Posts

Showing posts from September 2, 2023

திரு.கந்தவேல் அண்ணா GSK developers -ஒசூர் அவர்கள் ஓசூர் அலுவலகத்தில் தேடி வந்து அன்பினை பகிர்ந்து கொண்டார்.

Image
திரு.கந்தவேல் அண்ணா GSK developers -ஒசூர் அவர்கள் ஓசூர் அலுவலகத்தில் தேடி வந்து அன்பினை பகிர்ந்து கொண்டார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #field_work #kanthavel #gskdevelopers #gsk #GSK #hosur #hosuroffice #sharedhislove #love  

சூளகிரி தாலுகாவில் 2J கள ஆய்வு

Image
 சூளகிரி தாலுகாவில் 2J கள ஆய்வு இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #field_service # கள_ஆய்வு #கிரிஷ்ணகிரிமாவட்டம் #சூளகிரி #தாலுகா #சூளகிரிதாலுகா #Shoolagiri #taluk #2j #Shoolagiritaluk #kirishnakiridistrict 

தருமபுரி சட்ட கல்லூரி பின்புறம் மனைபிரிவு தல தணிக்கை

Image
தருமபுரி சட்ட கல்லூரி பின்புறம் மனைபிரிவு தல தணிக்கை இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #plotfordharmapuri #lawcollege #plot #plotforinvestment #investmentplotsale #landforinvestment #lowbudgetplotsale #realestateinvesting #budjetplots #landforsale #monthlyemiplots #dtcpapprovalplots #approvalplots #dtcpplots #goodplotsales #InvestmentOpportunity  

சேலம் மண்டல மாநில பதிவுத்துறை துணைதலைவர் முன்பு மோசடி பத்திர விசாரணை வாடிக்கையாளருக்காக அதற்கு நானே வாதங்களை முன் வைத்தேன்.

Image
சேலம் மண்டல மாநில பதிவுத்துறை துணைதலைவர் முன்பு மோசடி பத்திர விசாரணை வாடிக்கையாளருக்காக அதற்கு நானே வாதங்களை முன் வைத்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #சேலம் #மாநிலபதிவுத்துறை #துணைத்தலைவர் #மோசடிபத்திரம் #விசாரணை #வாடிக்கையாளர்கள் #salem #regionel_state_registrar #fraudulent_deed #arquments #myself #client 

பொம்மிடி அருகே கேத்திரெட்டி பட்டியில் விவசாய நிலத்தில் மோசடிபத்திரம்

Image
பொம்மிடி அருகே கேத்திரெட்டி பட்டியில் விவசாய நிலத்தில் மோசடிபத்திரம். நேரடியாக தலதணிக்கைசெய்து புரிந்து கொண்டேன். இதற்கான எதிர்மனுதாரரும் அங்கு பக்கத்தில் நின்று கொண்டு தயங்கி தயங்கி காரையும் என்னையும் போட்டோ பிடித்து கொண்டு இருந்தார். அண்ணா நல்லா போட்டோ எடுத்து கொள்ளுங்கள் என்று போஸ் கொடுத்துவிட்டு வந்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #பொம்மிடி #கேத்திரெட்டிபட்டி #விவசாயநிலம் #மோசடிபத்திரம் #fradulent_deed #agricultural_land #katherepettypatti #pommidi  

முட்டை விலை 1 ரூபாயாம்!

Image
பிரம்மாண்ட சேரன் கோழிபண்ணை- இருட்டில் பகல் போன்ற வெளிச்சத்தை பீய்ச்சி முட்டை கோழிகளை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள். முட்டை விலை 1 ரூபாயாம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #சேரன்_கோழிபண்ணை # poultry_farm #egg #price #onerupee  

