Posts

Showing posts from 2023

ஏற்காடு உஷா மூர்த்தி மேடம் தனது ரிசார்ட்டில் அனபாக உணவளித்த தருணம்.

Image
ஏற்காடு உஷா மூர்த்தி மேடம் தனது ரிசார்ட்டில் அனபாக உணவளித்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in  #Yercaud #resort #ஏறகாடு  

திருச்செங்கோடு மோகன் அண்ணன் சங்ககிரிக்கு நேரில் வந்து நட்பு பாராட்டிய தருணம்.

Image
திருச்செங்கோடு மோகன் அண்ணன் சங்ககிரிக்கு நேரில் வந்து நட்பு பாராட்டிய தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Thiruchengode #Sangakiri  #friendship #திருச்செங்கோடு #சஙககிரி 

சங்ககிரி கார்த்திக் 68(2) 77(A),வெற்றிக்காக அவர்களின் தாயார் பாராட்டி பொன்னாடை போர்த்திய இனிப்பான தருணம்.

Image
சங்ககிரி கார்த்திக் 68(2) 77(A),வெற்றிக்காக அவர்களின் தாயார் பாராட்டி பொன்னாடை போர்த்திய இனிப்பான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #sweet_moment   #68 (2)  #77 (A)  #சங்ககிரி   #Sangakiri   #congratulated   

சேலம் விடுதியில் நிலசிக்கலுக்கான தீர்வு ஆலோசனை.

Image
சேலம் விடுதியில் நிலசிக்கலுக்கான தீர்வு ஆலோசனை. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #salem #hotel #land_problem #consulting #சேலம் #விடுதி #நிலசிக்கல் #ஆலோசனை  

ஓமலூர் ஆவண எழுத்தர் தம்பி தமிழ் அலுவலகத்தில்.

Image
ஓமலூர் ஆவண எழுத்தர் தம்பி தமிழ் அலுவலகத்தில். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #omalur #document_writer #office #ஓமலூர் #ஆவண_எழுத்தர் #அலுவலகம் 

தாரமங்கலத்தில் இரவில் DGPS சர்வே களப்பணி செய்த தருணம்.

Image
தாரமங்கலத்தில் இரவில் DGPS சர்வே களப்பணி செய்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #DGPS_survey #dgps #survey #Dharamangalam #fieldwork #night #தாரமங்கலம் #சர்வே #களப்பணி 

களத்திலேயே பசியாறும் தருணம்

Image
சேலம் தம்மம்பட்டியில் வாடிக்கையாளர் கட்டிட அனுமதிக்கு Soil Test பணி களத்திலேயே பசியாறும் தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Soil_test #Salem #thammampatti #Building_permit #சேலம் #தம்மம்பட்டி #eating_moment  

சேலம் தம்மம்பட்டியில் வாடிக்கையாளர் கட்டிட அனுமதிக்கு Soil Test பணி நடைபெற்ற தருணம்.

Image
சேலம் தம்மம்பட்டியில் வாடிக்கையாளர் கட்டிட அனுமதிக்கு Soil Test பணி நடைபெற்ற தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Soil_test #Salem #thammampatti #Building_permit #சேலம் #தம்மம்பட்டி  

த.பெ.உ.சட்டம் -2005. பிரிவு .2J யின்கீழ் வாடிக்கையாளருக்காக கள ஆய்வு செய்த தருணம்.

Image
நிலம் உங்கள் எதிர்காலம் குழுவின் செயற்பாட்டாளர் சோளிங்கர் மோகன் அவர்கள் ஊத்துகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் த.பெ.உ.சட்டம் -2005. பிரிவு .2J யின்கீழ் வாடிக்கையாளருக்காக கள ஆய்வு செய்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Oothukottai_District #Collector_office #2J #field_survey #rti #nilam_ungal_ethirgalam #team #solingar_mohan #ஊத்துகோட்டை #வட்டாட்சியர்_அலுவலகம் #தகவல்_பெறும்_உரிமைச்சட்டம் #கள_ஆய்வு   

பூமிதான நிலத்தில் சர்வ சுதந்திர உரிமை எதிர்பார்த்து ஏக்கமாய் பேசுகின்றனர்.

