Posts

Showing posts from August 3, 2025

சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசளித்த தருணம்!! - FAIRA-வின் முப்பெரும் விழா, கோவை - 27.07.2025

Image
 நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை மேடையில் இருக்கின்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசளித்த தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #nilamungalethirgalam #books #tamilbooks #presented #special_guests #on_stage

விருது கேடயம் கொடுத்த தருணம்!! -FAIRA-வின் முப்பெரும் விழா, கோவை - 27.07.2025

Image
   அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் பாண்டிச்சேரி மாநில சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்று தலைவர் அண்ணன் என்று அவர்களின் கையால் விருது கேடயம் கொடுத்த தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #specialmoment #forme #for_me #award #sheild #All_india #realestate #Federation #conference #Coimbatore

மேனாள் நீதியரசரும் தமிழ் சட்டச் சொற்களஞ்சிய ஆணையத்தின் உறுப்பினருமான ஜீயாயூதீன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் ஐந்து பாகங்களை பரிசளித்த தருணம்!!

Image
 மேனாள் நீதியரசரும்  தமிழ் சட்டச் சொற்களஞ்சிய ஆணையத்தின் உறுப்பினருமான ஜீயாயூதீன் அவர்களுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் என்று அண்ணன் அவர்களின் முன்னிலையில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் ஐந்து பாகங்களை பரிசளித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #district_sessions_judge #judge #sessionjudge #tamilofficial #language #commissioner #nilamungalethirgalam #books #tamilbooks #presented #Justice #menal #Legal_terminology_commission #Jiyayudeen

ஹென்றி அண்ணன் எனக்கான அதிக மேடை வாய்ப்புகளை வழங்கி கொண்டு இருக்கின்றார் அவருக்கான நன்றிகள்!!❤️

Image
 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்களுடன் பயணிப்பது உண்மையிலேயே பெயர் பெற்ற ஒன்று. எனக்கான அதிக மேடை வாய்ப்புகளை வழங்கி கொண்டு  இருக்கின்றார் அவருக்கான நன்றிகள்!!❤️ இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #thankyou #opportunities #morepplatform #All_india #realestate #Federation #conference #Coimbatore

முப்பெரும் விழாவில் முக்கியஸ்தர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்ட நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகங்கள்!!

Image
 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் முக்கியஸ்தர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்ட நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 முதல் 5 வரை!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #All_india #realestate #Federation #conference #Coimbatore #books #tamilbooks #fiveparts #nilamungalethirgalam

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா கோவையில் நடைபெற்ற பொழுது பேசிய தருணம்!

Image
 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா கோவையில் நடைபெற்ற பொழுது பேசிய தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #specialmoment #forme #for_me #All_india #realestate #Federation #conference #Coimbatore

ஒரே நாளில் வாடிக்கையாளருக்கான நில அளவை பணி முடிக்கப்பட்டது!

Image
கடலூர் மாவட்டத்தில், கடலூரில் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரத்திலும் ஒரே நாளில் வாடிக்கையாளருக்கான நில அளவை பணி முடிக்கப்பட்டது! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Cuddalore #Villupuram #district #Kandachipuram #village #area #landsurvey #survey