தமிழகத்தின் அழகான மறைவு பிரதேசங்களில் இதுவும் ஒன்று

Image
பாப்பிரெட்டிபட்டி வாணியாறு டேமிற்கு கீழே முள்ளி காடு பகுதியில் நில சிக்கலுக்காக இருட்டில் தலதணிக்கை. தமிழகத்தின் அழகான மறைவு பிரதேசங்களில் இதுவும் ஒன்று இங்கிருந்து ஏற்காட்டிற்கு ஒரு வழி இருக்கிறது என்று இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது. எட்டு வழி சாலை இதனை ஒட்டிதான் போட போகிறார்கள். இயற்கையை கரைக்க போகிறார்கள் என்று தெரிகிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #பாப்பிரெட்டிபட்டி #வாணியாறு #dam # முள்ளி_காடு #ஏற்காடு #தமிழ்நாடு #disolve_nature #Papriprettipatti # Vaniyaru_dam # Yercaud #tamilnadu 

திரு.சிற்றரசு தருமபுரி அரூர் பகுதியில் முக்கியஸ்தர்

Image
திரு.சிற்றரசு தருமபுரி அரூர் பகுதியில் முக்கியஸ்தர், எடுத்த வேலையை விடாது தொடர்ந்து முடிப்பதில் கைதேர்ந்தவர், நேரத்தை வீணாக்காத உழைப்பாளி. அவருடன் தொழில் பயணம் இனிமையானது. அவரிடம் இருந்து நிறைய கற்று கொள்ள கூடியது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #தருமபுரி #அரூர் #dharmapuri #arur #prominent_person #hard_worker #business_travel  

நில சிச்கல் குறித்து கூராய்வு இருக்கண்குடி ஊராட்சி தலைவருடன்.

Image
நில சிச்கல் குறித்து கூராய்வு இருக்கண்குடி ஊராட்சி தலைவருடன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #consultant #consulting #field_work #viruthunagar_district #irukkangudi #panchayat_president #mariamman_temple #village_boundary #problem #விருதுநகர் #இருக்கண்குடி #மாரியம்மன்கோவில் # ஊராட்சிமன்றதலைவர் #கிராமஎல்லைசிக்கல் #land_issue  

மாரியம்மன் சாமியின் அதிர்வுகளுக்குள் பிரவேசம் செய்து Spiritual அதிர்வை பெற்று திரும்பினோம்.

Image
இருக்கண்குடிக்கு ரியல் எஸ்டேட் களப்பணிக்கு களப்பணி மாரியம்மன் சாமியின் அதிர்வுகளுக்குள் பிரவேசம் செய்து Spiritual அதிர்வை பெற்று திரும்பினோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #consultant #consulting #field_work #viruthunagar_district #irukkangudi #ரியல்_எஸ்டேட் #களப்பணி #spiritual_vibration  

விருதுநகர் மாவட்ட நில அளவையில் தகவல் பெறும் உரிமை சட்டம் 2J கள ஆய்வு முடித்து தேவையான ஆவணங்களை எடுத்தோம்.

Image
விருதுநகர் மாவட்ட நில அளவையில் தகவல் பெறும் உரிமை சட்டம் 2J கள ஆய்வு முடித்து தேவையான ஆவணங்களை எடுத்தோம். உடன் விருதுநகர் அன்பு தம்பி பாலாஜி உறுதுணையாக இருந்தார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #consultant #consulting #field_work #viruthunagar_district #right_to_information_act #rti #RTI #2j #land_survey #field_survey #document #விருதுநகர் #மாவட்டம் #நிலஅளவை #தகவல்பெறும்உரிமைசட்டம் #கள_ஆய்வு  

இருக்கண்குடியில் அதன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தாமரை அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றே

Image
விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இருக்கண்குடி மாரியம்மன் கோவில் வீற்றிருக்கும் இருக்கண்குடியில் அதன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தாமரை அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றேன். பஞ்சாயத்துக்கும் கிராம எல்லை சிக்கல் அதனை சரிசெய்ய வியூகம் கொடுத்தேன். பஞ்சாயத்து தலைவர் கட்சி சாராதவர் சிரிப்பு எப்பொழுதும் முகத்தில் ஒட்டிகொண்டு இருக்கிறது. மனிதர் சத்தம் இல்லாமல் பெரும் சோலையையே உருவாக்கி இருக்கிறார். நூறுநாள் வேலையை பயன்படுத்தி தோட்ட வேலை செய்ய வைத்து ஒரு இயற்கை படைப்பை உருவாக்கி இருக்கிறார். பாராட்ட படவேண்டிய அண்ணன் நம்ம செந்தாமரை. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #consultant #consulting #field_work #viruthunagar_district #irukkangudi #panchayat_president #mariamman_temple #village_boundary #problem #விருதுநகர் #இருக்கண்குடி #மாரியம்மன்கோவில் # ஊராட்சிமன்றதலைவர் #கிராமஎல்லை_சிக்கல்  

