன்ற ஊரையே பேரூராட்சியாகதான் இருக்கிறது ) தூய்மையாக காட்சி அளிக்கிறது பேருந்து நிறுத்தம்! அம்மா உணவகம் ஆக்டிவாக இயங்குகிறது. சின்ன சந்தெல்லாம் நல்ல ரோடு. ஊரை சுற்றி 3 கிமீட்டர் தூத்தில் 360 பாகையில் ஒரு வெளிபுற வட்டசாலை போடபட்டு இருக்கிறது. சிறு சிறு சாயபட்டறைகள், மிஷின் தறிகள், செங்கல் சூளைகள், விவசாயம் என்று வாழ்வாதாரம் இருக்கிறது. மருத்துவமனை கல்லூரி பள்ளிகள் சிறப்பாக சொல்லும்படி இல்லை! எடப்பாடி வட்டசலையில் கல்விகூடங்கள் மருந்துவ மனைகள் நொழிற்கூடங்கள் வந்தால் பெரும் டவுன் ஆகிவிடும். எடப்பாடி முதல் அமைச்சர் ஊர் அவ்வளவு தான் இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் #edappadi #minister #field #town #village