கனியிடை ஏறிய சுளையும் மனங்களில் ஏறிய களையும்!
 
   கனியிடை ஏறிய சுளையும் மனங்களில் ஏறிய களையும்! நாகர்கோவில் அகத்தீசுவரம் அருகில் இயற்கை வளங்கள் நிறைந்த கனிவிருட்சங்கள் பொலிந்த கிராமத்தில் வழி தகராறு சிக்கல்! கள ஆயவுக்கு சென்றேன். ஒருவர் பதினைந்து ஆண்டுகளாக பாடுபட்டு அனைத்து மரங்களும் வளர்த்து தொடர் பலன் கொடுக்க ஆரம்பிக்கிறது. அட அடா இந்த விவசாயி எவ்ளோ உழைத்தான் அதனால் மரங்கள் பல கொடுக்கிறது என்று பாராட்டாமல் அடுத்து அந்த விவசாயியை எப்படி கீழே இழுப்பது என்று யோசித்து நில சிக்கலை உருவாக்குகிறார்கள் பக்கத்து நிலத்துகாரர்கள் ! காடி கஞ்சினாலும் மூடி குடிங்கப்பா! நிலம் பலன் தந்து மரமாகி மரம் கனி தந்து சுளையாகி அதனால் பக்கத்து மனிதர்களின் மனங்கள் களையாகி ஒரே இம்சையை அனுபவிக்கிறார்கள்! இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #fruit_climbing  #Nagercoil  #Agathisuvaram  #village  #natural  #resources  #field  #survey   #Landlords  #paranjothipandian  #land  #problem  #issue  #author  #trainer  #writer  #consulting
 
 
 
 