கோட்டை முகப்பு போல சிவகங்கை மன்னர் பள்ளிகூடம் !160 ஆண்டுகளாக கல்வி சேவை ஆற்றுகிறது.

Image
கோட்டை முகப்பு போல சிவகங்கை மன்னர் பள்ளிகூடம் !160 ஆண்டுகளாக கல்வி சேவை ஆற்றுகிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #sivagangai #dtcp #DTCP #களப்பணி #சிவகங்கை #மன்னர்_பள்ளி #mannar_school #like #fort_facade  

இராமநாதபுரம் அயூப் பாய் முன்னோர் இழந்த சொத்தை மீண்டும் வசப்படுத்த அயாராது காய் நகர்த்துகிறார்.

Image
இராமநாதபுரம் அயூப் பாய். சாதாரண சைக்கிளில் பட்டாணி, வேர்கடலை வியாபரம் செய்யும்  மனிதர். முன்னோர் இழந்த சொத்தை மீண்டும் வசப்படுத்த அயாராது காய் நகர்த்துகிறார்.பாண்டிச்சேரி தேடி வந்து விடுவார். இப்பொழுது சிவகங்கை வந்துவிட்டார். அவருடைய Effort. அவருக்கு வெற்றியை தரும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #sivagangai #dtcp #DTCP #களப்பணி #சிவகங்கை #மனை #land #இராமநாதபுரம் #ramanathapuram #Pondicherry #பாண்டிச்சேரி #sivagangai  #effort #success 

சிவகங்கை அருகில் நண்பர் ஒருவருக்கு டிடிசிபி மனை உருவாக்கிதர களப்பணி

Image
சிவகங்கை அருகில் நண்பர் ஒருவருக்கு டிடிசிபி மனை உருவாக்கிதர களப்பணி இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #sivagangai #dtcp #DTCP #களப்பணி #சிவகங்கை #மனை #land 

சிவகங்கை வழக்கறிஞர் ஜார்ஜ் அண்ணன் தேடி வந்து நிலம் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் எங்களின் களபணி பற்றியும் தேடி வந்து பாராட்டினார்,

Image
சிவகங்கை வழக்கறிஞர் ஜார்ஜ் அண்ணன் தேடி வந்து நிலம் உங்கள் எதிர்காலத்தை பற்றியும்   எங்களின் களபணி பற்றியும் தேடி வந்து பாராட்டினார், அன்பு செலுத்தினார். பாராட்டுவதற்கு பெரிய மனம் வேண்டும். அண்ணன் ஜார்ஜ் அவர்ளுக்கு லவ் யூ இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #lawer #sivagangai #appreciated #nilam_ungal_ethirgalam #love #loveyou  

தென்காசி டிடிசிபி உதவி இயக்குனரிடம் கேள்வி,பதில்

Image
 தென்காசி டிடிசிபி உதவி இயக்குனரிடம் கேள்வி,பதில் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #faira #president #realestate #real_estate #conference #dtcp #DTCP #tenkasi #உதவி_இயக்குனர் #கேள்வி #பதில் #QA #question #answer #assistant_director 

FAIRA தலைவர் ஆ.ஹென்றி அவர்கள் எனது வரபோகும் ரியல்எஸ்டேட் அகராதியின் டீசரை வெளியிட்டு ஊக்கபடுத்தினார்.