Image
பூமிதானத்தில் ஒரு வகை கிராமதானம் சென்னையில் கோட்டைக்கு எதிரே 1960 களில் வாழ்ந்த ஆதி திராவிட மக்களை உத்திரமேரூர் அருகில் குடியமர்த்தி தினமும் ரகுபதி ராகவ ராஜாராம் பாட வைத்து நிலமும் வீட்டுமனையும் காமராஜர் அய்யா அவர்களால் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கத்து நரிக்குறவர் காலனி மக்கள் எல்லாம் புறம்போக்கில் குடியிருந்து ரெவின்யு பட்டாவாகி அதனை வித்தொத்தி தானாதி வினிமயமாய் ஆண்டு அனுபவிக்க இவர்கள் பூமிதான நிலத்தில் சர்வ சுதந்திர உரிமை எதிர்பார்த்து ஏக்கமாய் பேசுகின்றனர். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipanidian.in #Chennai   #Bhumithanam   #land   #Adi_Dravida_people   #Uthiramerur   #revenue_patta   #patta   #Narikuravar   #Narikuravar_colony   #Raghupathi_Raghava_Rajaram   #kamarajar   #சென்னை   #பூமிதானம்   #கிராமதானம்   #ஆதி_திராவிட_மக்கள்   #நரிக்குறவர்   #உத்திரமேரூர்   #நிலம்   #வீட்டுமனை   #காமராஜர்   

தோகைமலை அருகில் புளியமரத்து அடியில் அகமகிழ்ந்து உணவுண்டோம்.

Image
துவரங்குறிச்சி அஜ்மல் பாய் கட்டிகொடுத்த கந்தூரி மட்டன் குழம்பும் நெய்சோறும் அஜ்மலின் ஒரு கிலோ அன்பும் சேர்த்து தோகைமலை அருகில் புளியமரத்து அடியில் அகமகிழ்ந்து உணவுண்டோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Tiruchirappalli_district #Thuvarankurichi #ajmai #bhai #ghee_rice #muttonkulampu #Thokaimalai #Under_the_tamarind_tree #We_ate_happily  

கரூர் வெள்ளியணையில் நில சீர்திருத்த சிக்கல் சம்மந்தமான களப்பணி செய்த தருணம்.

Image
கரூர் வெள்ளியணையில் நில சீர்திருத்த சிக்கல் சம்மந்தமான களப்பணி செய்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #கரூர் #karur #Velliyanai #வெள்ளியணை #Land_reform #problem #fieldwork #நில_சீர்திருத்த_சிக்கல்  

கரூரில் இனாம் சிக்கலுக்காக ஸ்தல தணிக்கை செய்த தருணம்.

Image
கரூரில் இனாம் சிக்கலுக்காக ஸ்தல தணிக்கை செய்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #கரூர் #karur #inamland #fieldwork #Stable_censorship #இனாம்நிலசிக்கல் #inamproblem  

தரங்கம்பாடி பொறையார் சர்புதின் அவர்களுக்கு நன்றி....!

Image
தரங்கம்பாடி பொறையார் சர்புதின் அவர்களுக்கு நன்றி....! 22-10-2023 தரங்கம்பாடி இந்திய- டேனீஸ் கலாச்சார மையத்தில் இருந்து பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1-ன் புத்தகம் பார்வையாளர்களுக்கான புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருக்கிறது. நானும் எனது நண்பர்  ஆவண எழுத்தர் ரவி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Thanks #Tharangambadi #porayar #Indian_Dannies #Cultural_Center #Book_shelf #nilamungalethirgalam #tamilbook #hardcopy  

துவரங்குறிச்சியில் ரியல் எஸ்டேட் களப்பணி செல்லும் பொழுது அங்கு கந்திரி விழாவிற்கான வேலைகள் படுஜோராக நடந்து கொண்டு இருந்தது

Image
துவரங்குறிச்சியில் ரியல் எஸ்டேட் களப்பணி செல்லும் பொழுது அங்கு கந்திரி விழாவிற்கான வேலைகள் படுஜோராக நடந்து கொண்டு இருந்தது. அங்குள்ள இஸ்லாமிய சகோதரர்கள் ஒவ்வொரு குடத்திலும் 10 கிலோ மட்டன் போட்டு வேகவைத்து கொண்டு இருந்தார்கள். இப்படி 2500 கிலோ மட்டன் குழம்பு தயாராகி கொண்டு இருந்தது. பார்க்கவே பிரமாண்டம் முதல்முறை பார்ப்பதால் மனகிளர்ச்சி ஆகிவிட்டது. மொத்தமாக ஆக்கி ஊரே பிரித்து கொள்வது என்பது ஊர் ஒற்றுமையை வளர்க்கும் என்பதே உண்மை! மேலும் இந்த கந்திரியில் இந்துக்களும் வரி கட்டி பங்கெடுத்து கொள்வார்கள் என்பது மகிழ்ச்சிகரமானது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Tiruchirappalli_district #Thuvarankurichi #realestate #fieldwork #muslim #muslim_festival #Kanthuri #unityoftown  

