சேலத்து மாம்பழத்தை மரத்தோடு வலைபோட்டு கட்டி பாதுகாத்த காட்சி!

திருவில்லிபுத்தூரில் மாம்பழ தோட்டங்களில் பழம் வெளியே தெரியாது இருக்க புடவையை வேலியோரம் கட்டி மறைத்து இருப்பார்கள்.ஆனால் ஏற்காட்டில் எனது ஆசிரியர் சேலத்து மாம்பழத்தை மரத்தோடு வலைபோட்டு கட்டி பாதுகாத்த காட்சி!


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

Paranjothipandian.in

#paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #திருவில்லிபுத்தூர் #thiruviliputhur #yercaud #net #protected #fruit #mango #orchards #mango_tree # 

Comments