Image
தென்காசி ரியல் எஸ்டேட் கூட்டத்தில் FAIRA தலைவர் ஆ.ஹென்றி அவர்கள் எனது வரபோகும் ரியல்எஸ்டேட் அகராதியின் டீசரை வெளியிட்டு ஊக்கபடுத்தினார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #faira #president #realestate #real_estate #conference #happy_moment #tenkasi #released #teaser #real_estate_dictionary_book #ரியல்எஸ்டேட்அகராதி #புத்தகம் #தமிழ்_புத்தகம்  

தென்காசி டிடிசிபி உதவி இயக்குநர் அவர்களுக்கு நிலம் உங்கள் எதில்காலம் புத்தகம் நினைவு பரிசாக அளித்த மகிழ்வான தருணம்.

Image
தென்காசியில் நடந்த FAIRA  ரியல் எஸ்டேட் கூட்டத்தில் ஹென்றி அண்ணண் முந்நிலையில் தென்காசி டிடிசிபி உதவி இயக்குநர் அவர்களுக்கு நிலம் உங்கள் எதில்காலம் புத்தகம் நினைவு பரிசாக அளித்த மகிழ்வான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #faira #realestate #real_estate #meeting #happy_moment #tenkasi #dtcp #DTCP #assistant_director #presented #nilam_ungal_ethirgalam #book #tamilbook  #நிலம்உங்கள்எதில்காலம் # புத்தகம் #ரியல்எஸ்டேட் # தென்காசி #டிடிசிபி #உதவிஇயக்குநர் # நினைவு_பரிசு 

ஓசூரில் அலுவலகத்தை சிறப்பாக செதுக்கி கொடுத்த அண்ணன் உத்தம் அவர்களுக்கு Love You

Image
ஓசூரில் அலுவலகத்தை சிறப்பாக செதுக்கி கொடுத்த அண்ணன் உத்தம் அவர்களுக்கு Love You இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in  #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #filed_work #hosur #carved_the_office #thankyou #loveyou  

ஓசூர் இராயல்சீமா உணவகத்தில் விருந்தளித்த மகிழ்வான தருணம்.

Image
ஓசூர் இராயல்சீமா உணவகத்தில் விருந்தளித்த மகிழ்வான தருணம். இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in  #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #filed_work #hosur #delightful_moment #rayalseema #restaurant  

ஓசூர் DJ Group திரு.கண்ணன் முத்துசாமி அவர்களுக்கு ரியல்எஸ்டேட் அகராதி டீசர் புத்தகம் வழங்கிய இனிய தருணம்

Image
ஓசூர் DJ Group  திரு.கண்ணன் முத்துசாமி அவர்களுக்கு ரியல்எஸ்டேட் அகராதி டீசர் புத்தகம் வழங்கிய இனிய தருணம்  இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in  #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #filed_work #hosur #djgroup #realestate #dictionary_book #tamilbook #teaser #happy_moment  #ரியல்எஸ்டேட்_அகராதி #டீசர் #புத்தகம்

தென்காசியில் FAIRA ரியல் எஸ்டேட் கூட்டத்திற்கான சுவரொட்டி

Image
தென்காசியில் FAIRA ரியல் எஸ்டேட் கூட்டத்திற்கான சுவரொட்டி இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in  #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #filed_work #tenkasi #faira #realestate #meeting #poster #தென்காசி  

7 மீட்டர் அகல ரோடு இல்லன்னா டிடிசிபி வாங்குவது கஷ்டம்

Image
7 மீட்டர் அகல ரோடு இல்லன்னா டிடிசிபி வாங்குவது கஷ்டம். அதனால் அளந்தே  பார்த்துவிடுவது நல்லது என நிலம் உங்கள் எதிர்காலம் அளந்தே பார்த்து விடுகிறார்கள் (இடம்:விருதாச்சலம் அருகில்) இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #field_work #விருத்தாச்சலம் #virudhachalam #dtcp #DTCP #approval #survey #road_survey #நிலம்உங்கள்எதிர்காலம் #nilam_ungal_ethirgalam #team 

ஊடேரி பட்டா என்றால் தெரியுமா?

