Posts

ஆர்.டி.ஐ மேளா என்ற தலைப்பில் விழா கொண்டாடப்பட்ட நிகழ்வு செய்திதாளில்!

Image
  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 அக்டோபர் 12 ஆம் தேதி யின் 20 வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இராஜஸ்தான் மாநிலம் பியாவர் மாவட்டம் மஸ்தூர் கிசான் சங்கந்தன் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்.டி.ஐ மேளா என்ற தலைப்பில் விழா கொண்டாடப்பட்ட நிகழ்வு செய்திதாளில்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Rajasthan #Beawar #district #celebrate #20th #anniversary #rti #Mela #Mazdoor #Kisan #Sangandan

தகவல் பெறும் உரிமை சட்ட தேசிய மாநாடு ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்தது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி A.P.ஷா அவர்களுடன்!

Image
 தகவல் பெறும் உரிமை சட்ட தேசிய மாநாடு ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்தது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி A.P.ஷா அவர்களுடன்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Rajasthan #Beawar #RTI  #the_national #confrence #Chief #Justice #Supreme #Court #A.p.Shah
Image
 

ஆவண சிக்கல்கள் என அனைத்தும் பகிரப்பட்டது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சிவகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!

Image
 நில உரிமை செயல்பாட்டாளர்களுடன் நிலம் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் என்று சென்னை மயிலாப்பூரில் தியான ஆசிரம அரங்கில் அண்ணன் நிக்கோலஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். சாமானியர்களின் நிலச்சிக்கல்கள் ஆவண சிக்கல்கள் என அனைத்தும் பகிரப்பட்டது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சிவகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Chennai #Mylapore #Dhyana #dhyanaashram #land_rights_activists #landright #Nicholas #Heartfelt #thanks #Sivakumar #organizing #program

தோழர் அருணா ராய் அவர்களை சந்தித்து நிலம் உங்கள் எதிர் காலம் புத்தகத்தை வழங்கிய தருணம்!

Image
 ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்து கொண்டிருக்கின்ற  கொண்டிருக்கின்ற 3வது தகவல் பெறும் உரிமை சட்டம்  தேசிய மாநாட்டில்  தோழர் அருணா ராய் அவர்களை சந்தித்து  நிலம் உங்கள் எதிர் காலம் புத்தகத்தை வழங்கிய தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #met #Rajasthan #Beawar #Changgate #RTI #national #conference #Comrade #arunaroy #presented #book #nilamungalethirgalam

தோழர் நிகில் டே அவர்களை சந்தித்த தருணம்!!

Image
 ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்து கொண்டிருக்கின்ற  கொண்டிருக்கின்ற 3வது தகவல் பெறும் உரிமை சட்டம்  தேசிய மாநாட்டில்  தோழர் நிகில் டே அவர்களை சந்தித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #met #Rajasthan #Beawar #Changgate #national #conference #Comrade #Nikhildey

மேனாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் A. P. Sha அவர்களுக்கு ஆரடி ஐ மாநாட்டில் ஹக்கீம் அண்ணனுடன் பொன்னாடை போர்த்திய தருணம்!!

Image
 மேனாள் உச்ச நீதிமன்ற தலைமை  நீதியரசர் A. P. Sha அவர்களுக்கு ஆரடி ஐ மாநாட்டில் ஹக்கீம் அண்ணனுடன் பொன்னாடை போர்த்திய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #honourablemoment #Rajasthan #Beawar #Changgate #national #conference #Supreme_court_chief #Justice #APshah