Posts

Showing posts from October 13, 2025

தகவல் பெறும் உரிமை சட்ட தேசிய மாநாடு ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்தது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி A.P.ஷா அவர்களுடன்!

Image
 தகவல் பெறும் உரிமை சட்ட தேசிய மாநாடு ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்தது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி A.P.ஷா அவர்களுடன்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Rajasthan #Beawar #RTI  #the_national #confrence #Chief #Justice #Supreme #Court #A.p.Shah
Image
 

ஆவண சிக்கல்கள் என அனைத்தும் பகிரப்பட்டது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சிவகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!

Image
 நில உரிமை செயல்பாட்டாளர்களுடன் நிலம் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் என்று சென்னை மயிலாப்பூரில் தியான ஆசிரம அரங்கில் அண்ணன் நிக்கோலஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். சாமானியர்களின் நிலச்சிக்கல்கள் ஆவண சிக்கல்கள் என அனைத்தும் பகிரப்பட்டது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சிவகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Chennai #Mylapore #Dhyana #dhyanaashram #land_rights_activists #landright #Nicholas #Heartfelt #thanks #Sivakumar #organizing #program

தோழர் அருணா ராய் அவர்களை சந்தித்து நிலம் உங்கள் எதிர் காலம் புத்தகத்தை வழங்கிய தருணம்!

Image
 ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்து கொண்டிருக்கின்ற  கொண்டிருக்கின்ற 3வது தகவல் பெறும் உரிமை சட்டம்  தேசிய மாநாட்டில்  தோழர் அருணா ராய் அவர்களை சந்தித்து  நிலம் உங்கள் எதிர் காலம் புத்தகத்தை வழங்கிய தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #met #Rajasthan #Beawar #Changgate #RTI #national #conference #Comrade #arunaroy #presented #book #nilamungalethirgalam

தோழர் நிகில் டே அவர்களை சந்தித்த தருணம்!!

Image
 ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்து கொண்டிருக்கின்ற  கொண்டிருக்கின்ற 3வது தகவல் பெறும் உரிமை சட்டம்  தேசிய மாநாட்டில்  தோழர் நிகில் டே அவர்களை சந்தித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #met #Rajasthan #Beawar #Changgate #national #conference #Comrade #Nikhildey

மேனாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் A. P. Sha அவர்களுக்கு ஆரடி ஐ மாநாட்டில் ஹக்கீம் அண்ணனுடன் பொன்னாடை போர்த்திய தருணம்!!

Image
 மேனாள் உச்ச நீதிமன்ற தலைமை  நீதியரசர் A. P. Sha அவர்களுக்கு ஆரடி ஐ மாநாட்டில் ஹக்கீம் அண்ணனுடன் பொன்னாடை போர்த்திய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #honourablemoment #Rajasthan #Beawar #Changgate #national #conference #Supreme_court_chief #Justice #APshah

மேனாள் முதல் தேசிய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஹபீபுல்லா அவர்களுக்கு ஹக்கீம் அண்ணன் அவர்களுடன் பொன்னாடை போர்த்திய தருணம்!!

Image
 மேனாள் முதல் தேசிய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஹபீபுல்லா அவர்களுக்கு ஹக்கீம் அண்ணன் அவர்களுடன் பொன்னாடை போர்த்திய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #honourablemoment #Rajasthan #Beawar #Changgate #national #conference #centralcommissioner #habibullah

தோழர் அருணா ராய், சுப்ரிம் கோர்ட் chief justice AP ஷா, Ex RTI Central Commissioner ஹபிபுல்லா அவர்களுடன் இருந்த மகிழ்ச்சியான தருணம்!!

Image
 தோழர் அருணா ராய், சுப்ரிம் கோர்ட் chief justice AP ஷா, Ex RTI Central Commissioner ஹபிபுல்லா அவர்களுடன் இருந்த மகிழ்ச்சியான தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #happymoment #Rajasthan #Beawar #Changgate #national #conference #Comrade #Arunaroy #Supreme_court_chief #Justice #APshah #Ex_rti #centralcommissioner #habibullah

தமிழில் பொருள்

Image
தமிழில் பொருள் நாம், இந்திய மக்கள், இந்தியாவை முழுமையான சுயாட்சி, சமூகநீதியுடனான, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக குடியரசாக ஆக்குவதற்கும் அதன் அனைத்து குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி, சிந்தனை, கருத்து, நம்பிக்கை, மதம் மற்றும் வழிபாட்டு சுதந்திரம், மரியாதை மற்றும் வாய்ப்பில் சமத்துவம் ஆகியவற்றை உறுதி செய்யவும், நாட்டின் ஒற்றுமை மற்றும் அண்ணாந்து நிலை நிலைத்திருக்கவும் 26 நவம்பர் 1949 அன்று நாங்கள் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொள்கிறோம், அமுல்படுத்துகிறோம், நமக்கே அர்ப்பணிக்க! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836 #Rajasthan #RTI #conferance #ConstitutionofIndia #Preamble  

ராஜஸ்தானில் நடந்த தேசிய மாநாட்டில் Hakkim Rti அவர்கள் முன்னெடுப்பில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த ஆர் டி ஐ ஆர்வலர்கள்!!

Image
 ராஜஸ்தானில் நடந்த தேசிய மாநாட்டில்  Hakkim Rti  அவர்கள் முன்னெடுப்பில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த  ஆர் டி ஐ ஆர்வலர்கள்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Beawar #Chang #Gate #Changgate #RTI #activists #Tamilnadu #participated #Hakkim #initiative #national #conference #Rajasthan

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 3 வது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடை பெற்றது!

Image
 என் காசு! என் கணக்கு!! கேள்வி எங்கள் உரிமை! பதில் உங்கள் கடமை!!! என்ற முழக்கங்கள் ராஜஸ்தான் மண்ணில் தமிழிலும் இந்தியிலும் காஷ்மீரி தெலுங்கு கன்னடம் ராஜஸ்தானி மலையாளம் ஆங்கிலம் என்று  பல்வேறு மொழி பேசும் மக்கள் வந்து பல மொழிகளில் முழக்கமிட்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 3 வது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடை பெற்றது! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Beawar #Chang #Gate #Changgate #rajasthan

தகவல் பெறும் உரிமை இயக்கத்தின் பிறப்பிடம்”

Image
 தகவல் பெறும் உரிமை இயக்கத்தின் பிறப்பிடம்” பீவர், சாங்க் கேட் இந்த நினைவுச்சின்னம் உலகளாவிய அளவில் இந்தியாவின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுக்கான போராட்டத்தின் அடையாளம் ஆகும். அந்த இடத்தில் தோழர்களுடன் Hakkim Rti இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Beawar ##Chang #Gate #RTI #birthplace #accountability #governance #acrosstheworld