Posts

Showing posts from October 21, 2024

91 வயது நிறைவடைந்த ஈரோடு தமிழ்அன்பன் அவர்களுக்கு சிறப்பு செய்த தருணம்!!

Image
 VIT பல்கலைக்கழக துணைவேந்தர் கல்விக்கோ விசுவநாதன் அய்யா முன்னிலையில் 91 வயது நிறைவடைந்த ஈரோடு தமிழ்அன்பன் அவர்களுக்கு சிறப்பு செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டின் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Puducherry #Tamiliyakkam #7thanniversary #specialmoment #Erode #tamilanban #91yearsold #VIT #University #Vice #Chancellor #Education #Viswanathan

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் 7 ஆம் ஆண்டு விழா

Image
அய்யா பேராசிரியர் அப்துல்காதர், சிந்தனையாளர் சூர்யா சேவியர், பேராசிரியர் வணங்காமுடி, பார்ட்னர் உத்தம்குமார் அண்ணன் மணிவாசகம் உட்பட நண்பர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் 7 ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்ட தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டின் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Puducherry #Tamiliyakkam #7thanniversary #Professor #abdulkadar #thinker #Partner #friends #Abdulkader #suriyaxavier #Vanangamudi #uthamkumar #Manivasakam #attended

கழுகுமலையில் களப்பணி !!

Image
 கழுகுமலையில் மனைப்பிரிவு டிடிசிபி வாங்குவதற்காக வழிகாட்டுதல் கொடுப்பதற்காக களப்பணி செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Kalugumalai #fieldwork #dtcp #dtcpplot #purchase #plot #guidance #கழுகுமலை #களப்பணி #மனைப்பிரிவு