Image
ஊடேரி பட்டா என்றால் தெரியுமா? அய்யா பெயர் பூமாலை பெரம்பலூர் பிரம்ம தேசம். வழக்கறிஞர் தம்பி ஒருவர் பரிந்துரைத்து என்னிடம்  போனில் பேசினார். அவருக்கு நிலசிக்கல் எதிர்மனுதாரர் தவறான ஊடேரி பட்டா வைத்து கொண்டு  தொந்தரவு செய்வதாகவும் சொன்னார். எனக்கு அது  என்ன ஊடேரி பட்டா வீட்டில் குடியிருந்தால் கொடுப்பது வீடேரி பட்டாவா என்ற எழுவினா ஆழ்மனதில் ஓடியது. நான் பாண்டிச்சேரியில் இருந்து விருதாச்சலம் வருவேன் நீங்க தொழுதூர் வழியா விருத்தாச்சலம் வர சொல்லி பத்திரங்களை எல்லாம் பார்த்தேன். ஊடேரி பட்டா எதுவென்று தேடினேன். கிடைக்கவில்லை கொஞ்ச நேரம் கழித்துதான் UDR பட்டாவை ஊடேரிபட்டா என்று சொல்கிறார் என்று புரிந்தது. மக்கள் மொழியில் யுடிஆர் ஊடேரியாகிவிட்டது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #field_work #patta #பட்டா #பெரம்பலூர் #perambalur #chennai #சென்னை #பாண்டிச்சேரி #pondichery #விருத்தாச்சலம் #virudhachalam #udr #UDR  #யுடிஆர்  

திருவண்ணாமலை ஆர் டி ஐ பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு 20 நபருக்கு மேல் அவர்களுடைய நிலசிக்கல் குறித்து ஆலோசனைகள் இரவு 10 மணி வரை இருந்து வழங்கினேன்.

Image
திருவண்ணாமலை ஆர் டி ஐ பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு 20 நபருக்கு மேல் அவர்களுடைய நிலசிக்கல் குறித்து ஆலோசனைகள் இரவு 10 மணி வரை இருந்து வழங்கினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #thiruvannamalai #திருவண்ணாமலை #rti #RTI #training_course #land_problems 

பவுண்டரி சர்வே கடும் சிரமத்திற்கு இடையே காடு, கல்லு, முள்ளு, வழுக்கபாறைகளில் பயணபட்டு 30 ஏக்கரை அளந்தனர்.

Image
ஏற்காடு தனியார் பள்ளியில் நிலம் உங்கள் எதிர்கால குழுவினர் பவுண்டரி சர்வே கடும் சிரமத்திற்கு இடையே காடு, கல்லு, முள்ளு, வழுக்கபாறைகளில் பயணபட்டு 30 ஏக்கரை அளந்தனர்.   இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #survey #yercaud #private_school #nilam_ungal_ethirgalam # நிலம்உங்கள்எதிர்காலம் #team #jungle #stone #thorn_slippery_rocks #measured #acres  

தேவா அண்ணனுடன் திருச்சி கஜபிரியா விடுதியில்

Image
தேவா அண்ணனுடன் திருச்சி கஜபிரியா விடுதியில் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #திருச்சி #tirchi #gaja_priya #hotel #கஜபிரியா #விடுதி  

தாலுகா அலுவலகத்தை பூட்டு போட முயன்ற மணப்பாறை பிரசன்னா அவர்கள் திருச்சி கஜபிரியா விடுதியில்.

Image
தாலுகா அலுவலகத்தை பூட்டு போட முயன்ற மணப்பாறை பிரசன்னா அவர்கள்  திருச்சி கஜபிரியா விடுதியில். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #taluk_office #தாலுகா_அலுவலகம் #மணப்பாறை #manapparai #திருச்சி #tirchi #gaja_priya #hotel #கஜபிரியா #விடுதி 

மீன் விருந்து வைத்த மதுரை தம்பி நாகேஸ்வரன் அவர்ளுக்கு லவ் யூ

Image
மீன் விருந்து வைத்த மதுரை தம்பி நாகேஸ்வரன் அவர்ளுக்கு லவ் யூ இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #மதுரை #madurai #fish_party #மீன்_விருந்து #love_you