துவரங்குறிச்சியில் பாசக்கார அஜ்மல் பாய்!

Image
துவரங்குறிச்சியில் பாசக்கார அஜ்மல் பாய்! பேசி பேசி மயக்கியே ஆவண வேலைகளை பார்க்க வைத்துவிடுவார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #tirchi #thuvarankurichi #mesmerizes_talks #Affectionate #Ajmal #Bhai #paperwork #துவரங்குறிச்சி #திருச்சி  

திருநெல்வேலியில் வழக்கறிஞர் அக்கா சீதா குற்றாலலிங்கம் அவர்களை சந்தித்த பொறுப்பான தருணம்.

Image
திருநெல்வேலியில் வழக்கறிஞர் அக்கா சீதா குற்றாலலிங்கம் அவர்களை சந்தித்த பொறுப்பான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #moment_of_responsibility #Pleasant_meeting #Advocate #lawer #seethakutralingam #Tirunelveli #fieldwork #திருநெல்வேலி 

வழக்கறிஞர் தனேஷ் பாலமுருகன் அவர்களுடன் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் மகிழ்வான சந்திப்பு.

Image
வழக்கறிஞர் தனேஷ் பாலமுருகன் அவர்களுடன் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் மகிழ்வான சந்திப்பு. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Pleasant_meeting #Advocate #Tanesh_Balamurugan #residence #Tirunelveli #fieldwork #திருநெல்வேலி  

மதுரை-செல்லூர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்டு தோழர் திருமதி.மணிமேகலை அவர்கள் வாழ்த்திய தருணம்.

Image
மதுரை-செல்லூர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்டு தோழர் திருமதி.மணிமேகலை அவர்கள் வாழ்த்திய தருணம். ஆங்காங்கே அடிதட்டு நடுத்தர மக்களுக்கு போராடி எளிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தோழர்களை சந்திக்கும் பொழுது மனது நெகிழ்ந்து விடுகிறது.அவரின் பெயர் எனக்கு தனிபட்ட பிணைப்பை கொடுக்கிறது.என்னை பெற்றெடுத்தவள் பெயர் மணிமேலை.அதுமட்டும் இல்லாமல் என் அகஒளி ஏற்றிய சாக்யமுனி புத்தரின் பெரும்பிக்குணி பெயரும் மணிமேகலை அதனால் அகமகிழ்ந்து நீண்டநேரம் உரையாடினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Madurai   #Sellur   #Member_of_Parliament   #parliament   #Communist   #blessed_moment   #lower_middle_class   #struggle   #live_simply   #manimegalai   #happy   #feelhappy   #long_conversation   #மதுரை   #செல்லூர்   #மாமன்ற_உறுப்பினர்   #கம்யூனிஸ்டு   #தோழர்  

மதுரை நில உச்சவரம்பு அலுவலகத்தில் த.பெ.உ.ச -2005 இன் ஆவண ஆய்வு செகின்ற பொறுப்பான தருணம்.

Image
மதுரை நில உச்சவரம்பு அலுவலகத்தில் த.பெ.உ.ச -2005 இன் ஆவண ஆய்வு செகின்ற பொறுப்பான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Responsible_ moment #madurai #land_ ceiling #office #Document #review #rti #தகவல்பெறும்உரிமைச்சட்டம் #மதுரை #நில_ உச்சவரம்பு #ஆவண_ ஆய்வு   

திருச்சியில் இனாம் நில சிக்கல் சம்மந்தமாக ஆவண வேலை செய்த பொறுப்பான தருணம்.

Image
திருச்சியில் இனாம் நில சிக்கல் சம்மந்தமாக ஆவண வேலை செய்த பொறுப்பான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Responsible_moment   #document_work   #Inam_land   #Trichy   #ஆவண_வேலை   #திருச்சி